170308 - Goverdhan and indriyas - wmark -cropped

“இம்மி அசையா(து) இமையோன் அகந்தையை
DUMMYயாக் கும்வரையில் தூக்கினான் -MUMMY;
COUNT -DOWN கர்வபங்கம் காணஉட் கார்ந்தான்
MOUNT -BATTLE FEILD மணி(மணி வண்ணன்)”….
MUMMY -கோமாதா
இமையோன் -கண்களை இமைக்காத இந்திரன்….

“அகர முதலவன் ஆக்களைக் காக்க,
சிகரமதை சுண்டுவிரல் சேர்த்து, -தகரமாட்.
டுக்கொட்டாய் வேய்ந்தது, தேவர்கோன் கர்வபங்கம்:
அக்குட்டன் பாகவதம் அன்று’’….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *