செய்திகள்

திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்படும் பயிலரங்க அழைப்பு

அன்புடையீர்

வணக்கம்

IMG-20180124-WA0021

IMG-20180124-WA0099

IMG-20180124-WA0102

திருவாடானை அரசு கலைக் கல்லூரியல் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதி நல்கை வழி செம்மொழி இலக்கியங்களில் பல்துறை அறிவியல் சிந்தனைகள் என்ற தலைப்பில் பயிலரங்கம் ஒன்றை நடத்த உள்ளோம் அதன் அழைப்பினை இதனுடன் இணைத்துள்ளோம்.

Share

Comments (1)

  1. பொருண்மைகள் அனைத்தும் அருமையான தளங்களாக உள்ளன. வாழ்த்துகள் ஐயா.

Comment here