- Friday, February 10, 2012, 12:45
- இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
வசந்தா சுத்தானந்தம்
உலகத்தமிழ் பண்பாட்டு பேரவை துவக்க விழா, மற்றும் தமிழுறவு இலக்கியத் திங்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு, உரையாற்றிய திருமதி வசந்தா சுத்தானந்தம், அவர்கள் உரையாற்றினார். அதில் அவர், புத்தகங்கள் தான் மிகப் பெரிய சொத்து. மனிதனை சாதாரண நிலையில் இருந்து மிகவும் உன்னதமான உயாந்த நிலைக்கு அழைத்துச் செல்வது புத்தகங்கள் தான்.
“ கற்க கசடறக் கற்பவைகற்றபின் நிற்க அதற்குத் தக”...
Full story
- Monday, November 21, 2011, 11:12
- கட்டுரைகள்
- 1 views
திருமதி வசந்தா சுத்தானந்தம்
சமீபத்தில், சங்கரன் கோவிலில் நடந்த பெண் கல்வி குறித்த விழிப்புணர்வு முகாமில் நான் ஆற்றிய உரையை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
பெண் கல்வி என்பது பெண்களின் தனிப்பட்ட முன்னேற்றத்திற்கு மட்டும் உரியது என்று கருதிவிடக்கூடாது. பெண்கள் கல்வி பயின்றால் அது குடும்பத்திலுள்ள அனைவருக்கும் கல்வி கொடுப்பதற்குச் சமம் என்பார்கள். பெண்களுக்குக் கல்வி கொடுப்பதால் அவர்களின் குடும்பம் உயர்ந்த நிலையை அடையலாம். அதன்மூலம் சகலமும் முன்னேறும்.
காலங்காலமாக பெண்கள் வீட்டில் ...
Full story
- Monday, September 19, 2011, 11:21
- கட்டுரைகள்
- 0 views
வசந்தா சுத்தானந்தன்
டீன் ஏஜ் பருவத்தினா பற்றி பவள சங்கரி கூறிய “அவாகள் மீது நம் எண்ணங்களை திணித்தல் கூடாது. அவாகள் வாழ வழிகாட்டியாக இருக்க வேண்டும்” என்ற கூற்று முற்றிலும் உண்மை. மேலும் பதின்மத்தினரைப் பற்றி சில விசயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
1. பின்விளைவுகள் பற்றிய விழிப்புணர்வே இன்றி, மிகப்பெரிய பொய்யையும் அசால்ட்டாக எடுத்து வீசும் விளையாட்டுக் குழந்தைகள்!
2. டீன் ஏஜ் பருவத்தில் பெண்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய காலம் ...
Full story
- Wednesday, July 13, 2011, 8:22
- கட்டுரைகள், பொது
- 0 views
திருமதி. வசந்தா சுத்தானந்தன்
நான் சென்னிமலையில் ஒரு கல்லூரியின் தாளாளராக உள்ளேன். எங்கள் கல்லூரியிலிருந்து நான் சிற்றுந்து மூலம் எனதில்லம் நோக்கிச் செல்லும் பாதையில் துணிமூட்டை போல் சாலையில் ஏதோ
கிடந்தது. ஓட்டுநரிடம் அது குறித்துக் கேட்டேன்,
“அது என்ன துணி மூட்டை போல “ என்று
“மேடம் துணி மூட்டை அல்ல அது வயதான அம்மா படுத்திருக்கிறாகள்” !
“என்ன....வயதான அம்மாவா.... அதுவும் நடுத் தெருவிலா.......... ஏம்ப்பா நீ முதலிலேயே இதைப் பற்றிச் ...
Full story