பொங்கலே வருக

download

 

பொங்கலே வருக புதுப்பொலிஉ தருக

அக்குப்பையையும் புறகுப்பையையும்

அழகாக தீயிட்டு போக்க வேண்டும்

ஆகாத செயலெல்லாம்அணுகாது இருக்க

ஆதரவு தந்து அபயம் அளிக்க வேண்டும்

இதமிலா பிணி நோய் அகற்றிட செய்து

இதயத்திலே சாந்தி நீ தர வேண்டும்

உண்மைகள் பேசி நன்மைகள் செய்ய

உயிரெல்லாம் உயர்வுற உதவிட வேண்டும்

ஊக்கத்தோடுமக்களெல்லாம் உழைக்க

ஊருக்கே நல் வழி காட்டவேண்டும்

எல்லை இல்லாத அன்புடன் ஊரெல்லாம்

என்றும் விளங்கிட வழி செய்யவேண்டும்

ஏர் உழவன் துன்பம் தீர்ந்து விவசாயம்

ஏற்றமுற செய்து உழவு தழைக்கவேண்டும்

பொய்மைத்தனம் புறந்தள்ளி பொசுக்கவேண்டும்

பொய்ய்யை மெய்யாக்கும் மோசடி போக வேண்டும்

எல்லாத் தீமைகளும் ஒழிந்து நாட்டில்

நல்லவைகளே பொங்க வேண்டும் இப்பொங்கல்

நன்னாளில்பொங்கும் மங்களம் எங்கும் தங்கவேண்டும்

சரஸ்வதி ராசேந்திரன்

சரஸ்வதிராசேந்திரன்

சரஸ்வதி ராசேந்திரன்

இதுவரை பல மாத ,வார (ஆனந்த விகடன்,அவள் விகடன் ,குமுதம்,குங்குமம் .கலைமகள்,அமுத சுரபி ,தேவதை ,இதயம் பேசுகிறது,சாவி ,ஜெமினி சினிமா,பாக்யா,தேவி ,ராணி ,மின்மினி,சுமங்கலி , தினமலர் வாரமலர் .பெண்கள்மலர் ,கதைமலர் தினபூமி,கதை பூமி,மங்கையர்பூமி கல்கி)ஆகியபத்திரிக்கைகளில் சுமார் மூன்னூறு கதைகளூக்குமேல் எழுதியுள்ளார் ,வல்லமை ,சிறுகதை காம்,முத்துகமலம் .,வலைத்தமிழ்,காற்று வெளி, ஆகிய மின்னிதழ்களிலும் கவிதை ,கதைகள் எழுதியுள்ளார் ,இரண்டு முறை டி,வி,ஆர் நினைவு சிறு கதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றுள்ளார் ,ரூபன் – யாழ் பாவணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய சிறுகதை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்று சான்றிதழும் .பதக்கமும் பெற்றுள்ளதோடு , மனகணக்கு ,சிறுவர்களுக்கான சிறப்பு சிறுகதைகள், மாணவர்களுக்கான நீதி நூல்கள் என்று மூன்று நூல்கள் வெளியிட்டுள்ளார்.

Share

About the Author

சரஸ்வதிராசேந்திரன்

has written 13 stories on this site.

இதுவரை பல மாத ,வார (ஆனந்த விகடன்,அவள் விகடன் ,குமுதம்,குங்குமம் .கலைமகள்,அமுத சுரபி ,தேவதை ,இதயம் பேசுகிறது,சாவி ,ஜெமினி சினிமா,பாக்யா,தேவி ,ராணி ,மின்மினி,சுமங்கலி , தினமலர் வாரமலர் .பெண்கள்மலர் ,கதைமலர் தினபூமி,கதை பூமி,மங்கையர்பூமி கல்கி)ஆகியபத்திரிக்கைகளில் சுமார் மூன்னூறு கதைகளூக்குமேல் எழுதியுள்ளார் ,வல்லமை ,சிறுகதை காம்,முத்துகமலம் .,வலைத்தமிழ்,காற்று வெளி, ஆகிய மின்னிதழ்களிலும் கவிதை ,கதைகள் எழுதியுள்ளார் ,இரண்டு முறை டி,வி,ஆர் நினைவு சிறு கதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றுள்ளார் ,ரூபன் - யாழ் பாவணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய சிறுகதை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்று சான்றிதழும் .பதக்கமும் பெற்றுள்ளதோடு , மனகணக்கு ,சிறுவர்களுக்கான சிறப்பு சிறுகதைகள், மாணவர்களுக்கான நீதி நூல்கள் என்று மூன்று நூல்கள் வெளியிட்டுள்ளார்.

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.