- Friday, May 11, 2012, 5:15
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
வெங்கட் நாகராஜ்
சென்ற பகுதியில் சொன்னது போல, ஜபல்பூர் வாகனத் தொழிற்சாலை பார்த்த பிறகு நாங்கள் சென்றது “பேடா காட்” என்று அழைக்கப்படும் சலவைக்கல் பாறைகள் இருக்கும் இடத்திற்கு. தங்கியிருந்த ”கல்சூரி ரெசிடென்சி” –யிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கிறது இந்த இடம். நர்மதை நதிக்கரையில் நிறையப் படகுகள் இருக்கின்றன. அனைத்துமே துடுப்புப் படகுகள் தான். இருபது பேர் மற்றும் நான்கைந்து பேர் அமரும் படகுகளும் இருக்கின்றன.
நாங்கள் மொத்தமாக 37 பேர் ...
Full story
- Friday, May 11, 2012, 5:07
- Featured, இலக்கியம், கவிதைகள்
- 0 views
செங்கல்பட்டுநிறுத்தம்-7
அதுவானொலி நிலையத்தின் வரவேற்பு அறைக்குவந்துவிட்டது!
யாருடன் பேசவேண்டும்?என்று கேட்கஎன்பெயரைஉச்சரிக்க
நீங்கள் யார்?மீண்டும் கேட்கமனைவி என்றுசொல்லிஅவர்களைஅவசரப்படுத்தியதுநினைவுக்கு வருகிறது
அவசர அவசரமாய்என்னை அழைத்தார்கள்உங்கள் மனைவிதொலைபேசியில் என்றார்கள்
எனக்கோ ஆச்சர்யம்என் மனைவியா!தொலைபேசியா?ஐயம் எழுந்தது
என்ன அவசரமோஎன்ற பதட்டமும்இணைந்துகொண்டது
என்மனைவிஎன்னுடன் தொலைபேசியில்பேசிப்பழக்கமில்லைபேசுவதும் வழக்கமில்லை
இன்றுபோல்அன்று கைப்பேசி இல்லை
அதுதான் எனக்குகவலையைத் தந்ததுசெய்த பணியைஅப்படியே விட்டுவிட்டுஓடோடி ...
Full story
- Friday, May 11, 2012, 5:00
- Featured, இலக்கியம், பத்திகள்
- 1 views
பெருவை பார்த்தசாரதி
நூல்கள்
கண்ணில் காண்பெதெல்லாம் கனிவாகத்தோன்றும், ‘சிந்தனை செய் மனமே’ என்று கட்டளை இடும், ‘நாமும் ஒரு நாள் மாற வேண்டும்’ என்று நினைக்கச் சொல்லும், என்னைப் பூஜை அறையிலே வைத்து பிறகு புத்தக அலமாரிக்கு மாற்று, என்று கூட அதிகாரம் செய்யும், என்னுடன் பழகி விட்டால் ‘உன்னை விட்டு நான் பிரிய மாட்டேன்’ என்பது போல உறுதிமொழி எடுக்கச் சொல்லும், ‘நானும் உங்களில் ஒருவர்’ என்று எப்போதும் ...
Full story
- Friday, May 11, 2012, 4:46
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
சக்திசக்திதாசன்
அன்பினியவர்களே !
1976ம் ஆண்டுக்குப் பின்னர் கடுமையான வறட்சிக்குள்ளான இங்கிலாந்து மக்களின் மனங்களும் வறண்டு விட்டதோ என்று எண்ணிக் கொண்டிருந்த வேளை . . . .
தாழ்ந்த காலநிலை அழுத்தத்தை அட்லாண்டிக் சமுத்திரப் பகுதிகளில் இருந்து இங்கிலாந்தை நோக்கி இயற்கை தள்ளியதால், மேகமூட்டங்கள் திரண்டு இயற்கையன்னை கொஞ்சம் கொஞ்சமாய் தன் கண்ணீரைக் கொட்டிக் கொட்டி இம்மண்ணை நனைத்த நிகழ்வு நெஞ்சத்தை நிரப்பியது.
துடித்த விரல்களிலிருந்து சொட்டின எழுத்துக்கள்!...
Full story
- Wednesday, May 9, 2012, 10:19
- இலக்கியம், தொடர்கதை
- 0 views
ஸ்ரீஜா வெங்கடேஷ்
மாமி ஊரிலிருந்து வந்து விட்டாள் பணத்தோடு. வயல் விற்ற பணம் இரண்டரை லட்ச ரூபாய் இருந்தது. அதை அப்படியே பாங்கில் போட்டு வைத்தார்கள். பின்னால் அதிலிருந்து டாக்டருக்கு ஃபீஸ் கொடுத்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டார்கள். டாக்டர் ஃபீசே ஒன்றரை லட்சம் ஆகி விட்டது. அது தவிர ரூம் வாடகை, மருந்துச் செலவு, நோயாளிக்கான சிறப்புச் சாப்பாடு என்று மேற்கொண்டு ஒன்றரை லட்சம் தேவைப் படும் போல இருந்தது. மீதிப் பணத்துக்கு என்ன ...
Full story
- Wednesday, May 9, 2012, 7:50
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
சக்திசக்திதாசன்
அன்பினியவர்களே !
நான்கு வாரங்கள் ஓடி விட்டவனவா ? ஆமாம் நான்காவது மடலை உங்களுக்கு வரைந்து கொண்டிருக்கும் போதுதான் நான்கு வாரங்கள் ஓடி விட்டது என்பது புரிகிறது.
காலத்தின் ஒட்டம் கனரத வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. எமது வாழ்க்கையின் நீளமும் குறைந்து கொண்டே போகிறது.
இந்த வேக ஓட்டத்தின் கணிப்பிலே எமது கடந்தகாலங்கள் எத்தனை வேகத்தில் ஓடியிருக்கின்றன என்பதைக் கணிக்கக் கூடியதாக இருக்கிறது.
என்னடா இவன் எதற்கு இத்தனை பீடிகை போடுகிறான் என்று நீங்கள் உங்கள் புருவத்தைச் சுருக்கி வினாவெழுப்புவது புரிகிறது.
கடந்தகாலம் ...
Full story
- Wednesday, May 9, 2012, 6:40
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
அவ்வை மகள்
பைண்டர் எனும் எளிய ஏற்பாடு
ஒரு ஆண்டுக் (year-long course) கல்வியாக குழந்தைகள் ஒவ்வொரு பாடத்தையும் படிக்கிற காரணத்தால், நிறைய நோட்டுப் புத்தகங்கள் தேவைப்படுகின்றன, அது மட்டுமல்லாது, நாம் ஏற்கனவே பார்த்தது போல, வீட்டுப் பாடம், கிளாஸ் நோட்ஸ், இத்யாதிகளுக்காக நிறைய நோட்டுப் புத்தகங்கள் கோரப்படுகின்றன எனவும் பார்த்தோம்.
இவற்றைக் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் வீட்டிலிருந்து பள்ளிக்கும், பள்ளியிலிருந்து வீட்டிற்கும் சுமக்க வேண்டியிருக்கிறது. சுமக்கும் பாரம் குழந்தைகளுக்கு ...
Full story
- Wednesday, May 9, 2012, 6:05
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
முகில் தினகரன்
அழுக்குப் பிண்டமாய்
அங்கம் காட்டிச் சிரிக்கும்தெருவோரப் பைத்தியக்காரி…… ஆளே இல்லாச் சதுக்கத்தில்ஆவேசமாய்க் கத்திக் கொண்டிருக்கும்அரைவேக்காட்டு அரசியல்வாதி….. விழத் துடிக்கும் நகராட்சிப் பள்ளியின்சிறுநீர் கரைத்த மேற்குச் சுவர் ;…. அடுத்த மாநில லாரிக்காரனிடம்அதிகாரத் தூண்டில் போட்டுகரன்சி மீன் பிடிக்கும் டிராபிக் கான்ஸ்டபிள்….. பைபாஸ் ரோட்டின் பள்ளச்சரிவில்படுக்கை வியாபாரத்திற்குப் பல்லிளிக்கும்மூன்று மாதக் குழந்தையின் தாய்…. கஞ்சா மயக்கத்தில் கிதார் இசைத்துகனவுக் ...
Full story
- Wednesday, May 9, 2012, 5:59
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
செண்பக ஜெகதீசன்
வந்திடும் தேர்தல் விரைவில் வராது தூக்கம் இரவில்,முந்திட ஆசைதான் எவர்க்கும் மூல தனமாய்ப் பொய்கள்,தந்திரம் பலவாய் வேட்டை தட்டிப் பறித்திட ஓட்டை,மந்திரி ஆனதும் உடனே மறந்து விடுவதா கடமை...!
ஜாதிக் கட்சிகள் முளைக்கும் சேர்ந்தே வயிற்றை வளர்க்கும்,பேதம் பெருகி வளரும் பிரிவினை வாதம் பெருகும்,நீதி கிடப்பில் கிடக்கும் நித்தம் சண்டை நடக்கும்,மோதிப் பெற்ற வெற்றி மோதலாய்ச் சபையில் வெடிக்கும்...!
காந்தி ...
Full story
- Wednesday, May 9, 2012, 5:52
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
இன்னம்பூரான்
‘கிச்சா! மந்தமாயிருக்கு என்றாயே. கஷாயம் போட்டுத்தருகிறேன். கொஞ்சம் கோமுட்டிக்கடையில் சுக்கு, மிளகு, திப்பிலி வாங்கிண்டு வா.’ போறான்.
‘கொஞ்சம் தரேளா? சுக்குமி, ளகுதி, ப்பிலி’ (நம்ம உலக்கைக் கொழுந்து) கோமுட்டிக்குக் காது கொஞ்சம் மந்தம். ‘சூரத்தாவரை இலவசமா தாரேன். ஆமணக்கெண்ணாயா கேட்டே?’ இவன் காதிலெ இலவசம் தான் விழுந்தது. கை நிறைய... ஹூம். பாட்டிக்குக் கண் பார்வை மந்தம். கஷாயம் காய்ச்சி வாயில் ஊத்திவிட்டாள். கிச்சாவுக்கு பிச்சுண்டுடுத்து -பேதியும், பீதியும்.
அந்த மாதிரி இருக்கு இன்றைய ...
Full story
- Wednesday, May 9, 2012, 5:15
- Featured, இலக்கியம், பத்திகள்
- 2 views
சு.கோதண்டராமன்
அறம் காக்க வந்த அவதாரம்
எப்பொழுதெல்லாம் அறத்திற்கு வீழ்ச்சியும் மறத்திற்கு எழுச்சியும் உண்டாகிறதோ அப்பொழுதெல்லாம் நான் என்னைப் பிறப்பித்துக் கொள்கிறேன் என்று கீதையில் கண்ணன் கூறியபடி மக்கள் கூட்டத்தில் அவ்வப்போது அறம் நாட்ட ராமனாகவும் கிருஷ்ணனாகவும் புத்தராகவும் ஏசுவாகவும் முகமதுவாகவும் வள்ளலாராகவும் வந்த இறைவனே இரெட்டியப்பட்டி சுவாமிகளாகவும் அவதரித்தான் என்று கொள்ளலாம். அவர்கள் பேசின மொழியும் கூறிய வார்த்தைகளும் மாறுபட்டாலும் இவர்கள் அனைவரின் கருத்தும் ஒன்றே....
Full story
- Wednesday, May 9, 2012, 4:30
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
வையவன்
மைசூரில் மானச கங்கோத்ரியில்மரமே உதிர்ந்து விட்டது போல்சாலையெல்லாம் கொட்டிக் கிடந்தகொன்றை மலர் விரித்திருந்தமஞ்சள் பாவாடை மீதுகால் செருப்புக்குக் கூடநோகாதவாறு உன்சிவந்த பாதம் நடந்துவந்த மிருது மென்மை என் நெஞ்சிலேமெத்து மெத்தென்று ஒத்தடம் தந்துகந்தர்வனாக்கியது கணப்பொழுது படத்திற்கு நன்றி:
http://fash55.com/jewelery/gold-anklet-bracelet-for-women.php Full story
- Wednesday, May 9, 2012, 3:50
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
மறவன்புலவு க. சச்சிதானந்தன் குடும்பப் பெயர்கள். மேலை நாட்டில் உண்டு, தமிழ் நாட்டில் மிகக் குறைவு. கோத்திரம் என்ற சொல்லின் பின்னால் குடும்பப் பெயர்கள் மறைகின்றன. குலம் என்ற சொல்லும் உண்டு. குலை குலையாக உள்ளதால் பல குலங்கள், ஒரே குலையில் உள்ளதால் ஒரு குலம். ஒரு குலத்தவர் தமக்குள்ளே மணம் செய்து குலத்தைப் பெருக்குவர். மாமன் மகள், அக்கா மகள் என ஒன்றுக்குள் ஒன்றாகத் திருமணம் செய்வதால் சொத்து யாவும் அதே குலத்துள் தொடரும். மரபுகளும் தொடரும். ...
Full story
- Monday, May 7, 2012, 7:19
- கட்டுரைகள்
- 0 views
திவாகர்
'உழைப்பின் வாரா உறுதிகள் உண்டோ?'
இந்த வார வல்லமையாளராக உடனடியாக அறிவிப்பதற்கு இந்த ஒரு வார்த்தை என்னை ஒரேயடியாக மாற்றிவிட்டது. உழைப்பு உழைப்பு கடும் உழைப்பு இதன் மறுபெயர்தாம் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள்.
தேவாரம் எனும் தளத்தினை உருவாக்கி பன்னிரெண்டு திருமுறைகளையும் அந்த தளத்தில் பதித்து அதற்கான பொருள். கூடுதல் விளக்கம் கோயில் வரலாறு பதிக வரலாறு போன்றவைகளை பதிவேற்றி இன்று இந்த தளம் உலகெங்கிலும் உள்ள ஆயிரக்க்கணக்கான ...
Full story
- Monday, May 7, 2012, 6:05
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
வீட்டுடன் கூடிய
தென்னந்தோப்பில் அமர்ந்துபடித்துக்கொண்டிருக்கிறேன்
சாலையில்பள்ளி மாணவர்கள்சைக்கிளில் தேர்வுக்காகப்பேசிக்கொண்டே செல்கிறார்கள்
சற்றுப்பார்வையைத்திசை மாற்றினால்திருப்பினால்என்னையும் புத்தகத்தையும்பார்க்கக்கூடும்
இவர் ஏன் படிக்கிறார்என எண்ணக்கூடும்
வயதான இவரேபடிக்கும் போதுநாம்படித்துத்தான் ஆக வேண்டும்என்றஉந்துதல் எழக்கூடும்
எந்தத்தேர்வுக்காகப்படிக்கிறார்?இனி தேர்வெழுதிஎன்ன ஆகப்போகிறது?
படிப்பதுதேர்வுகளைக் கடந்தது என்பதுபுரியக்கூடும்
அதுமரணம் வரை தொடர்வதுஎனத் தெளியக்கூடும்
குறைந்த பட்சம்படிப்பது என்ற படிமம்மன வெளியில் தோன்றக்கூடும்
தூண்டா விளக்காகத்தேர்வுக்குச் செல்லும் மாணவர்கள்...
Full story