வல்லமைக்கு வாழ்த்து..!

 

http://federalattorneyinla.com/projects/deyatelnost-4-gosudarstvennoy-dumi-tablitsa.html деятельность 4 государственной думы таблица எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் “வல்லமைக்கு” வாழ்த்து::

http://rnhengineering.in/demo/smeshnie-stihi-o-mehanikah.html смешные стихи о механиках =============

av

http://thegoodpath.org/generals/harakteristika-st-1.html характеристика ст 1 சிந்தனை செயல் முன்னேற்ற மெனும்..
красивые открытки с юбилеем стихами சீரிய நோக்கில் ஆண்டேழைக் கடந்து..

соотношение понятий компетентность компетенция базовые ключевые компетенции எடுத்துக் கொண்ட மூன்றிலக்கை முற்றாக..
какой сейчас прожиточный минимум на человека 2016 எட்டுமுன் நோக்கோடு பட்டுச் சிறகுவிரித்து..

приказ 370 от 30.05 2005 எட்டா மாண்டிற்குள் நுழைந்து மேலும்
எட்டு திக்கிலும்நீ பறக்க வேண்டும்..!

மின்னி தழோடு நில்லாமல் தழைத்துமேலும்..
மின்னு மிதழாக நானிலத்தில்நீ வரவேண்டும்..!

எட்டாதிருக்கும் இனியபல கனியை இனி..
எட்டிப் பறித்திட இணைந்து முயல்வோம்..!

மற்றை ஒவ்வொன்றாக எட்டும் முன்னே..
ஒற்றை எட்டில் அடுத்ததை எட்டுவோம்..!

வலிய தமிழாலே உறவெமக்கு உண்டென்றாலது..
வல்லமைக்கு ஈடாக வேறேதும் இல்லையன்றோ..!

தேன்தமிழை தேசம்விட்டு தேசம் சென்று..
மின்இதழால் வாசம் பரப்பும் வலையன்பருக்கும்..

வல்லமைக்கும் வாழ்த்துச் சொல்லி தமிழால்..
வலு சேர்க்கும் வண்ணம்நாம் ஒன்றிணைவோம்..!

வல்லமையெனும் தமிழ்த்தேர் உலகெலாம் வலம்வர..
வளமிக்க தமிழுடன் வடம்பிடிக்க வாரிர்வலிமையுடன்..!

அன்புடன்
பெருவை பார்த்தசாரதி

பெருவை பார்த்தசாரதி

பெருவை பார்த்தசாரதி

கல்வித் தகுதி :: வணிகவியலில் முதுகலைப் பட்டம்
கல்லூரி :: தேசியக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி
அலுவலகம் :: சென்னை விமானநிலையம்
குடியிருப்பது :: கலைஞர் நகர், சென்னை

Share

About the Author

பெருவை பார்த்தசாரதி

has written 69 stories on this site.

கல்வித் தகுதி :: வணிகவியலில் முதுகலைப் பட்டம் கல்லூரி :: தேசியக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி அலுவலகம் :: சென்னை விமானநிலையம் குடியிருப்பது :: கலைஞர் நகர், சென்னை

Write a Comment [மறுமொழி இடவும்]


four − 1 =


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.