- Friday, May 18, 2012, 6:11
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
தாம்பரம் நிறுத்தம்-8
அதுவந்த நாளில்அயலூர் சென்றிருந்தேன் வந்த கடிதத்தைவாய்ப்புக்கொடுக்காமல்பிள்ளைகள் அதைப்பிரித்துவிட்டார்கள்
பிரித்தது மட்டுமா?படித்தும் விட்டார்கள்வீட்டுக்கே வருகிறேன்என்ற விவரம் இருந்தது
மனைவியும் பிள்ளைகளும்என்ன நினைத்தார்கள்?………………..எனக்குத் தெரியாது
இரவுதான் நான்புதுக்கோட்டையிலிருந்துவந்துசேர்ந்தேன்
பிள்ளைகள் எல்லாம்உறங்கியிருக்க வேண்டியவர்கள்உறக்கத்தைஒத்திப்போட்டிருந்தார்கள்
துக்கம்போல் கடிதத்தைக்கருதியதால்தூக்கத்தைத் தள்ளிப்போட்டார்கள்
வீட்டுக்குள் நுழைந்ததும்எல்லோரும்விழித்திருந்ததுவியப்பாய் இருந்தது
மவுனம் வீட்டுக்குள்கூடுகட்டி இருந்தது
சப்த நாடியும்ஒடுங்கிய சடலமாய்வீடு ஆனது
எல்லோர் முகத்திலும்இருள்ஆட்சி ...
Full story
- Friday, May 11, 2012, 5:07
- Featured, இலக்கியம், கவிதைகள்
- 0 views
செங்கல்பட்டுநிறுத்தம்-7
அதுவானொலி நிலையத்தின் வரவேற்பு அறைக்குவந்துவிட்டது!
யாருடன் பேசவேண்டும்?என்று கேட்கஎன்பெயரைஉச்சரிக்க
நீங்கள் யார்?மீண்டும் கேட்கமனைவி என்றுசொல்லிஅவர்களைஅவசரப்படுத்தியதுநினைவுக்கு வருகிறது
அவசர அவசரமாய்என்னை அழைத்தார்கள்உங்கள் மனைவிதொலைபேசியில் என்றார்கள்
எனக்கோ ஆச்சர்யம்என் மனைவியா!தொலைபேசியா?ஐயம் எழுந்தது
என்ன அவசரமோஎன்ற பதட்டமும்இணைந்துகொண்டது
என்மனைவிஎன்னுடன் தொலைபேசியில்பேசிப்பழக்கமில்லைபேசுவதும் வழக்கமில்லை
இன்றுபோல்அன்று கைப்பேசி இல்லை
அதுதான் எனக்குகவலையைத் தந்ததுசெய்த பணியைஅப்படியே விட்டுவிட்டுஓடோடி ...
Full story
- Monday, May 7, 2012, 6:05
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
வீட்டுடன் கூடிய
தென்னந்தோப்பில் அமர்ந்துபடித்துக்கொண்டிருக்கிறேன்
சாலையில்பள்ளி மாணவர்கள்சைக்கிளில் தேர்வுக்காகப்பேசிக்கொண்டே செல்கிறார்கள்
சற்றுப்பார்வையைத்திசை மாற்றினால்திருப்பினால்என்னையும் புத்தகத்தையும்பார்க்கக்கூடும்
இவர் ஏன் படிக்கிறார்என எண்ணக்கூடும்
வயதான இவரேபடிக்கும் போதுநாம்படித்துத்தான் ஆக வேண்டும்என்றஉந்துதல் எழக்கூடும்
எந்தத்தேர்வுக்காகப்படிக்கிறார்?இனி தேர்வெழுதிஎன்ன ஆகப்போகிறது?
படிப்பதுதேர்வுகளைக் கடந்தது என்பதுபுரியக்கூடும்
அதுமரணம் வரை தொடர்வதுஎனத் தெளியக்கூடும்
குறைந்த பட்சம்படிப்பது என்ற படிமம்மன வெளியில் தோன்றக்கூடும்
தூண்டா விளக்காகத்தேர்வுக்குச் செல்லும் மாணவர்கள்...
Full story
- Friday, May 4, 2012, 5:20
- இலக்கியம், கவிதைகள், பத்திகள்
- 0 views
பிச்சினிக்காடு இளங்கோ
மேல்மருவத்தூர் நிறுத்தம்-6
ஒவ்வொரு நாளும் ஒன்றரை மணி நேரம்எங்கள் ஒலிபரப்பு
காலை 6.40பிற்பகல் 2.40மாலை 6.05இரவு 7.25வியாழக்கிழமை காலை 8.21க்கு‘ஊர் மணம்’
அனைத்திந்திய வானொலியில்நேரத்தைஉழவுக்கும் தொழிலுக்கும்அதிகம் ஒதுக்கியதுஎங்கள் வானொலிதான்அதுதிருச்சி வானொலிதான்
ஒவ்வொரு திங்கட்கிழமையும்காலை 6.40க்குத்‘தாயின் குரல்’பூமித்தாய் பேசுவது போல்பேசுவது
செவ்வாய்க்கிழமைகாலை‘விரிவாக்கப்பணியாளர்களுக்கு’
புதன்கிழமை காலை‘விடியும் பொழுது’
வியாழக்கிழமை காலைநான் எழுதிமறைந்த நண்பர்A.சுப்ரமணியன் ...
Full story
- Friday, April 27, 2012, 5:30
- இலக்கியம், கவிதைகள், பத்திகள்
- 0 views
பிச்சினிக்காடு இளங்கோ
விழுப்புரம்சந்திப்பு-5
புகைப்படத்தில் நான்… இளமையாய் இருந்தேன்இளமையாய் இருந்ததால்இளங்கோவாய் இருந்தேன்
படத்தை நம்பிப்பழக வேண்டாம்படத்தின் இளமைநிஜத்தில் குறையலாம்
ஏமாற்றம் என்பதும்எளிதில் வரலாம்ஏமாற்றமும் வேண்டாம்ஏமாறவும் வேண்டாம்
கடிதங்களிலேயேகாலம் கழிப்போம்கனவுகள் இல்லாதுஇரவைக் கரைப்போம்
கல்வியில் கவனம்கூட வேண்டும்கவிதையில் ஆர்வம்குறைய வேண்டும்
எதிர்காலம் என்பதுஇனிக்க வேண்டும்இப்பொழுதே ஒருதேடல் வேண்டும்கல்வி என்கிறஅடித்தளம் வேண்டும்
அறிவுரை கூறிஅனுப்பினேன் மடலைஆனாலும் ...
Full story
- Wednesday, April 25, 2012, 10:25
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
பிச்சினிக்காடு இளங்கோ
ஒவ்வொருவரும்விற்பனையாளர்களே
ஏதோ ஒன்றைவிற்பனை செய்யவேவந்திருக்கிறோம்
ஏதோவொன்றைவிற்பனை செய்து கொண்டிருக்கிறோம்
ஒரு சிலர் மட்டுமேஒன்றுக்கும் மேல்விற்பனை செய்கிறார்கள்
அதிக விற்பனையில்யார் என்பதேவாழ்க்கையின் வண்ணமாயிருக்கிறது
யார் சிறந்த விற்பனைக்காரர்என்பதே எண்ணமாயிருக்கிறது
அழகும் அறிவும்மதமும் கடவுளும்விற்பனைப் பொருள்கள்தாம்
அரசியலும் ஆத்திகமும்அதை மறுக்கும் நாத்திகமும்விற்பனைக்குரியவைதாம்
கற்பனையும்விதிவிலக்கல்ல
நீங்களும் எதையோவிற்பனை செய்கிறீர்கள்இல்லையெனில்உங்களை யாரோவிற்பனை செய்கிறார்கள்அவ்வளவுதான்.
படத்திற்கு நன்றி:
http://www.infobarrel.com/Media/Price_tag Full story
- Friday, April 20, 2012, 12:24
- இலக்கியம், கவிதைகள், பத்திகள்
- 0 views
பிச்சினிக்காடு இளங்கோ
அரியலூர் நிறுத்தம்-4
ஆமாம்… தினமும் திருமுகம்எழுத வேண்டுமாம்
காலையில் கண்டுகளைப்பாற வேண்டுமாம்
இது அத்தாணி மண்டபத்துஅரசக்கட்டளையல்லஅந்தப்புரத்துஅரசியின் கட்டளையுமல்ல
கவிதைரசிகைக் கட்டளைகவிதையாய் விளங்கும்கவிதைக்கட்டளை
எதையும் தவிர்க்கலாம்கவிஞன்இதைத் தவிர்க்கலாமா
தவிர்ப்பதற்குரியதாஇந்தக்கட்டளை
இல்லைஇதயங்கள் ஏங்கித்தவிப்பதற்குரியது
அன்புக்கட்டளைஆசைக்கட்டளைதாகம்தூண்டும் கட்டளை
தீராத் தாகத்தைத்தூண்டும் தூண்டிலாய்கடிதங்கள் ஆனது
தூண்டிலில் சிக்கவேஇதயங்கள்துடியாய்த்துடித்தது
தவிக்காத இதயங்கள்இருந்தென்ன லாபம்தவிர்த்து வாழ்வதோகாதலுக்குப் பாவம்
தூண்டித்தூண்டியேதூக்கம் ...
Full story
- Friday, April 13, 2012, 5:30
- இலக்கியம், பத்திகள்
- 0 views
பிச்சினிக்காடு இளங்கோ
கல்லக்குடிசந்திப்பு-3
தோழி
தோழிக்குச் சொல்வதுபோல்ஒரு கடிதம்கல்வெட்டாய்ச் செதுக்கிக்கலைவெட்டாய்அனுப்பிவைத்தேன்
அடுத்தநாள் காலைஅதேவேளைமீண்டும்ஒரு கடிதம்மேசையில் இருந்தது
உள்ளுக்குள் கரைபுரளும்உற்சாகம்தான்
சொல்லமுடியாதசுதிகூடித்துடித்தது நாடி
இன்றைக்குப்புயலில்லைதென்றல்தான்
மந்தமான வானிலைபோல்அமைதியான மனநிலை
பரபரப்பில்லாதபக்குவம் வந்தது
உறையைப் பிரித்துஉள்ளதைப் படித்தேன்உள்ளத்தைப் படித்தேன்
நேற்றுகவிதையோடு இருந்த கடிதம்
இன்றுஎல்லையைத் தகர்த்துநெகிழ்ந்து நகைத்தது
கடிதம்வரைந்த பாங்கும்தோழி வேடத்தில்சொன்னமுறையும்புதுவெளிச்சம்முகத்திற்கும்புதுத்தெளிவுமனத்திற்கும் வந்ததாம்;தந்ததாம்
நலம்நலமறியக் ...
Full story
- Wednesday, April 11, 2012, 8:49
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
பிச்சினிக்காடு இளங்கோ பங்காளிகளே வாருங்கள்
பங்குபோட்டுக்கொள்ள வந்தோம்சண்டைபோட்டுக்கொள்ள அல்ல உங்களுக்கானது உங்களுக்கேஎங்களுக்கானது எங்களுக்கேநீங்கள் தேடவேண்டியிருக்கிறதுநாங்கள் உழைக்கவேண்டியிருக்கிறது உங்கள் தேடலில்எங்களுக்கு இழப்பில்லைஎங்கள் தேடலில்உங்களுக்கு இழப்புஇந்தமண்ணுக்குப் பேரிழப்பு நீங்கள் காப்பாற்றுகிறீர்கள்நாங்கள் கபளீகரம் செய்கிறோம் ஒரு முடிவுக்கு வருவோம்அவரவர் தேவைக்காகபிறர்நலம் கெடுவதை தவிர்ப்போம் மண்ணில் ...
Full story
- Friday, April 6, 2012, 14:57
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
பிச்சினிக்காடு இளங்கோ
முதல் பாகம் இதோ
திருவரங்கம் நிறுத்தம்-2 உண்மையில் கவிதையை
உணர்ந்து படித்ததும் படித்து ரசித்ததைஎன்பார்வைக்கு வைத்ததும்நேர்மையாக இருந்தது கவிதை மனதைக்கண்டுகொள்ள முடிந்தது கவிதை உள்ளம்தான்கவிதையைக் கண்டுகொள்ளும்கவிதை உள்ளம்தான்கவிதையைக் கண்டுசொல்லும் கவிதையே கவிதையைக்கண்டது கண்டேன்கவிதையும் கவிதையும்கலந்தது கண்டேன்கவிதையே கவிதையில்கரைந்ததும் ...
Full story
- Tuesday, April 3, 2012, 11:05
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
பிச்சினிக்காடு இளங்கோ
ஓட்டை விழுந்த பாத்திரத்தில்நீர் நிரப்ப முயல்கிறீர்கள்
துவாரங்கள் இருப்பது அறியாதுகன்னம் புடைக்க ஊதுகிறீர்கள்
பழுதடைந்ததில்பயணிகளை அமர்த்துகிறீர்கள்
அமாவாசை இருட்டில்அளவற்ற ஆசைநிலாவைத்தேடி
மயக்கம்அறுவைச்சிகிச்சைக்கு மட்டுமல்லஅன்றாட வாழ்க்கைக்கும்இனி அவசியம்.
உளைச்சலில் மிதக்கும்மூளைவியர்வை தீர்ந்தசடலம்கட்டாயம் அதுதான்நிவாரணி
எலிகளாய் சுரண்டாமலும்பேய்களாய் மிரட்டாமலும்முதலைகள் விழுங்காமலும்நச்சரிப்பு இல்லாமலும்ஒரு சின்ன மரணம்தற்காலிகமாய்
விடிந்து இருண்டுவிடிந்து விரட்டுமிந்தமூச்சுப் பயிற்சியின் முடிவென்ன?
முற்றுப்புள்ளிக்குமுன்சற்றே ஒரு சின்ன மரணம்
‘சாதியை ஒழிப்போம்’போன்றது ...
Full story
- Friday, March 30, 2012, 10:33
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
பிச்சினிக்காடு இளங்கோ
முன்னுரை
என் முதல் தொகுதியான “வியர்வைத்தாவரங்கள்”படித்து விட்டு மறைந்தும் மறையாத டாக்டர் பாலா நெடுங்கவிதைகள் எழுதுங்கள் என்றார். இரண்டாவது பதிப்பை அறிமுகப்படுத்திய வைரமுத்து” உங்களுடைய நெடுங்கவிதை நாவல்போல் உள்ளது” என்றார்.
இவர்களின் முடிவைச் சாதகமாக்கிக்கொண்டு ஒரு மின்னலைப்போல் வந்து போன ஓர் உண்மைச்சம்பவத்தை எழுதியிருக்கிறேன்.
சம்பவம் நிகழ்ந்த காலத்திற்கும்சம்பவத்தை எழுதும் காலத்திற்கும்இடைவெளி இருபது ஆண்டுகள்.
அதே வேகம்,துடிப்பு,வெப்பம்,...
Full story
- Thursday, March 29, 2012, 9:55
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
பிச்சினிக்காடு இளங்கோ
என் கவிதைஎளிமையானதால்எனக்குக் கிடைத்ததுஓர் அரிய கவிதை
ஒவ்வொரு நாளும்நான்கவிதை எழுதுகிறேன்
ஒவ்வொரு நாளும்என்கவிதை பேசுகிறது
என் கவிதையைப் பேச வைத்ததுதான்நான் எழுதிய கவிதையின் சாதனை
இவ்வளவு கவிதைகளும்சேர்ந்துதான்அந்தக் கவிதையைத் தந்தது
என்கவிதைகளின் செவிலித்தாயாய்அந்தக் கவிதை
அதுஎன்காதுகளறிந்த தேவதை
என்கண்ணருகேஎத்தனையோ கவிதைகள்
என்காதருகேஅந்தஒரே கவிதைதான்
கவிதைதான்கவிதையைத் தரும்உண்மைஉண்மையாகி விட்டது.
படத்திற்கு நன்றி:
http://blog.pshares.org/2011/05/06/for-the-young-who-want-to Full story
- Sunday, March 25, 2012, 9:53
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
பிச்சினிக்காடு இளங்கோ
இன்று புதிதாய்ப் பிறந்தேன்இன்னும் புதிதாய்ப் பிறப்பேன்நன்றாய்ப் பொழுது புலரும்நன்றாய் எல்லாம் மலரும்கவிதை கோடி பிறக்கும்கவிதையில் உண்மை சிறக்கும்கவிதைக் கண்களால் விழிப்பேன்காட்சிக் கவிதைகள் வடிப்பேன்மனிதம் பாடிக் களிப்பேன்மனிதர் வாடத் துடிப்பேன்கனியாய்ச் சொற்கள் உதிர்ப்பேன்கனிவாய் நட்பை வளர்ப்பேன்உறவில் நட்பில் வேடம்அறவே இல்லாப் பாடம்நாளும் நடத்தி வாழ்வேன்நானும் வாழ்ந்து வெல்வேன்எல்லை களில்லாத் தேசம்இதயந் தோறும் நேசம்பொங்கும் ...
Full story