Posts Tagged ‘த. ஷெர்ளின் எமிலெட்’

புறநானூற்றுப் பாடலில் தொழிற்சார் குடிகள் மானிடவியல் பார்வை  

-த. ஷெர்ளின் எமிலெட் முன்னுரை  சங்க காலத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக வெவ்வேறு இடத்தில் தங்கி வாழ்ந்து வந்தனர். இவர்களிடம் சாதிப் பிரிவினைகள், குலப்பாகுபாடு உள்ளிட்டவை காணப்படவில்லை. இவர்கள் தங்களுக்கான உணவு தேடுவதையே முக்கியப் பணியாகக் கொண்டிருந்தனர். நிலவுடைமைச் சமுதாயம் தோன்றிய பின்னர் ஏற்பட்ட உழைப்புக் கருவிகளின் வளர்ச்சியால் தொழில் பிரிவினைகள் தவிர்க்க முடியாதவை ஆயின. அந்த தொழில் பிரிவினைகளே காலப்போக்கில் தொழில்சார் குடிகளாகவும் சாதிகளாகவும் உருவாகக் காரணமாயின எனலாம். இவை மானுடவியல் நோக்கில் புறநானூற்றுப் பாடல்களில் எங்ஙனம் இடம்பெற்றுள்ளன என்பதை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. தொழிற்சார் குடிகள் தொழில் அடிப்படையில் ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.