Posts Tagged ‘கல்வி துளிர்’

அரசுப் பள்ளி- மறவபாளையம்

கல்வி துளிர் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் சொல்றது கொங்குநாட்டு சிங்கிங்க. நான் இன்று உங்களிடம் பேசப் போவது கல்வித்துளிர் என்னும் தன்னார்வ அமைப்பைப் பற்றி. காங்கயம் அருகிலுள்ள மறவபாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியில் செயல்படும் அமைப்பே கல்வித்துளிர். எங்க ஊர் பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க,காரணம் சொல்றவன் காரியம் செய்யமாட்டான், காரியம் செய்யறவன் காரணம் சொல்லமாட்டான்னு. அது போல, அரசுப் பள்ளியில் படித்து முட்டிமோதி கல்லூரியில் பட்டம் பெற்ற முதல் தலைமுறை பட்டதாரிகளால் நடத்தப்படும் முன்னாள் மாணவர்கள் அமைப்பே கல்வித்துளிர். பள்ளியில் ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.