இருட்டடிப்பு ஏன்?

முனைவர் த.ராதிகா லட்சுமி
                  
இருட்டடிப்பு ஏன்?
புகைப்படங்களாக
மகிழ்ச்சியின் தருணங்கள்…
நாட்குறிப்பாக
நட்பின் நினைவுகள்…
தேகத்தழும்பாக
விளையாட்டின் சுவடுகள்…
இவை இனிமையைப் பறைசாற்;ற
துயரம் தந்த வலிகள்
மட்டும்
இருட்டடிப்பு
செய்யப்பட்டது
மனதில் வடுவாக…

About the Author

has written 2 stories on this site.

முனைவர் த.ராதிகா லட்சுமி உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி பொள்ளாச்சி.