- Tuesday, January 17, 2012, 6:59
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
செழியன்
முப்பாலுக்கு ....
மூன்று விரல் காட்டி உப்பு காற்றில் உயரமாக நிற்குமாறு வள்ளுவனுக்கு குமரியிலே கடற்கரைக்கு அப்பால் கடலில் வானுயர சிலை அங்கு ......வானம்தான் கோபுரம் .மழை நீர்தான் அபிசேக நீர் .ஆர்ப்பரிக்கும் அலைகளின் ஓசைதான் அர்ச்சனை மந்திரம் .. அவனுக்கு .இயற்கையே அவனை இப்படி வணங்குகிறது .படையலும் - பழியும் கேட்கும் சாமி படங்களை வீட்டில் ...
Full story
- Saturday, December 31, 2011, 23:59
- பொது
- 0 views
செழியன்
பனி பொழியும்
மார்கழியில் மலரும் புத்தாண்டே !நீ வருக !வருக ! வருக !வளமும் நலமும் தருக !தருக !தருக!மனம் உருக வேண்டுகிறோம் .நீ ...எங்களுடன் உறவு கொள்வது என்னவோ 12 திங்கள் அந்த 12 மாத உறவு காலத்தில் விதைகள் முளைக்கிறது .முளைத்த செடிகள் அரும்பு வைக்கிறது .அரும்பு மொட்டாகிறது .மொட்டு மலராக விரிகிறது .மணம் வீசுகிறது ....
Full story
- Wednesday, November 30, 2011, 13:16
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
எஸ். நெடுஞ்செழியன்
அவள் ... பள்ளியில் படிக்கும்போது முதுகில் புத்தகச் சுமை . பருவம் வந்த போது மனதில் பல சுமைகள் . கண்களில் கனவுச் சுமைகள் . கணவனைக் கைப்பிடித்தபோது கட்டிலில் அவன் சுமை. அதற்கு அவன் தந்தது வயிற்றில் சுமை. பத்து மாதம் கழித்து-அதற்குப் பால் புகட்டும் போது மடியில் சுமை -அதைத் தூங்க வைக்கும் போது ...
Full story
- Monday, October 31, 2011, 1:58
- நுண்கலைகள், வண்ணப் படங்கள்
- 0 views
நெடுஞ்செழியன்
ஈக்களின் கண்கள் கூட்டுக்கண்கள் வகையைச் சேர்ந்தவை. இவை ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கான தனித்தனி ஆடிகள் இணைந்து உருவானதாகும். ஆகவே இவை பார்வைக்கூர்மை மிகுந்ததாக விளங்குகின்றன. சில வகை ஈக்கள் முப்பரிமாணப் பார்க்கும் திறன் கொண்டவையாகவும் இருக்கின்றன. Ormia ochracea வகையைச் சேர்ந்த ஈக்கள் கேட்கும் திறனுக்கான உறுப்புகளையும் கொண்டுள்ளன.
...
Full story