- Sunday, October 30, 2011, 1:55
- கட்டுரைகள்
- 0 views
தொகுப்பு: புவனா கோவிந்த்
அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்று மூலம் ஏற்படக் கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.
சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்கத் தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.
தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடிக் கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது....
Full story
- Friday, October 21, 2011, 8:45
- கட்டுரைகள்
- 0 views
தொகுப்பு: புவனா கோவிந்த்
இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்... கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.
எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.
சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.
உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைப் பயிற்சியும்தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை ...
Full story
- Thursday, October 13, 2011, 9:03
- கட்டுரைகள்
- 3 views
தொகுப்பு: புவனா கோவிந்த்
கிட்னியைக் கவனியுங்கள்
கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் நிறைந்த உணவுப் பொருட்களைச் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.
சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி, இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள். எச்சரிக்கையாக இருக்கவும்!
நிறையத் தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னிக் கற்களை ...
Full story
- Saturday, October 1, 2011, 20:28
- கட்டுரைகள்
- 0 views
தொகுப்பு: புவனா கோவிந்த்
தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது உடலில் ஏற்படும் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை போன்ற பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.
ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், பழத்தைத் தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் நிபுணத்துவம் வாய்ந்தது. மார்பகப் புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்கவும் ஆப்பிள் உதவுகிறது.
பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து ...
Full story
- Wednesday, September 21, 2011, 9:52
- கட்டுரைகள்
- 0 views
தொகுப்பு: புவனா கோவிந்த்
உணவே மருந்து
முட்டைக்கோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.
மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா? அந்த நாட்களில் கார்ன்ஃபிளேக்ஸை காலை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்... ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க ...
Full story
- Friday, September 16, 2011, 10:05
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
புவனா கோவிந்த்
அம்மா கை சிகப்புப் பார்த்துஅது போல் எனக்கும் வேணுமெனஅடம் பிடித்து அழிச்சாட்டியம் செய்தஅழகிய பசுமை நினைவுகள்!!!
வாய்ல வெச்சுப்ப வேண்டாம்ன்னுவாகாய் அம்மா எடுத்துச் சொல்லவேணும்னா வேணும்னுவிடாமல் அழுத நினைவுகள்!!!
இலையைப் பறிப்பதில் தொடங்கிஇன்னும் பாக்கும் கூடச் சேர்த்துஅரைத்து எடுக்கும் வரைஅம்மா காலைச் சுற்றிய நினைவுகள்!!!
விரல் நுனியில் தொப்பி வைத்துவட்டத்தை உள்ளங்கையிலிட்டு அசைக்காம நில்லேண்டின்னு அம்மா அதட்டிய நினைவுகள்!!!
ஒரு கைக்குப் போதும்டிஒழுங்கா கேளுன்னு சொல்லபுரண்டு ...
Full story
- Monday, September 12, 2011, 12:04
- கட்டுரைகள்
- 0 views
தொகுப்பு-புவனா கோவிந்த்
மழலைகளுக்காக
பிறந்த குழந்தைக்குப் பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்ட நாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்துக், காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.
சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ...
Full story
- Sunday, August 14, 2011, 7:11
- கட்டுரைகள்
- 0 views
புவனா கோவிந்த்
எலும்பே நலமா!!!...
விபத்தில் காயம் பட்டவரை, அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்தால், நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். இந்த பாதிப்பால், உடல் பாகங்கள் செயலிழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.
எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள்.ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு ...
Full story