Posts Tagged ‘பவள சங்கரி’

காச நோய் …

பவள சங்கரி      காச நோயை முற்றிலுமாக குணப்படுத்தக்கூடிய விலை அதிகமான வெளிநாட்டு மருந்துகள் நமது அரசிடம் 1000 பேருக்கு மட்டுமே உள்ள நிலையில் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1,30,000 பேர் (நோய் முற்றிய நிலையில் உள்ளவர்கள்) இந்த மருந்துகளை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கு அந்த நிறுவனங்கள் அனுமதி தர மறுக்கின்றனவாம். இந்தியாவில் இந்த மருந்தை தயாரிப்பது மட்டுமே விலை குறைவாகக் கிடைப்பதற்குரிய தீர்வாக அமையும். மத்திய அரசு பன்னாட்டு நிறுவனங்களின் மற்ற தயாரிப்புகளின் மீது கட்டுப்பாடு விதித்தாவது அல்லது உலக சுகாதார மையம் மூலமாகவாவது தக்க நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் காப்பாற்ற வேண்டும்.... :-( Full story

பெருகிவரும் மன நோயாளிகள்…

பவள சங்கரி மன அழுத்தம் என்பது உலகளாவிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டிய பெரும் பிரச்சனையாக உள்ளது. உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய மதிப்பீட்டின்படி, உலகெங்கிலும் 300 மில்லியனுக்கும் அதிகமானோர் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2005 மற்றும் 2015 க்கு இடையிலான காலகட்டத்தில் 18% அதிகரித்துள்ளது. இந்தியாவில், மனநல சுகாதார மற்றும் நரம்பியல் ஆய்வாளர்கள் (NIMHANS) நடத்திய, இந்தியாவின் தேசிய மனநல சுகாதார ஆய்வில், 2015-16, கணக்கெடுப்பு செய்யப்பட்ட மக்கள் தொகையில் 13.7% மக்கள் மன நோய்களின் பாதிப்படைந்திருப்பதை வெளியிட்டுள்ளது. மன அழுத்தம், பதட்டம் ... Full story

பொறியியல் மாணவர்களுக்கு நல்ல செய்தி!

பவள சங்கரி தலையங்கம் 30 சதவிகிதத்திற்குக் குறைவாக தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் மாணவர்களை தேர்ச்சியடையச் செய்யத் தவறும் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று AICTE தலைவர் அறிவித்துள்ளார். பொறியியல் கல்லூரியில் பணியில் அமர்பவர்கள் 4 மாத பயிற்சியில் தேர்ச்சியடைய வேண்டியது அவசியம். இல்லையென்றால் கல்லூரிப் பணியில் அமர முடியாது! Full story

கையூட்டு!

பவள சங்கரி ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 16 நாடுகளில் கையூட்டு கொடுத்து காரியம் சாதிப்பதில் இந்தியாவிற்குத்தான் முதல் இடமாம்! 10/7 பேர் இலஞ்சம் கொடுத்துதான் காரியம் முடிப்பதாகக் கூறுகிறார்கள். மிகக்குறைவாக இலஞ்சம் கொடுப்பவர்கள் (0.2%) ஜப்பானியர்கள். என்ன கொடுமைடா சாமி இது? இதில் கொஞ்சம் ஆறுதல் என்னவென்றால் இந்திய அரசாங்கம் இலஞ்சத்திற்கு எதிர்ப்பாக எடுத்த நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ளதுதான். 40% சற்று அதிகமான மக்கள் இந்த 12 மாதங்களில் ஊழல் மிகவும் அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார்கள். 63% மக்கள் தனி மனிதப் போராட்டம் கூட நல்ல ... Full story

வேதனையின் உச்சம்!

பவள சங்கரி இந்தியாவில் மொத்த பெண்கள் தொகை 40 கோடி. இதில் 40% பெண்கள் கிராமப்பகுதிகளில் விவசாயம் சார்ந்த பணிகளையே மேற்கொண்டுள்ளனர். இவர்களுக்கென்று சொந்தமாக விவசாய நிலங்களும் கிடையாது. அதனால் இவர்களுக்கு விவசாயி என்ற அங்கீகாரமோ அல்லது அரசின் உதவிகளோ, மானியங்களோ கிடைப்பதில்லை. Full story

படக்கவிதைப் போட்டி…(60)

படக்கவிதைப் போட்டி...(60)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?   திரு. வாசகன் பாலசூரியன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் ... Full story

சுட்டும் விழிச்சுடர்! – சர்வதேச யோகாசன தினம்!

சுட்டும் விழிச்சுடர்! - சர்வதேச யோகாசன தினம்!
பவள சங்கரி யோகம் என்பது .... வியத்தகு ஆற்றல் பெற்ற உடலும், மனமும் இணைந்து, இசைந்து, இயங்கும் கலைதான் யோகாசனம். நம் அன்றாட வாழ்வியலில், நம்மை உற்சாகமாக கடமையாற்ற வழியமைத்து, ஆரோக்கியத்தையும், உள்ளத் தெளிவையும் ஒருசேர பேணிக்காக்கக்கூடியது. நம் வாழ்க்கை புறப்பட்ட இடம் எது என்ற தெளிவு இருக்கும் ... Full story

படக் கவிதைப் போட்டி – 4

படக் கவிதைப் போட்டி – 4
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?     நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ... Full story

ஜெயந்தி சங்கரின் ‘திரிந்தலையும் திணைகள்’ நாவலுக்குக் கரிகாலன் விருது

ஜெயந்தி சங்கரின் 'திரிந்தலையும் திணைகள்' நாவலுக்குக் கரிகாலன் விருது
’கரிகாலன் விருது’ பெற்றுள்ள சிங்கை எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கர் அவர்களுக்கு வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துகள். தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக் கழத்தில் அமைத்துள்ள தமிழ்வேள் கோ. சாரங்கபாணி இருக்கையின் வழியாக சிங்கப்பூர், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் சிங்கப்பூரின் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை ”கரிகாலன் விருது” இவ்வாண்டு சிங்கை எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கருக்குக் கிடைத்துள்ளது. 2012ஆம் ஆணடு முதல் ... Full story

தாயிற்சிறந்த கோவில் இல்லை! தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!

பவள சங்கரி தாயிற்சிறந்த கோவில் இல்லை! தந்தை சொல் மிக்க மந்திரமில்லை! என பள்ளிப்பருவத்திலேயே படித்துப் பதிந்த பாட்டென்றாலும்,தேவையான காலங்களில் இப்பாடல்கள் கைகொடுப்பதில்லையே! ஐயிரண்டு திங்களா யங்கமெலாம் நொந்து பெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்யஇரு கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை எப்பிறப்பிற் காண்பே னினி” தன் தாயை இழந்த தனயன் பட்டினத்தார் சிந்திய கண்ணீர் முத்துக்கள் இவை. பெற்ற தாய் தந்தையரின் அருமை அவர்கள் இருக்கும் காலத்தில் பல பிள்ளைகளுக்குத் தெரிவதில்லை.தங்களுடைய இறுதிக்காலம் வரும் வேளையில்தான் தாங்கள் செய்ய மறந்த கடமைகளை எண்ணி செய்வதறியாது ஏங்கித் தவிக்கும் பலரையும் நாம் காண முடிகிறது.தன்னைத் தூக்கி வளர்த்த தாய் ... Full story

வெண்ணிலவில் ஒரு கருமுகில் – 6

பவளசங்கரி திருநாவுக்கரசு அதிகாலை ரம்மியமான வேளையில் விழித்தெழுவது என்பது, சாமான்யமான காரியம் அல்ல. அதையே வழக்கமாகக் கொண்டவர்கள் மட்டுமே எளிமையாக எழக்கூடும். அந்தச் சுகமான வேளையில் பொதுவாக ஆனந்தமாகத் தூக்கம் வரும். ஆனால் எழுந்து பழகியவர்கள், அதுவும் அந்த நேரத்தில் நடைப் பயணம் சென்று பழகியவர்கள் அந்த வழக்கத்தை பெரும்பாலும் மாற்றிக்கொள்வது என்பது பிரம்ம பிரயத்தனமாகவே இருக்கும். கல்லூரி நாட்களில் ஆரம்பித்த பழக்கம், இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. நான்கு மணிக்கு டாண்ணென்று அலாரம் இல்லாமலே விழித்து ... Full story

வெண்ணிலவில் ஒரு கருமுகில் – 2

பவள சங்கரி திருநாவுக்கரசு ஒரு மனிதரின் மன ஓட்டத்திற்கு அவருடைய வயது என்றுமே தடையாக இருப்பதில்லை. அவ்வாறு ஒருவருக்கு இருக்கிறதென்றால் அது அவருடைய பழக்கத்தின் குறையே தவிர இயற்கையின் விதி அல்ல. ராமச்சந்திரன் சற்றே கரடு முரடாக வெளித் தோற்றத்திற்குத் தெரிந்தாலும், தன் குடும்பம் என்று வந்துவிட்டால் மனிதர் சொக்கத் தங்கம்தான், அந்த ஆறடி உயரமும் ஆஜானுபாகுவான உருவமும் அதற்குத் தகுந்தாற்போன்ற கட்டையான குரலும் அவருக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்திக் கொடுப்பதும் உண்மைதான். மனைவிக்கோ, குழந்தைகளுக்கோ ஒரு தலைவலி, காய்ச்சல் ... Full story

வெண்ணிலவில் ஒரு கருமுகில் – 1

பவள சங்கரி திருநாவுக்கரசு பவள சங்கரி திருநாவுக்கரசு, சேலம் மாநகரில் பிறந்து, வளர்ந்தவர். சென்னை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் இளம் அறிவியல் - குடும்பவியல் (Bsc - Home Science) பயின்றவர். கணவரின் ஊக்கத்தால், திருமணத்திற்குப் பிறகும் கல்வி கற்றார். இந்தி பிரசார சபாவில் இந்தி பிரவீண் தேர்ச்சி, மத்திய அரசின் இந்திச் சான்றிதழ்ப் பட்டயம், DIP. C.R.E.W. IN ENGLISH (creative writing) ஆகியவற்றையும் பயின்றார். 1991 முதல்  எழுதி வருகிறார். 'கீழோர்க்கு ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.