Posts Tagged ‘வையவன்’

பாப விமோசனம் – 2

பாப விமோசனம் - 2
-வையவன் சற்றுத்தொலைவில் சதானந்தன் சரயூ நதியின் அருகில் கண்பார்வை படாத இடத்தில் நின்றான். ஏதோ நிகழ இருக்கிறது. இந்திரன் விசாரிக்கப் படப்போகிறானா? தாய் அகல்யாவா? அந்தக் குற்றவிசாரணைக் கீழ்மையின் கொடுக்குகள் தன்னைத் தீண்டித் தாய்மையின் முறையீடு தனக்குள் எழுந்து  தான் செய்து வரும் தவத்திற்கு இடையூறு நேருமோ என்று  நிற்பது போலிருந்தது அது. யுகயுகங்களுக்கும் இனித் தலைநிமிர்வு இல்லை என்று  கூனிவளைந்த இந்திரனின் முதுகெலும்பு ஒப்புதல் சாட்சியம் அளித்தது .... Full story

பாப விமோசனம் – 1

பாப விமோசனம் - 1
-வையவன் "சாபத்திற்கு விமோசனம் உண்டு. பாபத்திற்கு விமோசனம் உண்டா பகவானே ?" மணிநாதம் போல் கேட்ட அந்தக் குரல் தங்கள் தலைவனுடையதோ என்று பிரம்ம லோகத்திற்கு கீழே தாழ்வாக நகர்ந்து சென்ற மேகங்களுக்கு கேட்டன . ஒரு மேகத்திற்குத் துணிச்சல் வந்தது. கூட்டத்தை விட்டு உயர்ந்து ஏறத்தொடங்கியது. "ஏய், அத்து மீறிப்போய் சாபத்திற்கு ஆளாகி விடாதே" என்று கீழேயிருந்து ஒரு மேகம் எச்சரித்தது. ஆம்! மேகநாதனான இந்திரன் ... Full story

வைரமணிக் கதைகள்

வைரமணிக் கதைகள்
வாக்கிய அமைப்பில் எளிமையையும் ஏற்படுத்துகிற தாக்கத்தில் இமயத்தையும் தொடுபவர் எழுத்தாளர் வையவன்.வைரமணிக்கதைகள் என்ற பெயரில் வெளிவந்திருக்கும் அவரது 497 பக்க சிறுகதைத்தொகுப்பின் ஒவ்வொரு கதையிலும் புரியும் உண்மை இது . தன்னைச் சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகள் குறித்த கூர்ந்த கவனிப்பு, இது சரி-இது தவறு என்பது குறித்த தெளிவான நிலைப்பாடு , சிறுகதையின் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த தெளிவான இலக்கியப் புரிதல் , சிறந்த சொல்லாடல் ... Full story

பொன்னியின் செல்வன் – படக்கதை (7)

பொன்னியின் செல்வன் - படக்கதை  (7)
வையவன்         Full story

பொன்னியின் செல்வன் (6) – படக்கதை

பொன்னியின் செல்வன் (6) - படக்கதை
வையவன்       தொடரும் Full story

பொன்னியின் செல்வன் (5)

பொன்னியின் செல்வன்  (5)
வையவன்     Full story

பொன்னியின் செல்வன் – படக்கதை (4)

பொன்னியின் செல்வன் - படக்கதை (4)
வையவன்       Full story

பொன்னியின் செல்வன் – படக்கதை (3)

பொன்னியின் செல்வன்  - படக்கதை (3)
வையவன்     Full story

பயன்மிகு இணையவழிச் சேவைகள் கட்டுரைப் போட்டி முடிவு

பயன்மிகு இணையவழிச் சேவைகள் கட்டுரைப் போட்டி முடிவு
அன்பினிய நண்பர்களே, சென்ற மாத (செப்டம்பர், 2015)  பயன்மிகு இணையவழிச் சேவைகள் கட்டுரைப் போட்டியில் திரு சிவானந்தம் கனகராஜ் அவர்களின் இணையவழி குரல் பதிவு மற்றும் ஒலிக் கோப்புகள் உருவாக்கத்திற்கான தளங்கள்  குறித்த கட்டுரை பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக நடுவர் திரு ஐயப்பன்  அறிவித்திருக்கிறார். வாழ்த்துகள் நண்பரே. தொடர்ந்து போட்டிக்கான ஆக்கப்பூர்வமான கட்டுரைகளை வரவேற்கிறோம். நன்றி. Full story

பொன்னியின் செல்வன் படக்கதை (2)

பொன்னியின் செல்வன் படக்கதை (2)
 வையவன்     தொடரும் Full story

பொன்னியின் செல்வன் (படக்கதை – 1)

பொன்னியின் செல்வன்  (படக்கதை - 1)
பொன்னியின் செல்வன் மூலக்கதை : கல்கி படக்கதை : வையவன் ஓவியங்கள் : தமிழ்ச்செல்வன் முன்னுரை கோடானு கோடி தமிழர்களால் மட்டுமின்றி ரஜினி காந்த் போன்ற தமிழர் அல்லாதவர்களாலும் சுவையோடு வாசிக்கப்பட்ட நாவல் பொன்னியின் செல்வன். மொபைல் கிண்டில் நெட் என அனைத்து தொலைத்தொடர்பு சாதனங்களிலும் பரவலாகப் புகழ்பெற்றுள்ள இந்த நாவல் தமிழில் முதல் முறையாக படக்கதை வடிவம் பெறுகிறது. ஏற்கனவே மொழிபெயர்ப்பு, படைப்பு இலக்கியம் அறிவியல் ஆகிய துறைகளில் ஏராளமாக எழுதி அழியாப் புகழ் பெற்றுள்ள ஆசிரியர் சி.ஜெயபாரதன் அவர்களின் சீதாயணம் மற்றும் முக்கோணக் கிளிகள் கதைகளுக்கு ... Full story

ஐந்து கை ராந்தல் (31)

வையவன் ஒரு மாதம் கழித்து ஒரு ஞாயிற்றுக் கிழமை. அனகாபுத்தூரில் திஷ்யா வீட்டுக்கு எதிரில் ஒரு டாக்ஸி நின்றிருந்தது. தெரு வாசற்படியில் ஏகப்பட்ட செருப்புகள் காணப்பட்டன. வீட்டுக்கு வெளியே ஒரு பெயர்ப் பலகை ஆங்கிலத்தில் கொட்டை எழுத்துக்களில் “கங்கோத்ரி பார்ம சூடிகல்ஸ்’ என்று எழுதியிருந்தது. அனகாபுத்தூர் வாண்டுப் பையன்கள் குழாம் ஒன்று அந்த டாக்ஸியைச் சுற்றிக் கூடியிருந்தது. ஒரு அம்பாஸிடர் வண்டி. திறந்திருந்த கண்ணாடிக் கதவின் வழியாக ஒரு பையன் கையை நீட்டி ஸ்டேரிங் நடுவில் கை விட்டு ஹாரனை அழுத்த முயற்சித்தான். கொஞ்சம் பயம்; ... Full story

ஐந்து கை ராந்தல் – 30

வையவன் வெற்றிவேல் வரவில்லை. அவன் திருப்பத்தூர் வரை வந்து இருவரையும் ரயில் ஏற்றினான். அம்மாவை சாமான்கள் எல்லாம் மூட்டை கட்டி ஒரேயடியாக எடுத்துப் போகலாம் என்று வற்புறுத்தினான் சிவா. “இப்ப வேணாம்! இப்ப வேற ஒரு விஷயத்துக்குப் போறோம். அது நல்லபடியா நடத்துட்டா நாம்பளே வேற வீடு பார்க்க வேண்டியதா இருக்கும். நீயும் நானுமா ஒரு வீட்டைத் தேடுவோம். கெடைச்சப்புறம் சாமான்களை எடுத்துட்டுப் போவோம்.” பளிச்சென்று பிசிறு அறுந்த மாதிரி இருந்தது சிவாவுக்கு. ரயில்வே ஸ்டேஷனை விட்டு இறங்கியதுமே சென்னை அம்மாவுக்கு பிடிக்கப் போவதில்லை என்று பயந்து ... Full story

பயன்மிகு இணையவழிச் சேவைகள் – கட்டுரைப் போட்டி முடிவுகள்

பயன்மிகு இணையவழிச் சேவைகள் – கட்டுரைப் போட்டி முடிவுகள்
அன்பினிய நண்பர்களே, வணக்கம். சென்ற மாதத்திற்கான, ‘பயன்மிகு இணையவழிச் சேவைகள்’ கட்டுரைப் போட்டிக்கான, நடுவர் திரு ஐயப்பன் கிருஷ்ணன் அவர்களின் முடிவை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். பரிசு பெற்ற நித்திய லஷ்மிக்கு வாழ்த்துகள். இந்த மாத போட்டிக்குத் தயாராகிவிட்டீர்களா? விரைவில் தங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டுகிறோம். வாழ்த்துகள். ஐயப்பன் கிருஷ்ணன் கட்டுரையாளர் தந்திருக்கும் தகவல் மிக முக்கியமானது. தினசரி பயன்பாட்டில் ... Full story

ஐந்து கை ராந்தல் – 29

வையவன் வெற்றிவேல் நேராக அம்மாவிடம் வந்து அவர்களையும் அழைத்துக் கொண்டு சிங்காரப்பேட்டை போயிருக்கிறான். திருப்பத்தூரில் வீடு பூட்டியிருந்தது. பக்கத்து வீட்டில் சொன்னார்கள். அம்மா தான் எழுதிய கடிதத்தையே பார்த்திருக்க முடியாது என்று புரிந்தது. சிவா சிங்காரப்பேட்டைக்குப் பஸ் ஏறினான். இறங்கி ஐயர் ஹோட்டலில் பால் சாப்பிட்டு விட்டு அவர் எடுத்துக் கொடுத்த சைக்கிளில் புளியம்பட்டிக் காட்டு நிலத்துக்குப் போனான். தூரத்தில் நிலத்தை நெருங்கும் போதே வித்தியாசம் பளிச்சென்று தெரிந்தது. ஆங்காங்கே நிலத்தின் நடுவிலிருந்த சிறு சிறு பாறைகள் காணப்படவில்லை. என்ன செய்திருப்பான்? ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.