Vallamai Flicker Group Gallery

சிந்தனைக்கு விருந்து




சிறப்பானவை மேலும்...

  • குறளின் கதிர்களாய்…(233)

    செண்பக ஜெகதீசன்   கொலைமேற்கொண் டாரிற் கொடிதே யலைமேற்கொண்     டல்லவை செய்தொழுகும் வேந்து.        -திருக்குறள் -551(கொடுங்கோன்மை)   புதுக் கவிதையில்...   நாட்டு மக்களுக்கு நல்லது செய்யாமல் அல்லவை செய்து அவர்களை அல்லற்படுத்தும் அரசன், கொலைத்தொழில் செய்வோரைவிடக்...0 comments

  • முடுகா மொழியின் பெயர்ச் சொற்களில் பழந்தமிழ் வழக்காறுகள்

    -முனைவர். த. கவிதா உலக நாகரிகங்களுள் பழைமை மிக்க நாகரிகமாக விளங்குவது  திராவிட நாகரிகம். அந்நாகரிகத்திற்குரிய  மக்கட் தொகுதியினர்  ஒரு காலத்தில் பாரதம் முழுக்கப் பரந்து வாழ்ந்திருந்தனர்  என்பது அறிஞர்களின் கணிப்பு. உலக மொழிக்குடும்பங்களில் ஒன்றாக விளங்கும் திராவிடமொழிக் குடும்பத்தில் தலைமை சான்ற மொழியாகத் திகழ்வது தமிழ் ...0 comments

  • நலம் .. நலமறிய ஆவல் – 134

    நலம் .. நலமறிய ஆவல் - 134

    நிர்மலா ராகவன்   எப்படியெல்லாம் கையாளுகிறார்கள்! `பெண் என்றால் ஆணுக்கு அடங்கி இருக்கவேண்டும்!’ பெண்கள் கல்வியறிவு பெறுவதே தகாத ...0 comments

  • வாழ்ந்து பார்க்கலாமே 43

    வாழ்ந்து பார்க்கலாமே 43

    க. பாலசுப்பிரமணியன்   மன அழுத்தங்களும் தோல்விகளும் வாழ்க்கையிலே பல பேர்கள் நல்ல அறிஞர்களாக இருந்தாலும், நன்கு படித்தவர்களாக இருந்தாலும், நல்ல திறனுடையவர்களாக இருந்தாலும் அடிக்கடி தோல்வியைத் தழுவிக்கொள்கின்றனர். ...0 comments

  • பழந்தமிழரின் உலகளாவிய கடல் வணிகம்

    பழந்தமிழரின் உலகளாவிய கடல் வணிகம்

    திரைகடலோடித் திரவியம் தேடிய தமிழ் வணிகரின் கடல்வழிப் பாதை தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ள எண்ணிம வளங்களைப் பயன்படுத்த வேண்டும். கடல் வழியை அடிப்படையாகக் கொண்டால் உலகை வடக்கும் தெற்குமாகப் ...0 comments

  • எண்ணிம தமிழர் வாழ்வியல் ஆய்வுப் புலம்

    பேரா. நாகராசன்   கணினிப் புரட்சியும் இணைய வளர்ச்சியும் எண்ணற்ற கருத்து வளங்களை இணையத்தில் தொடர்ந்து உருவாக்கி வருகின்றது. தமிழின் இலக்கிய வளங்கள் இன்று இணையத்தில் அனைவரும் படிக்கும் வகையில் எண்ணிம நூலகங்களில் கிடைக்கின்றன. இணையத்தின் நுட்பம் அறிந்தவர்கள் வலைத்தளம் மூலமாகவும் மடலாடல் குழு மூலமாகவும் ...0 comments

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . .(286)

    அன்பினியவர்களே! அன்பான வணக்கங்கள். இந்த இனிமையான தீபாவளித் திருநாளைக் கொண்ட இவ்வினிய வாரத்தில் உங்களிடையே இம்மடல் மூலம் உறவாட விழைவதில் மகிழ்கிறேன். எத்தனையோ எதிர்பார்ப்புகளில் தீபாவளியும் ஒரு மகிழ்ச்சியான எதிர்பார்ப்பே. வாழ்வின் அனைத்து இடர்களும் நீங்கி மகிழ்வான வாழ்வை நோக்கிப் போகப்போகிறோம் எனும் நம்பிக்கை இத்தகைய திருநாட்களில் மக்களுக்கு ...0 comments

  • கம்பனின் படைப்பில் கைகேயியின் மனம்

    -முனைவர் த. மகாலெட்சுமி கம்பராமாயணத்தில் தசரதன் என்ற அரசன் அயோத்தியை ஆண்டு வந்தான். அவனுக்கு கோசலை, கைகேயி, சுமத்திரை என்ற மூன்று மனைவியர்கள் இருந்தனர். எல்லா செல்வமும் இருந்தும் குழந்தைச் செல்வம் மட்டும் இல்லை. அதனால் தசரதன் பெரிதும் வருந்தினான். யாகங்கள் பல செய்தான். யாகங்களின்  பயனாக ...1 comment

  • மனதில் நிறைந்த மக்கள் திலகம் 100 : தொகுப்பு : காவிரிமைந்தன்

    சாமான்ய மனிதர்களின் கட்டுரைகள் : சுப்ரபாரதிமணீயன்   எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை ஒட்டி இந்த 288 பக்க நூலில் எம்.ஜி.ஆர் பற்றிய பல சாமான்ய மனிதர்களின் கட்டுரைகளைத்தொகுத்திருக்கிறார் காவிரிமைந்தன். இதில் எழுதியுள்ளவர்களில் எம்.ஜி.ஆர் மீது பேரன்பு கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களின் மனதினை எம்.ஜி.ஆர் ...0 comments

  • கிரேசி மோகனின் குழந்தைகள் தினப்பாடல்!

    கிரேசி மோகனின் குழந்தைகள் தினப்பாடல்!

      கிரேசி மோகன் & குருகல்யாணின் - குழந்தைகள் தின பாடல் குழந்தைகளின் மனம்கவர்ந்த கலைமாமணி கிரேசி மோகன் அவர்களின் வரிகளில் இசை அமைப்பாளர் குரு கல்யாண், குழந்தைகள் தினத்தை ...0 comments

  • எல்லோருக்குமான உலகத்தை நோக்கி….

    எல்லோருக்குமான உலகத்தை நோக்கி....

    எஸ் வி வேணுகோபாலன்   குழந்தைகள் நம்மைப் பரவசம் கொள்ள வைப்பவர்கள். சிரிக்காத உதடுகளையும் கீறி அதில் புன்னகை பூக்கவைக்கும் மந்திரம் குழந்தைகளுக்கு வாய்த்திருக்கிறது. கனத்த இதயத்தை இலேசாக்கிவிடும் வித்தை அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. 'அடுத்தது காட்டும் பளிங்கு போல்', நமது நெஞ்சம் கடுத்தது காட்டும் கண்ணாடி ...2 comments

  • சேக்கிழார் பா  நயம் – 11 

    ======================= (திருச்சி புலவர் இராமமூர்த்தி) ---------------------------------------------------   திருவாரூர்  நகரத்தின் தோற்றம் இங்கே சிறப்பாகக் கூறப் பெறுகிறது. இப்பாடலில் உள்ள தொடர்கள் அடுத்தடுத்து வெவ்வேறு  பொருள்களைப்  புலப் படுத்துகின்றன. ஒரே தொடர் மீண்டும் வந்து ...0 comments

  • திருமூலர்  வாழ்வும் வாக்கும்!

    -முனைவர்.த.பாலமுருகன் ‘திரு’என்பதற்குச் செல்வம், சிறப்பு, அழகு, ஒளி, இலக்குமி, தெய்வத்தன்மை எனப் பல பொருள்கள் உண்டு. எனினும் இதற்குத் தெய்வத் தன்மை வாய்ந்த என்னும் பொருள் பொருந்துவதாகக் கூறலாம். உரையாசிரியரான பேராசிரியர் திருக்கோவையார் உரையில் ῾திரு` என்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மையின் நோக்கம் என்று ...0 comments

  • ஜவ்வாதுமலையில் காவல் தெய்வ வழிபாட்டு மரபு

    ரே.கோவிந்தராஜ் உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை-09. கிழக்குத்தொடர்ச்சி மலையின் ஒரு கூறாக ஜவ்வாதுமலை அமைந்திருக்கிறது. மலைவாழ் மக்களின் பண்பாடு, பழக்கவழக்கம், திருவிழாக்கள், வழிபாட்டு முறைகள் முதலானவற்றைத் தன்னகத்தே கொண்டு,  தனித்த பழமையான ...0 comments

  • படக்கவிதைப் போட்டி – 187

    படக்கவிதைப் போட்டி – 187

    பவள சங்கரி   அன்பிற்கினிய நண்பர்களே!   வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? சுந்தரம் செந்தில்நாதன் ...3 comments

  • பெருங்கதையில் சோதிடக்கலை

                                                                                                                                     மு. பூங்கொடி முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழ் உயராய்வு மையம் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி திருநெல்வேலி – 627008 --------------------------------------------------------------------      ”சோதிடம்” என்பதற்குச் “சோதிட சாத்திரம்”, “நன்னிமித்தம்”, “சாத்திரங்களில் ஒன்று”, என்று தமிழ் அகராதிப் பொருள் தருகின்றது1. கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் பற்றி நன்கு அறிந்து ...2 comments

  • பதினெண்கீழ்க்கணக்குப் பதிப்பு உருவாக்கம் – பரவல் – பதிப்பரசியல்

    முனைவர் ப.திருஞானசம்பந்தம் முதுமுனைவர் பட்ட ஆய்வாளர் தமிழியற் புலம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 21             பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இரத்தின நாயகர் சன்ஸ், மர்ரே நிறுவனம், திருநெல்வேலி சைவ சிந்தாந்த நூற் பதிப்புக் கழகம் ஆகியன ...1 comment

  • குறளின் கதிர்களாய்…(232)

          உடைத்தம் வலியறியா ரூக்கத்தி னூக்கி    யிடைக்கண் முரிந்தார் பலர்.        -திருக்குறள் -473(வலியறிதல்)   புதுக் கவிதையில்...   தன் வலிமையின் அளவறியாமல், தன் மன ஊக்கத்தினால் தொடங்கி, தொடர இயலாமல் கெட்டவர்கள் தரணியில் பலர்...!  ...0 comments

  • வாழ்ந்து பார்க்கலாமே 42

    வாழ்ந்து பார்க்கலாமே 42

    க. பாலசுப்பிரமணியன்   நம்மை முதலில் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் நம்மைத் தோற்கடிக்க உலகில் நம்மைத் தவிர வேறு எந்த சக்தியும் தேவையில்லை. நம்மில் ...0 comments

  • சம்பந்தர் தேவாரம்: கூடசதுர்த்தமும் வஞ்சிவிருத்தமும்

    -முனைவர் அ.மோகனா சைவத்திருமுறைகளைப் பொறுத்தவரை பொருண்மையோடு, வடிவத்திற்கும் முதன்மை அளித்து பாடப்பெற்றவையாகச் சம்பந்தரின் தேவாரப் பாடல்கள் உள்ளன. பிற தேவார ஆசிரியர்களைக் காட்டிலும் மிகுந்த அளவிலான புது வடிவங்களைக் கையாண்டவர் சம்பந்தர். மரபாக வழக்கத்திலுள்ள வடிவங்களையும் அவர் பயன்படுத்தியுள்ளார். சில புது வடிவங்களையும் இசையின் பொருட்டுக் கையாண்டுள்ளார். ...0 comments