பவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா? இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா? ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]
பவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா? இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]
பவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா? இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா? விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா? சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா? முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]
பவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]
பவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]
பவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]
பவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]
பவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]