நுண்கலைகள்வண்ணப் படங்கள்

மழைத்துளியின் சங்கமம்

பவள சங்கரி

மழைத்துளி மழைத்துளி மலரில் சங்கமம்
தேன்துளி தேன்துளி உயிரினில் சனனம்
விழித்துளி விழித்துளி கலையினில் மனனம்
கனித்துளியும் கவித்துளியாய் மலருது!

Share

Comment here