Posts Tagged ‘சி.ஜெயபாரதன்’

Page 1 of 2112345...1020...Last »

பிரபஞ்சத்தில்  பெரு வெடிப்புக்கு முன்பு என்ன நேர்ந்தது என்பது பற்றிப் புதிய யூகிப்பு

பிரபஞ்சத்தில்  பெரு வெடிப்புக்கு முன்பு என்ன நேர்ந்தது என்பது பற்றிப் புதிய யூகிப்பு
    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ ஒவ்வொரு பிரபஞ்சத் தோற்ற கோட்பாடும் ஒருவேளை மெய்யாக இருக்கலாம் என்று விஞ்ஞானத் தேடலில் யூகித்து எழுதுவதைத் தவிர நமக்கு எதுவும் உறுதியாகத் தெரியவில்லை என்பதே என் நிலைப்பாடு. கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் ஒற்றைத்திரட்டு / ஒற்றைத்திணிவு   என்பதிலிருந்து வேதாளங்கள் பறந்து வந்திருக்கலாம் என்று எல்லா பௌதிக விஞ்ஞானிகளுக்கும் தெரியும். மேல்நிலைப் பரிமாண ... Full story

இங்கும், அங்கும், எங்கும் !

இங்கும், அங்கும், எங்கும் !
    மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ நல்வாழ்வு நீடித்து நடத்தி வர என் காதலி எனக்கிங்கு அவசியம் ! இங்குதான் தேவை ! ஆண்டு பூராவும், என் வாழ்க்கை நாளுக்கு நாள் மாற வேண்டும் அவளது கூட்டுறவில் ! அதில்தான் ஓர் உன்னதம் உள்ளது, எவரும் ... Full story

பிரிட்டனில் பேய்மழை !

பிரிட்டனில் பேய்மழை !
  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ மழை வந்தால் ஓடி ஒளிகிறார் தலை காக்க குடை தேடுறார். மழை வந்து விட்டால், இங்கே மழை வந்து விட்டால் மரணம் வருவது மேலானது ! வெய்யில் அடித்தால் மனிதர் மர ... Full story

பூமியின் மையத்தில் உள்ளதாய்க் கருதப்படும் உலோகத் திரட்சி உட்கரு இருக்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கிறது புதிய கோட்பாடு

பூமியின் மையத்தில் உள்ளதாய்க் கருதப்படும் உலோகத் திரட்சி உட்கரு இருக்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கிறது புதிய கோட்பாடு
Posted on February 18, 2018     சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://video.pbs.org/video/1790621534/ https://www.youtube.com/watch?feature=player_embedded&v=mCF2p5TvlQ4 https://www.youtube.com/watch?... Full story

பூதக்கன கழுகு ராக்கெட் டெஸ்லா ரோடுஸ்டர் காரை ஏந்திக் கொண்டு சூரியனைச் சுற்றிவர அனுப்பும் முதல் விண்வெளிச் சோதனை

பூதக்கன கழுகு ராக்கெட் டெஸ்லா ரோடுஸ்டர் காரை ஏந்திக் கொண்டு சூரியனைச் சுற்றிவர அனுப்பும் முதல் விண்வெளிச் சோதனை
Posted on February 10, 2018   சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா     ++++++++++++++++ https://youtu.be/MpH0dUp2BAo... Full story

இன்று ஒரு முகம் கண்டேன் !

இன்று ஒரு முகம் கண்டேன் !
  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ இன்று ஒரு முகம் கண்டேன் கண்ட பொழுதை மறக்க முடியமா ? இருவரும் சந்தித்த இடத்தை மறக்க இயலுமா ? எனக்குத் தகுதி யானவள் அவளே; எமது சந்திப்பை இந்த உலகம் அறிய வேண்டுமென... Full story

முன்பு விஞ்ஞானிகள் யூகித்த கரும்பிண்டம், கரும்சக்தி இல்லாத ஒரு மாற்றுப் பிரபஞ்சம் பற்றிப் புதிய ஆராய்ச்சி

முன்பு விஞ்ஞானிகள் யூகித்த கரும்பிண்டம், கரும்சக்தி இல்லாத ஒரு மாற்றுப் பிரபஞ்சம் பற்றிப் புதிய ஆராய்ச்சி
Posted on January 20, 2018   சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++  ... Full story

புதிய நியதி : பெரு வெடிப்பு நிகழவில்லை ! அதற்கு முன்பே, பிரபஞ்சம் உருவாக மூலத்தோற்றக் காரணிகள் இருந்துள்ளன

புதிய நியதி : பெரு வெடிப்பு நிகழவில்லை ! அதற்கு முன்பே, பிரபஞ்சம் உருவாக மூலத்தோற்றக் காரணிகள் இருந்துள்ளன
Posted on December 23, 2017 சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ காலக் குயவன் ஆழியில் பானைகள்  செய்ய களிமண் ... Full story

நீயே சிந்தித்துப்பார்

நீயே சிந்தித்துப்பார்
                  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   ஓரிரு வார்த்தைகள் உள்ளன உனக்கு நான், நேரே சொல்லிவிட, நீ செய்யும் தகாத வினைகள் பற்றி ! நம் கண்களை மூடிச் செய்தால் கிடைக்கும், நல்ல வெகுமதிகள் என்று நீ சொல்லிக் கொண்டிருக்கும் பொய்களைப் பற்றித்தான் ! விரும்புவதைச் செய் நீ ! போக நினைக்கும் இடத்துக்கு ஏகு நீ ! ஆனால் நீயே சிந்தித்துப் பார் முதலில் !   ஏனெனில் நானிருக்கப் போவ தில்லை உன்னோடு ! நீ விரும்பும் ஊழல் வாழ்க்கையின் பின்னே உன்னை விட்டுவிட்டு விலகி நான் வந்து ... Full story

நாடில்லாத் தளத்தில் இருப்போன் !

நாடில்லாத் தளத்தில் இருப்போன் !
                  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம்  சி. ஜெயபாரதன், கனடா   நாடில்லா மனிதன் அவன் நிஜமாகவே !  வாடிக் கிடப்பது அவன் நாடில்லா தளத்தில் ! தன் நாடில்லா நிலத்தில் யாருக்கும் உதவத் திட்டமிட வேண்டாம் ! குறிக்கோள் இல்லை ! போவ தெங்கே என்றும் அறியான் அவன் ! சிறிதளவு என்னைப் போல, உன்னைப் போல    இல்லையா அவன் ?   நாடில்லா மனிதா ! நான் இப்போது நவில்வதைக் கேள் ! நீ இழப்பதை அறியாய் ! நாடில்லா மனிதா !   உன் ஆணைக்கடி பணியும் இவ்வையம் ! குருடன் நீ ! காண விழைவது ... Full story

பூமியின் ஓசோன் குடைக்குப் புதிய ஆபத்து ! கடல் மட்ட உயர்வு ! கடல் வெப்ப ஏற்றம் ! சூட்டு யுகப் பிரளயம் !

பூமியின் ஓசோன் குடைக்குப் புதிய ஆபத்து ! கடல் மட்ட உயர்வு ! கடல் வெப்ப ஏற்றம் ! சூட்டு யுகப் பிரளயம் !
Posted on November 10, 2017  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   ஈரோப்பில் சூட்டு யுகப் பிரளயம்  !... Full story

என் விழி மூலம் நீ நோக்கு !

என் விழி மூலம் நீ நோக்கு !
                    மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம்  சி. ஜெயபாரதன், கனடா    என் விழி மூலம் நீ பார்க்க முயல்; வாய் களைத்து போகும் வரை நான் பேச வேண்டுமா ? உன் விழி மூலம் பார்த்தால், சீக்கிரம் நம் காதல் முறிந்து போகும் வாய்ப்புள்ளது ! நாமிருவரும் தீர்த்துக் கொள்ளலாம், தீர்வு காண முடியும் நாம். சிந்தித்துப் பார் நீ என்ன சொல்கிறாய் என்று. நம் வாழ்நாள் மிகவும் குறைவு ! நாம் புகார் செய்யவோ, தகராறு புரியவோ, சண்டை செய்யவோ நமக்கு ஏது நேரம் ? அவை யாவும் பெரும் தவறாய்த் தெரியு தெனக்கு ... Full story

கல்விக்கு வரதட்சணை

சி. ஜெயபாரதன், கனடா   பல்கலைக் கழகம் பகட்டுப் பணச் சந்தை ஆனது ! பள்ளிக்கூடம் பணக்கூடம் ஆனது ! கல்விக்கூடம் காசுக்கூடம் ஆனது ! மடி நிறையப் பணமிருந்தால் மகளுக்குப் படிப்பு ! வாரிக் கொடுத்தால் தான் பட்டம் கிடைக்கும் ! படிப்புக்கும், பதவிக்கும் லஞ்சமா ??? வள்ளுவரைப் படிக்கவும், ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் படிக்கவும், வரதட்சணை வழங்க வேண்டுமா ? வழி தவறிய தமிழ்நாடே !   Full story

கண்டேன் ஒரு புதுமுகம்

கண்டேன் ஒரு புதுமுகம்
              மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   இப்போது நான் கண்ட ஒரு முகத்தை எப்போதும் மறக்க மாட்டேன் ! எனக்கு அவளே நிகரானவள்; இருவரும் சந்தித்ததை இவ்வுலக மாந்தர் அறிவதை நான் விழைகிறேன். அந்த நாளின்றி வேறொன் றாயின் சிந்திப்பது மாறுபடும். தெரியாமல் போன தெனக்கு, இரவுக் கனவில் இன்று வருவாள் ! வீழ்ந்தேன் காதலில் நான் வீழ்ந்தேன் ! மீண்டும் விளிக்கிறாள் என்னை ! இதுபோல் தவிக்கும் அனுபவம் எனக்கில்லை ! தனிமையில் உழல்கிறேன் ! அனுமதிப் பதில்லை எந்தப் பெண்ணையும் ! ஆயினும், இப்போது வீழ்ந்தேன் காதலில் ... Full story

உன்னைக் காதலிப்பது சிரமம் !

உன்னைக் காதலிப்பது சிரமம் !
                  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   மெல்ல நீயென் அருகே சென்றால் புல்லரிக்கும் எனக்கு ! நீ பெருமூச்சு விட்டால்,   உட்புறம் காய்ந்து போகுது ! பட்டாம் பூச்சி போல், நெஞ்சு எனக்குப் பட படக்குது ! நாணப் படுவது ஏன் நான், நீ அருகில் காணப் படும் போது ? காரணம் அதற்குக் காதலே ! நானிப்படி மாறிப் போனது ஏனோ ? காதலால் தான் ! கடினமாய் உள்ள தெனக்கு காதலிப்ப துன்னை ! ஒவ்வோர் இரவிலும் விடாது நீயும் ... Full story
Page 1 of 2112345...1020...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.