Vallamai Flicker Group Gallery

சிந்தனைக்கு விருந்து




சிறப்பானவை மேலும்...

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (284)

    அன்பினியவர்களே! அன்பான வணக்கங்கள். இதோ மற்றொரு வாரத்தில் உங்களுடன் மடல் மூலம் மனந்திறக்க விழைகிறேன். காலத்தின் வேகம் சூறாவளிக் காற்றின் வேகத்தைப் போல அதிவேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் வேகத்திற்கேற்ப நாடுகளின் அரசியல் நிலைப்பாடுகளும் மாற்றமடைந்து கொண்டிருக்கின்றன. அன்றைய நாட்டின் நடப்புகள் இன்றைய நாட்டின் ...0 comments

  • சங்க காலப் பெண் கவிஞர்கள் போற்றும் மானுட விழுமியங்கள்      

    முனைவைர் பா.தமிழரசி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்,அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி,சிவகாசி. மானுட விழுமியங்கள்: பண்பாட்டைச் சோர்ந்தோர் தம் வாழ்க்கைக்கும் செயல்முறைக்கும் தொடர்புடையதான விழுமியங்களைக் கொண்டு ஒழுகுவர். தவிர்க்க வேண்டியவற்றை நீக்குவர். அவை தம் பண்பாட்டு விழுமியங்களோடு கலந்து விடாது பார்த்துக் கொள்வர். தனிமனித விழுமியம் என்றில்லாமல் தனித்த ஒரு சமூக ...0 comments

  • சேக்கிழார் பா நயம் – 7

    ====================== திருச்சி புலவர் இராமமூர்த்தி. ---------------------------------------------------   இதற்கு  முன் எழுதிய கட்டுரையில்  சேய்மையிலிருந்து அண்மைநோக்கி வரும் காட்சியின்  அழகு கூறப்பெற்றது. இனி, இக்கட்டுரையில்  அண்மையிலிருந்து  சேய்மையை  நோக்கும் காட்சி கூறப்பெறுகிறது.  திருக்குறளிலும் , இத்தகைய ...0 comments

  • மீன்குளத்தி அம்மன் கோயில் வழிபாடு

    -முனைவர் ரா.திவ்யா திருக்கோயில் அமைப்பில் தமிழகக்கோயில்கள் சிறந்து விளங்குகின்றன.  அதுபோலவே, கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கோயில்களும் தனித்தன்மையுடன் சிறப்புப்பெற்று விளங்குகின்றன.  தமிழகக் கோயில் அமைப்புக்கும் கேரளக் கோயில் அமைப்புக்கும் வேறுபாடு உள்ளமை யாவரும் அறிந்த ஒன்றாகும்.  கேரளாவில் பத்மநாபன் கோயில், குருவாயூர் கோயில், சபரிமலைக் கோயில், கொடுங்கலூர் ...0 comments

  • சங்க இலக்கியங்களில் எதிரொலி

      செ. முத்துமாரி,முனைவர் பட்ட ஆய்வாளர்,தமிழ் உயராய்வு மையம், ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி – 8. முன்னுரை மாறாத சுவையும் தோய்ந்த இன்பமும் அளவின்றிச் சுறப்பன சங்கப் பாடல்கள். அவை பழந்தமிழர் வாழ்வை படம் பிடித்தாற் போல் கண்ணெதிரில் நிறுத்தி காட்டும் காலக்கண்ணாடியாக அமைத்துள்ளது. உற்றுநோக்கி, அதன் சிறப்பை, ஆற்றலை, நுட்பமான ...0 comments

  • மஞ்சரி இலக்கியமும் வகைகளும்

    முனைவர் இரா.வீரபத்திரன்,உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை,கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம் தமிழ் சொல்வளமும் பொருள்வளமும் மிக்க உயர்தனிச் செம்மொழி. இத்தமிழ்ச் சோலையில் சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள் போன்றவற்றைவிட சிற்றிலக்கியங்களே அளவாலும் வகைகளாலும் மிகுதியான எண்ணிக்கையில் பூத்துக் குலுங்கின. தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் கலம்பகம், பிள்ளைத்தமிழ், அந்தாதி, உலா, தூது, பரணி, குறவஞ்சி, பள்ளு, கோவை ...0 comments

  • புறப்பொருள் வெண்பாமாலை கூறும் போர் முறைகள்

    முனைவர் அரங்க.மணிமாறன், முதுகலைத் தமிழாசிரியர், அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி, செங்கம்.   முன்னுரை: முன்னை பழமைக்கும் பழமையாய் பின்னை புதுமைக்கும் புதுமையாய் இலகுகிறது தமிழ்மொழி.காலந்தோறும் வளரும் புதுமைகளுக்குத் தக்க தன்னை புதுப்பித்துக்கொண்டு இளமை குன்றா இயல்பினதாய் விளங்குகின்றது. காலந்தோறும் மலரும் இலக்கியங்களும், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களும்,  நிகண்டுகளும்  வெளிநாட்டார் இலக்கணம்  ஆராய்ச்சி  முதலிய நூல்களின் வளத்தோடு ...0 comments

  • கேரளத் தமிழர்களின்  மொழிச்சூழலும் மொழிப்பயன்பாடு

    முனைவர். ஹெப்சி ரோஸ் மேரி.அ,உதவிப்பேராசிரியர், கேரளப் பல்கலைக்கழகம்காரியவட்டம், திருவனந்தபுரம். தமிழர்கள் பண்பாட்டிலும் நாகரிகத்திலும் ஒரு நெடும் பாரம்பரியம் மிக்கவர்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த சங்க இலக்கியம் தமிழர்தம் பண்பாட்டினை  உணர்த்துகின்றன.  நீண்ட வரலாற்றுப் பின்புலம் கொண்ட ஒரு சமூகம் அது தோன்றிய காலம் முதல் பல்துறைச் சார்ந்த வாழ்வியல் கூறுகளில் ...0 comments

  • சமணக் கல்வெட்டுக்களும், சங்ககாலச் செஞ்சியும்

    நிலவளம் கு.கதிரவன்        மொழியைக் குறித்த சொல்லே காலத்தையும் குறிக்கும்.  அத்தகைய  சிறப்பு வாய்ந்த சொல் ” தமிழ் ”.  ஆம்.  சங்கத் தமிழ் என்றாலே சங்க காலத்தையும் குறிக்கும் சொல்லாடலாக உள்ளது நமது தனித் தமிழ்ச் சிறப்பாகும்.  சங்க காலம் தொடர்பான கால வரையறையில் சிற்சில வேறுபாடுகள் இருந்தாலும் கி.மு.5ம் நூற்றாண்டு  முதல் கி.பி.3ம் நூற்றாண்டு வரையிலான காலத்தை ...0 comments

  • நேமிநாத உரையின் காலம் பதினைந்தாம் நூற்றாண்டா?

      முனைவார் ஹெப்சி ரோஸ் மேரி. அ,உதவிப்பேராசிரியர், கேரளப்  பல்கலைக்கழகம்,திருவனந்தபுரம். தமிழ் இலக்கண மரபில் தொல்காப்பியத்தைப் பின்பற்றி எழுந்த நூல்களில் ஒன்றே நேமிநாதம்.  இது ஒரு சமண நூல்.  சமணர்களால்  வணங்கப்படும் இருபத்து நான்காம் தீர்த்தரங்கர்களுள் இருபத்தி இரண்டாம் தீர்த்தரங்கரான  நேமிநாதர் பெயரால் இந்நூல் வழங்கப்படுகிறது.  நேமிநாதம் தோன்றிய காலத்தில் ஒரு ...0 comments

  • படக்கவிதைப் போட்டி – 183

    படக்கவிதைப் போட்டி – 183

    பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே!   வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? வாசகன் பாலசூரியன் ...2 comments

  • நலம் .. நலமறிய ஆவல் – 129

    நலம் .. நலமறிய ஆவல் - 129

    நிர்மலா ராகவன் நிறைவுகளைப் பட்டியலிடுங்கள் எப்போதும் மகிழ்ச்சியின்றியே காணப்படுகிறவர்கள் யார்மேலாவது குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார்கள். அப்படி ஒருவரும் அன்று அகப்படவில்லையா? `எனக்கு ...0 comments

  • வாழ்ந்து பார்க்கலாமே  38

    வாழ்ந்து பார்க்கலாமே  38

    க.பாலசுப்பிரமணியன் தோல்விகள் நமக்கு என்ன சொல்லித் தருகின்றன?  தோல்விகளும் தவறுகளும் கற்றலுக்கு அடிப்படை எனக் கருதப்படுகிறது. தோல்விகளைக்கண்டு துவளாமல் தவறுகளைக்கண்டு கலங்காமல் அவற்றிற்கான அடிப்படைக் காரணங்களை அறிந்து ...0 comments

  • லட்சுமணன் கவிதைகளில் பெண்சமூகம் 

    முனைவர். த. கவிதா, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை மற்றும் ஆய்வு மையம்,   அரசுக் கல்லூரி சித்தூர் பாலக்காடு, கேரளம்,678104. அலைபேசி: 9846741558. ------------------------------------ அகிலத்தில் அளவற்ற உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றில்  பலநிலைகளில்  தம்மை மேம்படுத்திக் கொண்ட இனமாக விளங்குவது மனித இனமே. அவன்  தன் சிந்தனை வளத்தால்  பற்பல நன்மைகளை  ...1 comment

  • இமோஜி வாழ்வு!

    சதீஷ் குமார் டோக்ரா நம் முன்னோர்கள் அகம்-புறம் என்று நம் மனதிற்குள் செயல்படும் உள்ளுணர்வுகளையும் வெளியில் செயல்படும் புற உலகையும் வகுத்தனர். அகத்தின் பாதிப்பினால் புறமும், புறத்தின் பாதிப்பினால் அகமும் மாறுபடுகின்றது. அப்படித்தான் கடந்த 20-30 ஆண்டுகளில் வெளியுலகத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் நமது உள் ...0 comments

  • ரஷ்ய சோயுஸ் ராக்கெட் ஏவியதும் பழுதாகி, குறிப்பயணம் தோல்வி யுற்று விண்சிமிழ் திரும்பி இயக்குநர் இருவர் பாதுகாப்பாய் பூமிக்கு மீண்டார்

  • சேக்கிழார்  பா நயம் – 6

    திருச்சி  புலவர் இரா.இராமமூர்த்தி ------------------------------------------------------------   திருக்குறளில் காமத்துப் பாலில் , பாடல் ஒன்றுண்டு! அக்குறட்பாவில் தலைவன் தலைவியை சற்றுத் தொலைவிலிருந்து பார்க்கிறான்! அங்கிருந்த உருவத்தை,  தெய்வத் தன்மை வாய்ந்த அணங்கோ? அழகிய மயிலோ? ...0 comments

  • மேலாண்மை பொன்னுச்சாமி சிறுகதைகளில் சமுதாய மேம்பாட்டுச் சிந்தனைகள்

    -முனைவர் அரங்க.மணிமாறன் முன்னுரை:     சிறுகதை இலக்கியங்கள் தமிழ்மக்களின் ஓய்வுநேரங்களைச் சுகப்படுத்தவும் நன்னெறி ஊட்டவும் கற்பனைகளைக் கொட்டித்தீர்க்கவும் தொன்ம-புராணங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சொல்லவும் பயன்பட்டன. இன்றைய காலக்கட்டத்தில் சித்தாந்த வேதாந்த கருத்துக்களின் வெளிப்பாட்டுக் கருவியாகப் பயன்பட்டு வருவதை உணரமுடிகிறது. காலத் தேவைக்கேற்ப விடுதலைச் ...1 comment

  • படக்கவிதைப் போட்டி – 182

    படக்கவிதைப் போட்டி – 182

    பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...4 comments

  • கலாச்சார மாற்றங்களின் பாதிப்பா? – ADHD (Attention deficit hyperactivity disorder)

    கலாச்சார மாற்றங்களின் பாதிப்பா? - ADHD (Attention deficit hyperactivity disorder)

    பவள சங்கரி கலாச்சார மாற்றங்களின் பாதிப்பா? - ADHD (Attention deficit hyperactivity disorder) 21ஆம் நூற்றாண்டின் நவீன உலகின் இயந்திரத்தனமான வாழ்க்கை உலகளவில், தனி மனித ...5 comments

புத்தம் புதியவை

  • ”மை LOVE வாப்பூர் டைம்ஸ்’’….!
    By: கிரேசி மோகன்

    20 Oct 2018

    கிரேஸி மோகன் --------------------------- மயிலாப்பூர்வாசிகளுக்கு நாகேஸ்வரராவ் பார்க்தான் காதல்கோட்டை. கல்லூரி நாட்களில் நான், விச்சு, நடராஜன் மூவரும் வேலை மெனக்கெட்டு பார்க்குக்கு வரும் காதலர்களை வேவு பார்க்கப் போவோம். லவ் டுடே ...

  • கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்

    கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
    By: கிரேசி மோகன்

    20 Oct 2018

    181020 Vatsalya -wcol -Strathmore 160gsm tnt 9x12" icam -lr   ''மாலோலன் பாடுகிறார் மாடதனை மார்தாங்கி, தாலேலோ ...

  • கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்

    கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
    By: கிரேசி மோகன்

    19 Oct 2018

    181018 Mahishasuramardhini wcol Strathmore 160 gsm -72 dpi 9x12” lr மகிடா சுரனின் மகுடம் தெறித்து...

  • கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்

    கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
    By: கிரேசி மோகன்

    18 Oct 2018

    181017 -Saraswati wcol A4 -300 dpi scan wm ''மீட்ட ஒருகை, மெருகூட்ட மற்றோர்கை, பாட்டின் சுருதியைப் ...

  • கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்

    கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
    By: கிரேசி மோகன்

    17 Oct 2018

    181017 Mahagowri A4 wcol icam lr புள்ளி மயிலாக புன்னை வனநாதர் பள்ளியறை வாழ்பரம பத்தினியே -வெள்ளி...

  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 21
    By: மேகலா இராமமூர்த்தி

    17 Oct 2018

    -மேகலா இராமமூர்த்தி திருக்குறள், அறம் பொருள் இன்பம் எனும் முப்பொருளும் பேசுவதுபோலவே நாலடியும் இவை மூன்றையும் பேசுகின்றது. இங்கே காமம் என்பதே இன்பம் எனும் பெயரால் சுட்டப்படுவது ...

  • முப்பெரும் தேவியர்
    By: சத்திய மணி

    17 Oct 2018

    (வஞ்சித்துறை ) மலைமகள் ஆதியாம் முதல் பாதியாம் இவள் மீதியாம்    சிவம் தூதியாம்   பணி! அலைமகள் நாரணன்  மலர் தாரணம்   இவள் காரணம்   அரி வாரணம்  அணி கலைமகள் ஞானமும்  அவள் கானமும்    இதழ் மோனமும்  சுடர் தானமும்     இனி கல்வியும் தரும் செல்வமே வரம் வெல்லென உரம் சொல்லிட  வரும் அன்னையின் புகழ் முன்னையின்  கழல் கொன்னையை  விடும் சென்னையைத் தரும்

  • பொறித்துப் படி
    By: சத்திய மணி

    16 Oct 2018

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் எத்தனைக்  கொடுமையிது எத்தனைக்    கொடுமையிது இத்தருண  மிங்கே அத்தனைக்  கடுமையிது      அத்தனைக்   கடுமையிது       முத்தமிழ    ணங்கே! இத்தனைக்  காயமுடன்         இம்மகள்  ...

  • கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்

    கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
    By: கிரேசி மோகன்

    16 Oct 2018

    181016 -Matangi -floating in the composition of Kalidasa-24x32 lr...

  • படக்கவிதைப் போட்டி 182-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 182-இன் முடிவுகள்
    By: மேகலா இராமமூர்த்தி

    16 Oct 2018

    -மேகலா இராமமூர்த்தி திரு. வெங்கட்ராமன் எடுத்த இந்த நிழற்படத்தை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிந்தெடுத்துப் படக்கவிதைப் ...

  • குருச்சேத்திரப் போரில் ! 
    By: சி.ஜெயபாரதன்

    16 Oct 2018

    சி. ஜெயபாரதன், கனடா செக்கு மாடுகளை வாங்கித்   தேரில் மாட்டினேன்!  திக்குத் தெரியாமல் வட்ட மிட்டுச் சுற்றிச் சுற்றி வந்தது என் தேர் கொடை ராட்டினம் போல்!  தலை சுற்றி வீழ்ந்தேன்! கீதையை உபதேசிக்க தேரோட்டி கிடைக்க வில்லை! திணறித் தேடினேன்  மனமுடைந்து! சினமுற்று ...

  • கரிகால் பெருவளத்தான்
    By: admin

    16 Oct 2018

    முனைவர் மு.புஷ்பரெஜினா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, தஞ்சாவூர். கயவர்க்கு எதிர்க்கும் கரியாவான் எதிர்க்கும் பகைக்கு காலனாவான் குயவனைப் போல் அறம் ஆக்கிடுவான் குற்றமெல்லாம் அறவே போக்கிடுவான் மைவரை கானகத்தே மயங்கிடுவான் மையலாரை கானத்தால் மயக்கிடுவான் தைபோல் நல்வழிதான் ...

  • இந்த வார வல்லமையாளர் (283)

    இந்த வார வல்லமையாளர் (283)
    By: முனைவர் நா.கணேசன்

    15 Oct 2018

    இந்த வார வல்லமையாளராக சுவடி ஆய்வுப் பெரும்புலவர் ப. வெ. நாகராஜனை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.  எளிமையும், பெரும்புலமையும் வாய்ந்த வித்துவான் ப. வெ. நாகராசனார் (1937 - 2018) கோவையில் பிறந்து ...

  • முழு  அருளைத்   தாநீ  !
    By: ஜெயராமசர்மா

    15 Oct 2018

    (மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா) கல்வியொடு செல்வம் தரவேண்டும் தாயே கசடில்லா வீரம் தந்திடுவாய் தாயே உள்ளமெலாம் உண்மை உறையச் செய்வாய்தாயே உன்னையென்றும் மறவா வரமருள்வாய் தாயே மாசுடையார் தொடர்பை மடியச்  செய்வாய்தாயே மனமதிலே கருணை ...

  • சூரியன் பின் தொடர்வேன்  !
    By: சி.ஜெயபாரதன்

    15 Oct 2018

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++ ஒருநாள் தெரியும் உன் கண்ணுக்கு ஓடிப் போனேன் நானென்று ! ஆனால் நாளை மழை தூவலாம் ! நானும் சூரியன் பின் ...

மறு பகிர்வு

செய்திகள்





மின்னஞ்சல் வழியே பெறுக



  1. பவள சங்கரி: தங்கள் கருத்துரைக்கு நன்றி ஐயா...
  2. பவள சங்கரி: தங்கள் கருத்துகள் அத்தனையும் ஏ...
  3. Sithiravelu Karunanandarajah: பொதும்பைப் பெண்ணே! ஊடுருவிப...
  4. Shenbaga jagatheesan: வாழ்த்துங்கள்... வறுமையின் ...
  5. Dr.Prof. w mohamed younus: கானம் கவிதையாய் கவிதை கானமாய் ...
  6. Sathiyamani: மீனாளின் கல்யாணம் இன்று போல் ந...
  7. க.கதிரவன்: இருளர்களின் வாழ்வியலை வெளிக்கா...
  8. முனைவா் ம. இராமச்சந்திரன்: தமிழின் பழமை வெளிக்கொணர்ந்த பண...
  9. Sathiyamani: முதல் ராத்திரிக்கும் சிவன் ராத...
  10. சத்திய மணி: எனக்குத் தெரிந்தப் பாதிக்கப்பட...
  11. glad mohesh MI: Nice to get introduced to this...
  12. G Balasubramanian: அருமையான விழிப்புணர்வுக் கட்டு...
  13. முனைவா் ம. இராமச்சந்திரன்: பாசுபத நெறி, சைவ சித்தாந்த நெற...
  14. Shenbaga jagatheesan: ரயிலே... பசுமை மிகுந்த மலைய...
  15. Shenbaga jagatheesan: இனிய நிகழ்வு. விழா சிறப்புற வா...
  16. ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி:    பயணம்!!    ---------------...
  17. பெருவை பார்த்தசாரதி: இந்த வாரத்தின் (8-10-18 - 13-1...
  18. Dr R.Manimaran: எமது கட்டுரையை வெளியிட்டமைக்கு...
  19. முனைவா் ம. இராமச்சந்திரன்: மனித அறிவின் இறை சுரண்டலில்...
  20. seenivasan giridaran: அருமையான கட்டுரை , பெற்றோர்கள்...
  1. தமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments
  2. படக்கவிதைப் போட்டி! (11) 48 comments
  3. படக்கவிதைப் போட்டி (12) 47 comments
  4. படக்கவிதைப் போட்டி (9) 45 comments
  5. படக்கவிதைப் போட்டி (5) 41 comments
  6. படக்கவிதைப் போட்டி (7) 41 comments
  7. படக்கவிதைப் போட்டி (8) 39 comments
  8. பெரியார் என்ன செய்தார்? 35 comments
  9. படக்கவிதைப் போட்டி (10) 34 comments
  10. படக்கவிதைப் போட்டி (13) 33 comments
  11. படக் கவிதைப் போட்டி – 4 31 comments
  12. படக்கவிதைப் போட்டி – (111) 30 comments
  13. பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments
  14. படக்கவிதைப் போட்டி (16) 27 comments
  15. அயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments
  16. உணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments
  17. படக் கவிதைப் போட்டி! 26 comments
  18. வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments
  19. படக்கவிதைப் போட்டி (6) 25 comments
  20. படக்கவிதைப் போட்டி – 24 25 comments
pazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம்.ஜெயராமசர்மா எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்

இலக்கியம்

  • படக்கவிதைப் போட்டி – 183

    படக்கவிதைப் போட்டி – 183

    பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே!   வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...2 comments

  • படக்கவிதைப் போட்டி – 182

    படக்கவிதைப் போட்டி – 182

    பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...4 comments

  • படக்கவிதைப் போட்டி – 181

    படக்கவிதைப் போட்டி – 181

    பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே!   வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...8 comments

  • படக்கவிதைப் போட்டி – 180

    படக்கவிதைப் போட்டி – 180

    பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே!   வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...8 comments

  • படக்கவிதைப் போட்டி – 179

    படக்கவிதைப் போட்டி – 179

    பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...4 comments

  • படக்கவிதைப் போட்டி – 178

    படக்கவிதைப் போட்டி – 178

    பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே!   வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...13 comments

  • படக்கவிதைப் போட்டி – 177

    படக்கவிதைப் போட்டி  - 177

    பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே!   வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...7 comments

  • படக்கவிதைப் போட்டி (176)

    படக்கவிதைப் போட்டி (176)

    பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே!   வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...5 comments

  • படக்கவிதைப் போட்டி (175)

    படக்கவிதைப் போட்டி (175)

    பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே!   வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...4 comments

  • படக்கவிதைப் போட்டி (174)

    படக்கவிதைப் போட்டி (174)

    பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...1 comment

  • படக்கவிதைப் போட்டி (173)

    படக்கவிதைப் போட்டி (173)

    பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...4 comments

  • படக்கவிதைப் போட்டி (172)

    படக்கவிதைப் போட்டி (172)

    பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் ...3 comments

  • படக்கவிதைப் போட்டி (171)

    படக்கவிதைப் போட்டி (171)

    பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...3 comments

  • படக்கவிதைப் போட்டி (169)

    படக்கவிதைப் போட்டி (169)

    பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...5 comments

  • படக்கவிதைப் போட்டி (167)

    படக்கவிதைப் போட்டி (167)

    பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...3 comments

  • படக்கவிதைப் போட்டி (166)

    படக்கவிதைப் போட்டி (166)

    பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே!   வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...6 comments

  • படக்கவிதைப் போட்டி (165)

    படக்கவிதைப் போட்டி (165)

    பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே!   வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?...9 comments

  • போராட்டம்!

    எம். ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா நீதிக்கும் போராட்டம் நியாயத்துக்கும் போராட்டம் சாதிக்கும் போராட்டம் சமயத்துக்கும் போராட்டம் போதிக்கும் குருமார்க்கும் போராட்டம் போராட்டம் போராட்டம் இப்போது போராடி நிற்கிறதே! கோவில்சிலை ...0 comments

  • கருங்குயிலே!

    கருங்குயிலே!

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++ காரிருளில் நள்ளிரவில் ஒளிந்து பாடிக் கொண்டிருக்கிறது ஓரிளம் கருங்குயில் ! முறிந்து கிடக்கும் சிறகுகளைச் சேர்த்து நீ பறக்கப் ...0 comments

Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.