Posts Tagged ‘வாழும் பாரதி விருது’

இசைக்கவி ரமணன் அவர்களுக்கு ‘வாழும் பாரதி’ விருது!

இசைக்கவி ரமணன் அவர்களுக்கு ‘வாழும் பாரதி’ விருது!
-சுரேஜமீ இசைக்கவி ரமணன் அவர்களுக்கு ‘வாழும் பாரதி’ விருது! - திருக்குறள் பாசறை, மஸ்கட் வழங்கியது. ‘இலக்கியமும் திரையிசையும்’ எனும் தலைப்பில் பேசுவதற்காக மூன்று நாட்கள் பயணமாக மஸ்கட் வந்திருந்தார் இசைக்கவி ரமணன். இனிய பல திரையிசைப் பாடல்களுக்குப் பின்னால் இருந்த தமிழ் இலக்கியங்களின் பெருமைகளை எடுத்துச் சொல்லி மஸ்கட் தமிழர்களின் இதயங்களைக் கட்டிப் போட்டார் என்று சொன்னால் மிகையல்ல. எழுந்து போக மனமில்லாமல், இன்னும் கொஞ்சம் தொடராதா என்ற கேள்விதான் ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.