குறளின் கதிர்களாய்…(182)

 

 

 

аптеки фармани нижнего новгорода адреса புக்கி லமைந்தின்று கொல்லோ வுடம்பினுள்                                                  

http://menworldhk.com/content/shema-dvuhtaknova-lampovih-iodulyatorov-25-vat.html схема двухтакнова ламповых иодуляторов 25 ват துச்சி லிருந்த வுயிர்க்கு.

http://godlyfierce.com/projects/ispech-hvorost-na-vode.html испечь хворост на воде        -திருக்குறள் -340(நிலையாமை)

рапорт по команде на материальную помощь образец  

дизайн компьютерного стола своими руками புதுக் கவிதையில்…

 

http://m-bratstvo.ru/bitrix/activities/lara-fabian-always-perevod.html лара фабиан always перевод நோய் நொடிகளால்

процедура склеротерапии вен நிறைந்திருக்கும் வீடு,

மனித உடல்..

 

அதில்

மறைந்து குடியிருந்து

வெளியேறிய உயிர்,

நிரந்தரமாய்க் குடியிருக்க

இதுவரை கிடைக்கவில்லை

வீடொன்று…!

 

குறும்பாவில்…

 

உடலெனும் வீட்டில் நெருக்கிக் குடியிருந்த           

உயிரதற்குக் கிடைக்கவில்லை வீடு, 

நிரந்தரமாய்க் குடியேற…!

 

மரபுக் கவிதையில்…

 

பிணிநிறை மனித உடலென்னும்

     பொருத்த மில்லா வீட்டைவிட்டு

துணையா யிருந்த உயிரதுதான்

     துறந்து வெளியே சென்றபின்னே,

துணிந்து மீண்டும் குடியேறத்

     தகுந்த நிரந்தர வீடெதுவும்

அணுகிட யெங்கும் கிடையாத

     அகில வாழ்வின் நிலையதுவே…!

 

லிமரைக்கூ..

 

உயிரிருந்தது உடலெனும் கூட்டில் , 

வெளியேறியபின் அதற்கு இடமேயில்லை குடியேற    

நிரந்தரமாய் ஆங்கோர் வீட்டில்…!

 

கிராமிய பாணியில்…

 

நெரந்தரமில்ல நெரந்தரமில்ல

நிக்கும் உசிரு நெரந்தரமில்ல..

 

நோநொடி நெறஞ்ச ஒடம்புலதான்

நெருக்கியிருந்த உசிரதுதான்

நெனச்சநேரம் போயிருமே,

ஒடலவுட்டுப் போயிருமே..

 

வெளியவந்த உசிரதுக்கு

எப்பவும்

நெலயாத்தங்க எடமில்லியே,

ஒலகவாழ்க்க இதுதானே..

 

பாத்துக்கோ

நெரந்தரமில்ல நெரந்தரமில்ல

நிக்கும் உசிரு நெரந்தரமில்ல…!

 

-செண்பக ஜெகதீசன்…

செண்பக ஜெகதீசன்

செண்பக ஜெகதீசன்

இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிராமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…

Share

About the Author

செண்பக ஜெகதீசன்

has written 324 stories on this site.

இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி (நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்). இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிராமம்(சுசீந்திரம்). ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்), எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)… கவிதை நூல்கள்-6.. வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை, நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்...

Write a Comment [மறுமொழி இடவும்]


seven × 6 =


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.