Archive for the ‘ஜோதிடம்’ Category

Page 1 of 212

குருபெயர்ச்சி (17.5.2012 முதல் 27.5.2013 வரை)

சுபர் என்றழைக்கப்படும்  குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை இடம் மாறும் கிரகமாவார். இவர் வருட கிரகங்கள் என்றழைக்கப்படும் பட்டியலில் முக்கியத்துவம் வாய்ந்தவராக விளங்குபவர். மனிதனுக்கு திருமணம் என்னும் பாக்கியத்தை வழங்குவதால், குரு பகவானின் பெயர்ச்சிப் பலன்கள், ஜோதிட உலகில்  முக்கியமான ஒரு இடத்தைப் பெறுகிறது. மனிதனுக்கு ஆத்மபலத்தினை அளிக்கக் கூடியவர் குரு. ஆத்ம பலத்தின் அடிப்படையில்தான் மனித வாழ்வின் ஏற்றம் அமைகிறது. இந்த ஆண்டு குரு பகவான் 17.5.2012  அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ... Full story

வார ராசி பலன் (14.05.2012 முதல் 20..05-2012வரை)

வார ராசி பலன் (14.05.2012 முதல் 20..05-2012வரை)
  காயத்ரி பாலசுப்பிரமணியன் மேஷம்: வியாபாரிகள் எதிர்பாராத நெருக்கடிகளுக்காக அங்கும், இங்கும் அலையும் சூழலிருப்பதால், பங்குதாரர்களோடு இணக்கமான உறவுகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். வாடிக்கையாளர் வரவும், வருகின்ற லாபமும் சரியாமலிருக்கும். பிள்ளைகளின் நட்பு வட்டத்தின் மீது பெற்றோரின் கவனம் இருப்பது அவசியம். திறமையாக செயல்படும் குணத்தால் பொது வாழ்வில் இருப்பவர்களின் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் . பெண்கள் மறதிக்கு இடம் கொடாதவாறு செய்யும் வேலைகளை பட்டியலிட்டுக் கொள்வது புத்திசாலித்தனமாகும். மாணவர்கள் சொல்லும் வார்த்தை, செலவழிக்கும் பணம் ... Full story

வார ராசி பலன்: 07-05-2012 முதல் 13-05-2012 வரை

வார ராசி பலன்: 07-05-2012 முதல் 13-05-2012 வரை
காயத்ரி பாலசுப்ரமணியன் மேஷம்: மாணவர்கள் சோம்பல் மற்றும் கவனக்குறையைத் தவிர்த்துக் கொண்டால், எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். பெண்கள் சற்றுப் பொறுமையோடு எந்த ஒரு விஷயத்தையும் கையாள்வதன் மூலம், குடும்ப அமைதியைத் தக்க வைத்துக் கொள்ளலாம். மேலதிகாரிகளின் கருணைப் பார்வை உங்கள் மேல் படும் வரை, பணியில் இருப்பவர்கள், வேலை செய்ய வேண்டி வரும். பொறுப்பான பதவி வகிப்பவர்கள், இடமாற்றத்துக்கு அவசரப்பட வேண்டாம். இந்த வாரம், வியாபாரிகள் பங்குச் சந்தைகளில், ... Full story

வார ராசி பலன்:30.04.2012 முதல் 06..05-2012 வரை

வார ராசி பலன்:30.04.2012 முதல் 06..05-2012 வரை
காயத்ரி பாலசுப்ரமணியன் மேஷம்: பெண்கள் உறவினர்களுக்குப் பண உதவி செய்கையில் சற்று எச்சரிக்கையோடு இருந்தால், உறவுகள் எப்போதும் இணக்கமாக இருக்கும். மாணவர்கள் மன தைரியம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எதையும் சமாளிக்கும் ஆற்றல் கிட்டும். பணியில் இருப்பவர்கள் உடன் பணி புரிபவர்களுடன் சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றிய அலசலைத் தவிர்ப்பது சிறந்தது. பொது வாழ்வில் இருப்பவர்கள் பொறாமைக்காரர்களின் திட்டத்தை முறியடிக்கும் வகையில் உங்கள் ஆதரவைப் பலப்படுத்தினால் வெற்றி உறுதி. கலைஞர்களுக்குத் தட்டிச் சென்ற ... Full story

வார ராசி பலன்: 23.04.2012 முதல் 29..04-2012 வரை

வார ராசி பலன்: 23.04.2012 முதல் 29..04-2012 வரை
காயத்ரி பாலசுப்ரமணியன் மேஷம்: நெருங்கிய உறவினர்களின் வருகையால், குடும்பத்திலும், பெண்கள் மனதிலும் மகிழ்ச்சி பெருகும். இந்த வாரம் மாணவர்கள் கையில் உள்ள பணம் கரையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அநாவசியச் செலவுகளுக்காகக் கடன் படும் நிலை உருவாகாது. பொறுப்பில் இருப்பவர்கள் சுய பச்சாதாபத்திற்கு இடமளிக்காமல் வேலைகளைச் செய்தல் அவசியம். பொது வாழ்வில் உள்ளவர்கள் குறுக்கு வழிகளைக் கையாளாமலிருந்தால், உங்கள் கௌரவம் பாதிப்படையாது. கலைஞர்கள் பணம் சார்ந்த பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாகவும், புத்திசாலித்தனமாகவும் நடந்து கொண்டால், ... Full story

வார ராசி பலன்:16.04.2012 முதல் 22..04-2012வரை

வார ராசி பலன்:16.04.2012 முதல் 22..04-2012வரை
காயத்ரி பாலசுப்ரமணியன் மேஷம்: கலைஞர்கள் தங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால், தடைகளை எளிதில் தாண்டி வெற்றி பெறலாம். மாணவர்கள் சிறு பூசல்களைப் பெரிதாக்காமல் இருப்பது புத்திசாலித்தனம். பெற்றோர்கள் பிள்ளைகளின் ஆரோக்கியப் பராமரிப்பில் கவனமாய் இருந்தால், மருத்துவச் செலவுகள் தானே குறையும். பொது வாழ்வில் உள்ளவர்கள் பொதுப்பிரச்னைகளைப் புத்திசாலித் தனமாகவும், பொறுமையாகவும் கையாளுதல் அவசியம். ஒப்பந்தங்களைப் பெறும் முயற்சிகளில் மும்முரமாக ஈடுபடுகையில், வியாபாரிகளுக்குக் கிடப்பில் கிடந்த சலுகைகளும், கைக்கு வந்து சேரும். ... Full story

வார ராசி பலன்: 09.04.2012 முதல் 15..04-2012 வரை

வார ராசி பலன்: 09.04.2012 முதல் 15..04-2012 வரை
காயத்ரி பாலசுப்ரமணியன் மேஷம்: மாணவர்களுக்குச் சில பிரச்னைகள் இருந்தாலும், வாரக் கடைசியில் கிரகங்கள் சாதகமான சூழலை உருவாக்கும். வேலை செய்யும் போது பணியில் இருப்பவர்கள் மறதிக்கும், அஜாக்கிரதைக்கும் இடம் கொடுத்தால், அவர்கள் தீட்டிய திட்டங்களில் சிறிது தாமதம் உண்டாகும். சக கலைஞர்களுடன் கலைஞர்கள் இணக்கமாகப் பழகினால், வேலைகளை நிம்மதியாகச் செய்ய இயலும். வேலை செய்யும் இடங்களில், பெண்கள் சில மாற்றங்களைச் சந்திக்க வேண்டி இருக்கும். எனவே தன்னுடைய வேலையில் மட்டும் கவனம் ... Full story

வார ராசி பலன்: 02.04.2012 முதல் 08.04-2012வரை

வார ராசி பலன்: 02.04.2012 முதல் 08.04-2012வரை
காயத்ரி பாலசுப்ரமணியன் மேஷம்: இந்த வாரம் வியாபாரிகள், வியாபாரத்தில் திறமையை வெளிப்படுத்திக் காட்டி அதற்கு உரிய லாபத்தை அடைவீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்கள் தங்களுக்கென்று ஒரு இடத்தைப் பிடித்து வாழ கிரகங்கள் உதவி செய்யும். பொறுப்பில் உள்ளவர்கள் எதையும் யோசித்துச் செய்வதே நல்லது. உடல் ஆரோக்கியம் ஒத்துழைப்பு குறையலாம். எனவே மாணவர்கள் பாடங்களைச் சேர்த்து வைத்துப் படிப்பதைத் தவிர்க்கவும். விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, மருத்துவ ஆலோசனைக்கு என்று ஒரு தொகை செலவாகும். சுய தொழில் ... Full story

வார ராசி பலன்: 19.03.2012 முதல் 25.03.2012வரை

வார ராசி பலன்: 19.03.2012 முதல் 25.03.2012வரை
காயத்ரி பாலசுப்ரமணியன் மேஷம்: கட்டுமானத் தொழில் செய்பவர்களுக்குச் செய்தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்கள், எதிர்பார்த்த தேர்வின் முடிவுகள் உங்களுக்குச் சாதகமாக அமைய, ஆசிரியரின் அறிவுரைகளைக் கடைப்பிடிக்கவும். பொது வாழ்வில் இருப்பவர்கள், வெளித்தோற்றத்திற்கு நல்லவராக இருப்பவரை நம்பி ஏமாந்து விடாதீர்கள். பொருளாதார நிலை மேன்மை அடைய, வியாபாரிகள், வரவு செலவுகளின் மீது, கண்ணும் கருத்துமாக இருப்பது அவசியம். காரணமற்ற மனச் சஞ்சலங்கள் தலை காட்டும் வாய்ப்பிருப்பதால், கலைஞர்கள் புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்ப்பது ... Full story

வார ராசி பலன்: 19.03.2012 முதல் 25.03.2012 வரை

வார ராசி பலன்: 19.03.2012 முதல் 25.03.2012 வரை
காயத்ரி பாலசுப்ரமணியன் மேஷம்: இந்த வாரம் மாணவர்களுக்குப் பழைய நட்புகளை மீண்டும் சந்தித்து மகிழும் வாய்ப்பு உருவாகும். பெண்கள் உறவுகளால், சில அசௌகரியங்களைச் சகித்துக் கொள்ளும் நிலைக்கு உள்ளாகலாம். கலைஞர்கள் அக்கறை கொண்டவர்களின் ஆதரவோடு புதிய முயற்சிகளில் இறங்கலாம். வியாபாரிகள் அரசு வகையில் முயற்சிக்கும் காரியங்கள் அனுகூலமாகும் வரை பொறுமையாய் இருப்பது நல்லது. சில நேரம் பங்குதாரர்கள் ஏறுமாறாக நடந்து கொள்ள முயற்சி செய்வார்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் அவசரப் போக்கிற்கு ... Full story

வார ராசி பலன்: 12.03.2012 முதல் 18.03.2012 வரை

வார ராசி பலன்: 12.03.2012 முதல் 18.03.2012 வரை
காயத்ரி பாலசுப்ரமணியன் மேஷம்: இந்த வாரம் பெண்கள் தங்களுடைய வாழ்க்கையில் சகல சௌபாக்யங்களையும் அனுபவிக்கும் வாரமாக அமையும். கூட்டுத் தொழில்களில் கூட்டாளிகளுக்குள் ஒற்றுமை குறைய இடம் கொடுக்காதவாறு வியாபாரிகள் செயல்பட்டால், எதிர்பார்க்கும் லாபம் வந்து சேரும். இந்த வாரம் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குச் சகஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்பிருப்பதால், பேச்சில் கவனமாக இருப்பது அவசியம். வீண் பிரச்னைகளில் ஈடுபடாமல், சக மாணவர்களுடன் சேர்ந்து படிப்பதன் மூலம் மாணவர்கள் அதிக அளவில் மதிப்பெண்கள் ... Full story

வார ராசி பலன்: 05.03.2012 முதல் 11.03.2012. வரை

வார ராசி பலன்: 05.03.2012 முதல் 11.03.2012. வரை
காயத்ரி பாலசுப்ரமணியன் மேஷம்: இந்த வாரம் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலனிருக்கும். பெண்கள் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கைக் கைக்கொண்டால், விரும்பிய வாழ்க்கை உங்கள் வசமாகும். தங்கள் திறமை மேல் நம்பிக்கை வைத்துச் செயலாற்றும், சுய தொழில் புரிபவர்களுக்குப் புதிய வாய்ப்பும், புகழும் தேடி வரும். உங்கள் தொழிலுக்கு முன்னுரிமை தந்தாலும், குடும்பத்தைக் கவனிப்பதில் குறை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். குடும்ப வாழ்க்கை அமைதியாகத் திகழும். பெற்றோர்கள் குழந்தைகளைக் கவனமுடன் பார்த்துக் ... Full story

வார ராசிபலன் 27.02.2012 முதல் 04-03-2012 வரை

வார ராசிபலன் 27.02.2012 முதல் 04-03-2012 வரை
காயத்ரி பாலசுப்ரமணியன் மேஷம்: குரு உங்கள் ராசியில் உள்ளார். சிலருக்குப் புதிய பொறுப்புகள் வந்து சேரும். 2-ல் கேது. பொறுப்புக்களை வகிப்பவர்கள், பணம் மற்றும் விலையுயர்ந்த பொருள்களை பத்திரமாக வைக்கவும். 5-ல் செவ்வாய். இந்த ராசிக் காரர்கள், வயிறு சம்பந்தமான நோய்களைத் தவிர்க்க, உணவு விஷயத்தில் கட்டுப்பாடாய் இருப்பது நல்லது 7-ல் சனி. மாணவர்கள் முன் கோபத்தைக் குறைத்துக் கொண்டால் முன்னேற்றம் கூடும். 8-ல் ராகு. பொது வாழ்வில் இருப்பவர்கள், அதிக விளம்பரங்களுக்கு ஆசைப்பட்டால், ... Full story

இந்த வார ராசிபலன் 20.02.2012-26-02-2012 வரை

இந்த வார ராசிபலன் 20.02.2012-26-02-2012 வரை
காயத்ரி பாலசுப்ரமணியன் மேஷம்: குரு உங்கள் ராசியில் உள்ளார். சுய தொழில் புரிபவர்கள் கடனுக்குரிய தொகையைக் குறித்த கெடுவிற்குள் செலுத்துதல் நல்லது. 2-ல் கேது. 8-ல் ராகு. பொறுப்புக்களை வகிப்பவர்கள் சட்டம் தொடர்பான பிரச்னைகளில் தகுந்த ஆலோசனையுடன் செயல்பட்டால், மன உளைச்சல் இராது. 5-ல் செவ்வாய். மாணவர்கள் நண்பர்களுடன் பொருட்களைப் பரிமாறிக் கொள்வதில் கவனமாக இருந்தால், வீண் தொல்லைகள் வராமலிருக்கும். 7-ல் சனி. பண விவகாரங்களில் வாக்கைக் காப்பாற்றாமல் இழுத்தடிப்பவர்களின் சகவாசத்தை ஒதுக்குதல் மூலம் ... Full story

வார ராசி பலன் : 13.02.2012 முதல் 19-02-2012 வரை:

வார ராசி பலன் : 13.02.2012 முதல் 19-02-2012 வரை:
பிரபல சோதிடர் காயத்ரி பாலசுப்பிரமணியன் மேஷம்: குரு 1-ல். கலைஞர்கள் தங்கள் திறமையால் போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி, புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். 2-ல் கேது. வியாபாரிகள் பணப்பெட்டி சாவி, பத்திரங்கள் முதலியவற்றை உங்கள் நேரடிக் கண்காணிப்பில் வைத்துக் கொள்வது அவசியம். 5-ல் செவ்வாய்.நிர்வாகத் துறையில் உள்ளவர்கள், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க வேண்டியிருப்பதால், விழிப்புடன் இருத்தல் நல்லது. 7-ல் சனி. சுய தொழில் புரிபவர்கள் அதிகமாக கடன் வாங்குவதைக் குறைக்கவும். 11-ல் சூரியன்.புதன். மாணவர்கள் ... Full story
Page 1 of 212
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.