- Tuesday, May 3, 2016, 20:11
- Featured, ஒலி வெளி, நேர்காணல்கள்
புகழ் பூத்த தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்கள், அண்மையில் முத்து விழா கண்டுள்ளார். 80 வயது நிறைந்து, 81ஆம் ஆண்டில் நுழைந்துள்ளார். கனிந்த வயதில், நிறைந்த வாழ்வில், செறிந்த அனுபவங்கள் கொண்ட அவருடன் அண்ணாகண்ணன், 2016 மே 2ஆம் நாள் நிகழ்த்திய தொலைபேசி உரையாடல் இங்கே.
https://soundcloud.com/annakannan/81a-1
Full story
- Wednesday, January 26, 2011, 9:03
- பொது
அண்ணாகண்ணன்
சிறந்த தமிழறிஞரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான ஔவை நடராசன் (75), பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வு பெற்றுள்ளார்.
தமிழ் மொழி வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பெரும் பணியை போற்றும் வகையில், 1984இல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையின் செயலாளராக அவரை நியமித்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்லாத ஒருவர் தமிழக அரசுத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டது அதுவே முதல் முறை. அதற்குப் பிறகும் யாரும் இவ்வாறு அரசுச் செயலாளராக நியமிக்கப்பட்டதில்லை.
தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த பேச்சாளர். அகிலமெங்கும் ஆயிரக்கணக்கான ...
Full story