Archive for the ‘திரை’ Category

Page 1 of 512345

ரதி நிர்வேதம்

ரதி நிர்வேதம்
  கேரள திரை உலகில் ஆஹோ, ஓஹோ என்று புகழ் மாலையுடன் வெளிவந்த படம் ரதிநிர்வேதம். மலையாள தொலைகாட்சி சானல்கள் தொடர்ந்து பேசி கொண்டிருந்த படம் இது, கிளாசிக் படம் என்று போற்றப்பட்ட படம் . கேரளாவில் வசூல் சாதனை புரிந்து பிப்ரவரியில் தமிழ் பேச வருகிறது   Full story

உடும்பன் படத்திற்கு தடை உத்தரவு

உடும்பன்    படத்திற்கு தடை உத்தரவு
மாடர்ன் சினிமா சார்பில் s .ஜெகநாதன் தயாரிக்கும் புதிய திரைப்படம் உடும்பன். இப்படத்தின் எழுத்து - இயக்கம்- இசை s.பாலன்.இதில் இந்தியாவின் no 1 பைக் ரேசர் திலிப் ரோஜர் ஹீரோவாக நடிக்கிறார்.அடுத்த மாதம் வெளிவர தயார் நிலையிலுள்ள இப்படத்திற்கு தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. சென்னை சூளை சார்ந்த செல்வராஜ், (வனவிலங்கு ஆர்வலர்) சிட்டி சிவில் கோர்ட்டில் புகார் அளித்து, அதில் அழியும் இனமான உடும்பு இனத்தை கொடுமைப்படுத்தி இருப்பதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த ... Full story

வென்றிடு வாருனீ

வென்றிடு வாருனீ
தமிழில் 'கஸ்தூரிமான்', 'மிளகா', 'சொல்ல சொல்ல இனிக்கும்' படங்களிலும், தெலுங்கில் நாகவள்ளி', மற்றும் கன்னடத்தில் 'ஆப்தரக்ஷகா' ஆகிய படங்களில் நடித்த சுஜா தற்போது தனது பெயரை சுஜா வாருனீ என மாற்றியுள்ளார். வாருனீ - மழைக்கடவுளின் பெயர். பெயர் மாற்றம், புதிய படங்கள் என தனது ட்ராக்கை மாற்றியிருக்கும் வாருனீயிடம் பேசினால்... "எப்போதும் எல்லா படங்களையும் பண்ணிக்கொண்டிருக்கமுடியாது. குடும்பம் முக்கியம். அம்மா, தங்கை இவர்களை ஒரு ஆணாக நின்று பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை ... Full story

முயல் – திரைப்படம்

முயல் - திரைப்படம்
உலக அளவில் முதல் முறையாக அனைத்து போட்டோ மற்றும் வீடியோகிராபர்கள் சுமார் 5000 பேர்கள் இணைந்து பி அண்ட் வி எண்டர்டெய்ன்மெண்ட் பி.லிட் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் மிகப் பிரம்மாண்டமாகத் தாயரிக்கும் படம் ’முயல்’. இப்படத்தில் புழச், கண்டுபுடி கண்டுபுடி ஆகிய படங்களில் நடித்த முரளி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘பேராண்மை’ படத்தில் நடித்த சரண்யா நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் ராஜ்முமார், பிரபு, ஷிவானி, ஐஸ்வர்யா, மீரா கிருஷ்ணன், நெல்லை சிவா, முத்துக்காளை, ரஞ்சனி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.... Full story

‘மறுமுகம்’ – திரைப்படம்

‘மறுமுகம்’ - திரைப்படம்
‘ஊமைவிழிகள்’ படத்தின் மூலம் தமிழகத்தை மிரட்டிய ஆபாவாணனின் உதவியாளரும், தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி மாணவருமான கமல் முதன் முறையாக என்டர்டெய்ன்மென்ட் அன்லிமிடெட் சார்பில் ‘மறுமுகம்’ என்ற படத்தை இயக்குகிறார். ‘12 Hours’ - மலேசியாவில் வெளிவந்த தமிழ்ப்படம். அந்நாட்டின் சிறந்த படத்திற்கான விருதைப் பெற்றுள்ளது. அப்படத்தின் கதை, திரைக்கதையை அமைத்திருந்தார் கமல். ‘முத்திரை’ படத்திற்குப் பிறகு இரண்டு ஹீரோக்கள் படத்தில் டேனியல் பாலாஜி - அனுப் (சிக்கு புக்கு) இணைந்து நடிக்கிறார்கள். இந்த வருடத்தில் தமிழ் சினிமாவைக் கலக்கும் ஒரு நாயகியாக மும்பை இறக்குமதி ரன்யா வலம் ... Full story

நண்பன் – திரை விமர்சனம்

நண்பன் - திரை விமர்சனம்
ப்ரியா கணேஷ் திரைப்படம் பார்ப்பது பொழுது போக்கிற்காகத்தான் என்றாலும், ஒரு திரைப்படம் பார்த்துவிட்டு திரும்பி வரும் போது நம் மனதில் ஒரு சிறு சலனமாவதோ அன்றி ஒரு சிறு மாற்றத்திற்கான அறிகுறியோ தோன்றினால் அது அந்த படத்தின் வெற்றி எனலாம்.. அந்த வகையில் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் நடிப்பில், இந்தியில் வெளியான 3 இடியட்ஸ் திரைப்படத்தின் மறு ... Full story

“ஜெய் பீம் காம்ரேட்” ஆனந்த் பட்வர்தனின் புதிய படம்

வெள்ளிக்கிழமை, 20.01.2012 சரியாக மாலை 5.00 மணிக்கு தியாகராஜ நகர், ஜெர்மன் அரங்கம், பிரகாசம் சாலை, நடிகர் சங்கம் அருகில் ஜி.என்.செட்டி சாலை - அபிபுல்லா சாலை சந்திப்பு. 2000 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவில் தீண்டாமையின் பெயரால் தலித்துகள் கல்வி மறுக்கப்பட்டு, கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வருகின்றனர். 1923ல் இக்கொடுமையைத் தகர்த்த அண்ணல் அம்பேத்கர் கொலம்பிய பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று இந்தியா திரும்பி தனது மக்கள் மேம்பாட்டிற்காகப் போராடத் துவங்கினார். இந்திய அரசியல் சாசனத்தை வரைந்தார். இந்து மதத்தைப் புறக்கணித்து பெளத்ததைத் தழுவ தனது மக்களுக்கு வழிகாட்டினார். காலத்தை வென்று நிற்கும் அவரது ... Full story

பாதாள உலகம் – 4

பாதாள உலகம் - 4
சாம்ராஜயத்தின் எழுச்சி in 3D ஹாலிவுட் படங்களில் இரண்டு வகை த்ரில்லர்களுக்கு எப்போதும் மவுசு உண்டு. அறிவியல் பின்னணியிலான கதைகள் ஒரு பக்கம் வெற்றி பெறுகின்றன. நவீன ஆயுதங்கள், வேற்று கிரக வாசிகள் என்று இப்படிப்பட்ட கதைகள் களை கட்டும். இன்னொரு பக்கம் மந்திர வாதிகள், ரத்தக் காட்டேரிகள் என்பவை சம்மந்தப்பட்ட கற்பனைகளும் வரவேற்பு பெறும். பழமையை கதையில் சொன்னாலும் அந்த கால கட்டத்தில் தங்களை பொருத்திக் கொண்டு ரசிகர்கள் ரசிக்கத்தான் செய்கிறார்கள். இந்த வகை பழமையும் நம்பிக்கையும் மர்மமும் மனத்தின் ரகசிய ... Full story

’தலக்கோணம்’ இசை வெளியீடு – திரைச்செய்தி

’தலக்கோணம்’ இசை வெளியீடு - திரைச்செய்தி
எஸ். ஜே. எஸ். இண்டர்நேஷனல் சார்பில் திருமலை சிவம் தயாரிக்கும் படம் ‘தலக்கோணம்’.  இந்தப் படத்தை சமுத்திரக்கனியிடம் பணியாற்றிய கே. பத்மராஜ் கதை எழுதி, இயக்கியுள்ளார். புதுமுகம் ஜிதேஷ் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரியா நடித்துள்ளார்.  இவர்களுடன் கோட்டா சீனிவாசராவ், பெரோஸ்கான், கஞ்சா கருப்பு, பாண்டு, சண்முகசுந்தரம், நம்பிராஜ், பாலா, அபிநயா ஸ்ரீ உட்பட பலர் நடித்துள்ளனர். திகில் - சஸ்பென்ஸ் கலந்த இந்தப் படத்திற்கு சுபாஷ்-ஜவகர் இசையமைத்துள்ளார்.  இந்தப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா 11 டிசம்பர் 2011 அன்று சென்னையில் உள்ள அபிராமி மெகா மகாலில் நடைபெற்றது.  விழாவிற்கு அபிராமி ... Full story

பார்த்திபனின் நன்றி அறிவிப்பு – செய்திகள்

பார்த்திபனின் நன்றி அறிவிப்பு - செய்திகள்
சமீபத்தில் வெளியாகி வெள்ளித்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘வித்தகன்’.  நையாண்டி வசனங்கள், குண்டக்க மண்டக்க எதிர் வசனங்கள் என தனது வழக்கமான சரக்குடன் அதிரடியையும் சேர்த்துக் கொடுத்திருக்கிறார் நடிகர் பார்த்திபன்.  நேர்மை தவறாத கறார் போலீஸாக படத்தில் கலக்கியிருக்கிறார்.  இந்த திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்களின் ஆதரவுக்கும் பத்திரிக்கை துறை மற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இயக்குநர், நடிகர் பார்த்திபன் விடுத்துள்ள செய்தி : “அபாரமாக ஓடி ... Full story

மயங்கினேன் தயங்கினேன் – திரைச்செய்தி

மயங்கினேன் தயங்கினேன் - திரைச்செய்தி
தாய்மண் திரையகம் பெருமையுடன் வழங்கும் முதல் படைப்பு ‘மயங்கினேன் தயங்கினேன்’.  'இன்பா' படத்தை இயக்கிய எஸ். டி. வேந்தன் இயக்கும் படம் இது. தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றுபவர் எஸ். டி. வேந்தன் என்பது குறிப்பிடத்தக்கது.  சமூக அவலத்தை தோலுரிக்கும் படமாக மயங்கினேன் தயங்கினேன் வருகிறது. இந்தப் படத்தில் நிதின் சத்யா நாயகனாக நடிக்கிறார்.  அவருக்கு ஜோடி ‘தமிழ்ப் படம்’ புகழ் திஷா பாண்டே.  இன்னொரு நாயகனாக தருண் சத்ரியா நடிக்கிறார்.  இவர்களுடன் கஞ்சா கருப்பு, புதுமுகம் பாலா, தேஜாஸ்ரீ, அஜய் ரத்னம், டி. ... Full story

‘இபிகோ’ ஆக மாறிய கடமை கண்ணியம் கட்டுப்பாடு – திரைச்செய்திகள்

சூப்பர் ஹிட் த்ரில்லர் படமான எல்லாம் அவன் செயல் கூட்டணியின் அடுத்த படம் 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு' இப்போது 'இபிகோ' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரபல மலையாள இயக்குநர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்கே, வடிவேலு நடிப்பில் வெளியான படம் ’எல்லாம் அவன் செயல்’. இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து மீண்டும் ஆர் கேவுடன் இணைந்து புதிய படத்தை உருவாக்கி வருகிறார் ஷாஜி கைலாஷ். இந்தியில் பெரும் பாராட்டுக்களைக் குவித்த 'அப் தக் சப்பன்' என்ற படத்தை கடமை கண்ணியம் ... Full story

’6′ படத்திற்காக ஒத்திகை பார்த்த நடிகர்கள் – திரைச்செய்தி

'6' படத்திற்காக ஒத்திகை பார்த்த நடிகர்கள் - திரைச்செய்தி
படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்குச் சென்ற பிறகு படப்பிடிப்புக்குத் தயாராவதில் உள்ள சங்கடங்கள், அதிகப்படியான இதர செலவுகளைச் சமாளிப்பதற்கு மிகச் சிறந்த வழி, எடுக்க வேண்டிய காட்சிகளை முன்கூட்டியே திட்டமிடுவதும், அந்தக் காட்சிகளில் நடிப்பவர்களுக்கு ஒத்திகை நடத்துவதும்தான்! ஹாலிவுட்டில் இதுதான் நடைமுறை.  அந்த முறையை இங்கே ஐம்பதுகளிலேயே நமது திரையுலக முன்னோடிகள் பயன்படுத்தினாலும், காலப்போக்கில் இந்த முறை அருகிவிட்டது. இப்போது கமல்ஹாஸன் மீண்டும் தனது படங்களுக்கு ஒத்திகைப் பார்ப்பதை வழக்கமாக ஆரம்பித்துள்ளார். அந்த பட்டியலில் இப்போது நடிகர் ஷாம் மற்றும் இயக்குநர் வி.இசட். துரை ஆகியோர் புதிதாகச் ... Full story

அழிக்க முடியாதவன் – திரைப்படம்

அழிக்க முடியாதவன் - திரைப்படம்
கிரேக்க அரசன் ஹைபிரியன் கொடுங்கோல் ஆட்சி செய்கிறான்.  அவன் சாத்தானின் கைப்பாவை போல செயல் பட்டு மக்களை கொன்று குவிக்கிறான்.  இதைக் கண்டு கடவுளுக்கே கோபம். கிரேக்க தேவதை ஆசியும் அருளும் பெற்ற ஒருவன் கிளர்ந்தெளுகிறான்.  கொடிய பெரும் படையை எதிர்த்து உயிரையும் பெர்ருட்படுத்தாமல் போராடி வெற்றி பெறுகிறனா என்பதே கதை. படம் உலகமெங்கும் 11.11.11 இல் வெளிவருகிறது.  300 என்கிற பிரமாண்ட படத்தை வெளியிட்ட நிறுவனம்  இப்படத்தை வெளியிடுகிறது.  தமிழகமெங்கும் செவன் ஸ்டார் இன்டர்நேஷனல் வெளீயிடு.  IMMORTALS என்கிற ஆங்கிலத் திரைப்படம் தமிழில் அழிக்க முடியாதவன் பெயரில் ... Full story

”வழிவிடு கண்ணே வழிவிடு” – திரைப்படம்

”வழிவிடு கண்ணே வழிவிடு” - திரைப்படம்
தாயை மதிக்காத பிள்ளையின் நிலை, கடைசியில் என்னவாகும் என்பதை உணர்த்தும் திரைப்படம் ‘வழிவிடு கண்ணே வழிவிடு’.  எம்.ஜி.எஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து வெளிவரத் தயார் நிலையில் உள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக தமிழ் அறிமுகமாகிறார்.  இப்படத்தின் கதாநாயகியாக புதுமுகம் மதுஸ்ரீ அறிமுகமாகிறார்.  மேலும் நீபா, மாலினி, சார்லி, பாண்டு, பூவிலங்கு மோகன், கஜேந்திரன், சிசர் மனோகர், காதல் சுகுமார், ஐசக், விஸ்வநாதன், ஜெயக்குமார் மற்றும் பல முன்னனி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ரத்தம் இல்லாத ஒரு தரமான சிறந்த படத்தை தயாரித்துள்ளனர் என தணிக்கைக் குழு அதிகாரிகள் பாராட்டுப் பெற்ற ... Full story

‘என் பெயர் குமாரசாமி’ – பாடகரான பார்த்திபன் – செய்திகள்

'என் பெயர் குமாரசாமி’ - பாடகரான பார்த்திபன் - செய்திகள்
திருநல்லான் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் ‘என் பெயர் குமாரசாமி’ இந்தப் படத்தில் புதுமுக நாயகன் ராம் கதாநாயகனாக நடிக்க, பிரபல மும்பை நடிகை அந்த்ரா பிஸ்வாஸ் ஜோடியாக நடிக்கிறார்.  யுவா, பப்லு, ரிஷா, யோகி தேவராஜ், பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் பைஜூ இவர்களுடன் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ரதன் சந்திரசேகர்.  இப்படத்தில் இடம் பெறும் ஏழு பாடல்களுக்கு வீ. தஷி இசையமைக்கிறார்.  பாடல்களை யுகபாரதி, நெல்லை பாரதி, தாணு கார்த்திக், தொல்காப்பியன் ஆகியோர் எழுதியுள்ளனர். இயக்குநர் ... Full story

மூன்று மாவீரர்கள் – திரைப்படம் – செய்திகள்

மூன்று மாவீரர்கள் - திரைப்படம் - செய்திகள்
நம் ஊரில் தான் எழுத்து வடிவில் வந்த படைப்புகளை திரையில் கொண்டு வரத் தயங்கும் நிலை உள்ளது.  ஆனால் ஹாலிவுட்டில் ஏற்கனவே காமிக்ஸ்களாக, நாவல்களாக வந்த படைப்புகளை துணிச்சலாக படமாக்க இறங்குகிறார்கள்.  அப்படைப்புக்கு பிரம்மாண்டத்தையும் கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தையும் பக்கப் பலமாக வைத்து கொண்டு சாதித்து விடுகிறார்கள்.  ரிஸ்க் கதையான மூன்று மாவீரர்கள் படத்தை ரஸ்க் சாப்பிடுவது போல இயக்குனர் பால் W.S.ஆண்டர்சன் இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே Resident Evil பட வரிசை முலம் கலக்கியவர்.  மில்லா ஜோவாவிச்(நடிகை), இயக்குனர் பால் W.S. ஆண்டர்சன் இருவரும் சேர்ந்து ... Full story

ரோபோக்களின் பாக்சிங் அட்டகாசம் – “ரியல் ஸ்டீல்”

ரோபோக்களின் பாக்சிங் அட்டகாசம் -
எந்திர மனிதர்களிடையே நிகழும் குத்துச்சண்டை விளையாட்டை மையமாக்கிய கதை தான் ரியல் ஸ்டீல்.  இந்த எந்திர ’பாக்சிங்’ பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்தவை.  நிஜ பாக்சர்களின் கனவுகளை துவம்சம் செய்பவை.  முழு நிள ஆக்ஷ்ன் படமான இதில் அப்பா, மகனின் நேசம் , தேடல், பிரிவு, பாசப் போராட்டம் என்ற செண்டிமெண்ட் பக்கமும் இதயம் தொடும்படி இருக்கும்.  2005ல் வாங்கப்பட்ட கதை 2010ல் படமாகி உள்ளது.  அந்த அளவுக்கு கதையை சிந்தித்து திட்டமிட்டுள்ளனர். சண்டை காட்சிகளில் 35 சதவிதம் ரோபோ சம்பந்தப்படவை தான்.  இப்படம் 127 நிமிட ஆக்ஷ்ன் விருந்து.  வரும் வெள்ளி முதல் ... Full story

‘வர்‌ணம்‌’ படத்‌தி‌ல்‌ கணக்‌கு டீ‌ச்‌சர்‌ கவி‌தா‌வா‌க மோ‌னி‌கா‌ – செய்திகள்

'வர்‌ணம்‌' படத்‌தி‌ல்‌ கணக்‌கு டீ‌ச்‌சர்‌ கவி‌தா‌வா‌க மோ‌னி‌கா‌ - செய்திகள்
வி‌ரை‌வி‌ல்‌ வெ‌ளி‌யா‌கவு‌ள்‌ள ’வர்‌ணம்’‌ படத்‌தி‌ல்‌ ஒப்பனை இல்‌லா‌மல்‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ மோ‌னி‌கா‌.படத்‌தி‌ல்‌ நடி‌த்‌த அனுபவங்கள் பற்‌றி‌ அவரிடம் கேட்டபோது: வர்ணம் படத்தில் உங்களின் வேடம் பற்றி.... முதன்‌ முறையாக‌ வர்‌ணம்‌ படத்‌தில் நா‌ன்‌ டீ‌ச்‌சரா‌க நடி‌ச்‌சி‌ருக்‌கே‌ன்‌. மே‌க்‌கப்‌ இல்‌லா‌ம இந்‌தப்‌ படத்‌துல நா‌ன்‌ நடி‌ச்‌சி‌ருக்‌கே‌ன்‌. டீ‌ச்‌சர்‌னா‌ அதுக்‌குள்‌ள மெ‌ச்‌சூ‌ரி‌ட்‌டி‌, மே‌னரி‌சம்‌ எல்‌லா‌ம்‌ நடி‌ப்‌பு‌ல கொ‌ண்‌டு வரணும்‌. அதை‌ நா‌ன்‌ முயற்சி செய்தப்போ, எனக்‌கு ரொ‌ம்‌ப பு‌துசா‌ இருந்‌துச்‌சு. டீ‌ச்‌சரா‌ நா‌ன்‌ கே‌மரா‌ முன்‌னா‌டி‌ நி‌ன்‌னப்‌போ‌... ரொ‌ம்‌ப தி‌ருப்‌தி‌யா‌, ரொ‌ம்‌ப சந்‌தோ‌சமா‌, ரொ‌ம்‌ப பெ‌ருமை‌யா‌ உணர்‌ந்‌தே‌ன்‌! கணக்‌கு ... Full story

வெப்பம் – திரை விமர்சனம்

வெப்பம் - திரை விமர்சனம்
ப்ரியா கணேஷ்பொதுவாக தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்கள் பணியாற்றுவது அபூர்வம். அது போல் பெண் இயக்குநர்களின் படம் என்றால் நல்ல தரத்துடன் இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பை வெப்பம் பொய்த்து விட்டது. இது வழக்கமான அலுத்துப் போன டிபிகல் தமிழ் சினிமா தாதா பற்றிய படம் தான். எனினும் முதல் 15 நிமிடம் யார் - எதற்கு வருகிறார்கள் என்ன பேசுகிறார்கள் என்பதே புரியவில்லை. ... Full story

சுட்டி உளவாளிகள் 4D – திரைப்படம்

சுட்டி உளவாளிகள் 4D - திரைப்படம்
’ஸ்பை கிட்ஸ்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியாக உள்ள 4டி படத்தை தமிழில் ’சுட்டி உளவாளிகள்’ என்ற பெயரில் 19 ஆகஸ்ட் 2011 அன்று வெளியிடவுள்ளனர்.  ஸ்பைகிட்ஸ் பெயரில் இதுவரை மூன்று படங்கள் வந்து சக்கை போடு போட்டுள்ளது. இப்போது நான்காவது படம், 4டியில் வெளியாக உள்ளது. முந்தைய படங்கள் 3டியில் வந்தன. ஸ்பைகிட்ஸ் நான்காம் பகுதி படத்தை ராயர்ட்ரோத்ரிகஜ் இயக்கியுள்ளார். மர்ம சாகசங்கள் நிறைந்த படமாக இது உருவாகியுள்ளது. மாயமந்திர சக்திகள் பிரமிப்பூட்டும்படி கற்பனைக்கு எட்டாத வகையில் காட்சிபடுத்தப்பட்டு உள்ளன. வாசனையை உணரும் வகையில் ... Full story

’ஒத்த வீடு’ – திரைப்படச் செய்தி

’ஒத்த வீடு’ - திரைப்படச் செய்தி
விஷ்ஷிங் வெல் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தேவ் குமார் தயாரித்து வரும் படம் ‘ஒத்த வீடு’. இந்தப் படத்தில் புதுமுகங்கள் திலீப்குமார், ஜானவி ஜோடியாக நடிக்க, இவர்களுடன் வடிவுக்கரசி, எம். எஸ். பாஸ்கர், திரவிய பாண்டியன், நெல்லை சிவா, இமான், பந்தனா, ராதா, வாமன் மாலினி, மதுரை சரோஜா, சண்முகம், யோகி தேவராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். பாலு மலர்வண்ணன் இயக்கும் இந்தப் படத்திற்கு வீ. தஷி இசையமைத்துள்ளார்.  ஸ்ரீ ரஞ்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  கே. இத்ரீஸ், எம். சங்கர் இருவரும் இணைந்து படத்தொகுப்பு செய்துள்ளனர்.... Full story

’இசை என்றால் என்னைபொருத்தவரை இளையராஜா தான்’ – இயக்குநர் பி.வாசு

’இசை என்றால் என்னைபொருத்தவரை இளையராஜா தான்’ - இயக்குநர் பி.வாசு
சென்னை,ஜூலை,30 இளையராஜா போல அருமையான மெலடி பாட்டை போட்டு தந்துள்ளார் என்று இசையமைப்பாளர் ஸ்ரீ காந்த் தேவாவுக்கு இயக்குனர் பி.வாசு புலிவேஷ‌ம் இசை வெளியீட்டு விழாவில் பார்ராட்டு தெரிவித்தார். பி.வாசு இயக்கத்தில் ஆர்.கே நாயகனாக நடிக்கும் புலிவேஷம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை அண்ணா கலையரங்கில் நடைபெற்றது.  ரசிகர்கள் முன்னலையில் கலைநிகழ்ச்சிகளோடு கோலகலமாக நடைபெற்ற இந்த விழாவில் இயக்குனர் பி.வாசு பாடல் சிடியை வெளியிட புகழ்பெற்ற சர்வதேச ஸ்குவாஷ் விராங்கனையான ஜோஸ்னா சின்னப்பா பெற்று கொண்டார். இசையமைப்பாளர் , ஸ்ரீ காந்த் தேவா, நாயகி சதா, ... Full story

கிராமத்து காமெடி கிரிக்கெட் – ’போட்டா போட்டி’ – வெளியீடு

கிராமத்து காமெடி கிரிக்கெட் -  ’போட்டா  போட்டி’ - வெளியீடு
ஏ.வி.ஆர். டாக்கீஸ் தயாரிப்பில் ஃபிளிக்கர் ஸ்டுடியோஸ் யுவராஜ் வழங்கும் ’போட்டா போட்டி’ இந்திய கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ், ஹரிணியுடன் 30க்கும் மேற்பட்ட புது முகங்கள் நடித்துள்ள முழு நீள காமெடி கிரிக்கெட் படத்தில் மயில்சாமியும் இணைந்துள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவில், ராஜா முகமது எடிட்டிங் செய்ய, அருள்தேவ் இசையில் யுவராஜ் மதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் ஆகஸ்டு 5ம் தேதி திரைக்கு வருகிறது.  இப்படத்தின் தயாரிப்பாளர் திரு. வி. முரளிராமன்.  மக்கள் தொடர்பு : எஸ். செல்வரகு. உலகக் கோப்பை மற்றும் IPL கிரிக்கெட்டைத் ... Full story

என்னை வைத்து பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா! – நடிகை நமீதா – செய்திகள்

என்னை வைத்து பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா! - நடிகை நமீதா - செய்திகள்
”நடிகை சோனா என்னை வைத்து மலிவான விளம்பரம் தேடிக் கொள்ளும் வேலையில்இறங்கியுள்ளார். இவரது இந்த செயலுக்கு எனது அங்கீகாரத்தை வேறு அவர்எதிர்ப்பார்க்கிறார். இது கடைந்தெடுத்த முட்டாள்தனம்” என்று நடிகை நமீதாகூறியுள்ளார். இதுகுறித்து நமீதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ”இந்த ஆண்டு மட்டுமே இதுவரை ஐந்தாறு படங்களில் நான் நடிக்காமலேயே, என் பெயர்,போஸ்டர் அல்லது ரசிகர் மன்றம் என என்னைச் ... Full story
Page 1 of 512345
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.