Author Archive

நீலகேசி காட்டும் உயிர் ஓர்மை!

நீலகேசி காட்டும் உயிர் ஓர்மை!
முனைவர் மு. பழனியப்பன் இணைப்பேராசிரியர், மா. மன்னர்கல்லூரி(த), புதுக்கோட்டை. ஒற்றுமை என்பது உலக ஒற்றுமை, நாட்டின் ஒற்றுமை, இனத்தின் ஒற்றுமை, குழுவின் ஒற்றுமை என்று பகுக்கப் பகுக்க சிறு பிரிவாய்க் குறுகும் தன்மையை உடையது. இச்சிறு சிறு பிரிவுகள் ஒன்றாக்கப் பெற்றால் மட்டுமே  உலக ஒற்றுமை என்பது பெறப்படும். ஆனால் இனத்தால், மொழியால், நிறத்தால் பாகுபட்டு நிற்கும் சமூகத்தை எவ்வளவுதான் ஒன்றிணைத்தாலும் அது  தன்னுடைய இயல்பான பிரிதலை நோக்கியே செல்லும். இந்தப் பிரிதலைத் ... Full story

ஏலாதியில் பெண் சமூகம்

முனைவர் மு. பழனியப்பன் நீதி நூல்கள் காலத்தில் பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வைக்கப் பெற்றனர். அவர்களுக்கு கல்வி மற்றும் ஆளுமை மிக்கப் பணிகள் தரப்படாமல் தவிர்க்கப் பெற்றுள்ளன. பெண்களை ஒடுக்கி  வைத்த  இந்தச் சூழலை ஏலாதி பல நிலைகளில் எடுத்துரைத்துள்ளது. அவை பற்றிய செய்திகளை எடுத்துரைப்பதாக இவ்வியல் அமைகிறது. பெண் சொல் கேட்டல் தவறு, பெண்ணுடன் வாழ்தல் தீமைகளையே தரும், பெண் வஞ்சகம் உடையவள் போன்ற பல கருத்துகள் ஏலாதியில் தரப்பெற்றுள்ளன. இவற்றைக் கற்கும் பெண்கள் இச்செய்திகளின் காரணமாக மனத்தாழ்விற்கு உள்ளாகும் வண்ணம் இச்செய்திகள் படைக்கப்பெற்றுள்ளன. இது அவசியமற்ற ... Full story

இரங்கேச வெண்பா அல்லது நீதி சூடாமணி

முனைவர் மு. பழனியப்பன் திருக்குறளுக்குப்  பல பதிப்புகள் உண்டு. அதனைப் போற்றிப் பாடும் நூல்களும் பல உண்டு. அதற்குக் உரை வழங்கிய உரையாசிரியர்களும் பலர் உண்டு. இதன் காரணமாக திருக்குறள் காலந்தோறும் தமிழ் மக்களைச் சென்றடைந்துகொண்டே இருந்துள்ளது. இவை தவிர, திருக்குறளை முன்வைத்துப் பல புதிய படைப்பு முயற்சிகளும் அவ்வப்போது நடந்து வந்துள்ளன. இவையும் திருக்குறளுக்கு பெருமை சேர்ப்பனவே ஆகும். திருக்குறளில் உள்ள அதிகாரங்களில் இருந்து அதிகாரம் ஒன்றிற்கு ஒரு நல்ல குறள் என்ற நிலையில் தேர்ந்தெடுத்துக்கொண்டு, ... Full story
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.