- Saturday, March 10, 2012, 16:13
- செய்திகள்
- 0 views
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
பேரினை நீக்குவோம், பிணம் என்று சொல்வோம், சூரையங் காட்டிடைச் சுடுவோம். பின்னர் நீரில் மூழ்குவோம். அவர் நினைப்பையே ஒழிப்போம். இப்படி எத்தனை எத்தனை பேரின் வாழ்வு நினைப்பு ஒழிந்த வாழ்வாயிற்று?
ஏனெனில் அவர்கள் எதையும் விட்டுச் செல்வதில்லை. பயனுள்ள எதையும் விட்டுச் செல்வதில்லை.
2,600 ஆண்டுகளுக்குப் பின்னரும் ஒருவரை நினைக்கிறோம். அவர் விட்டுச் சென்றவை நமக்குப் பயன்தருகிறது. அவர் நம் நினைவை விட்டு அகலக் கூடாதென்பதற்காக, அவருக்குச் சிலை எழுப்புகிறோம். கடந்த 2,300 ஆண்டுகளாக அவருக்குச் சிலை எழுப்பும் முயற்சியை உலகின் மக்கள் தொகையின் மூன்றில் ...
Full story
- Saturday, March 10, 2012, 10:50
- செய்திகள், திரை
- 0 views
செல்வரகு
சிவம் அசோசியேட்ஸ் தயாரிப்பில் ‘வீரய்யா’ எனும் படைப்பு திரைக்கு வரத் தயார் நிலையில் உள்ளது. இது தெலுங்கில் வெற்றியடைந்த வீரா படத்தின் தமிழாக்கம்.
கதைச் சுருக்கம்
கடமை தவறாத போலீஸ் அதிகாரியான ஷாம் மகளிர் விடுதியில் ஒரு பெண்ணைக் கற்பழித்த ரௌடியை என்கவுண்டரில் போட்டுத் தள்ளுகிறார். அந்த ரௌடி மிகப்பெரிய தாதாவின் தம்பி ...
Full story
- Friday, March 9, 2012, 20:04
- செய்திகள்
- 0 views
ஆண்ட்டோ பீட்டர்
சென்னை மாநிலக் கல்வி அமைச்சராகத் திகழ்ந்த திரு தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார் அவர்களால் அனைத்து அறிவுத் துறைகளிலும் தமிழ் வளர்ச்சி காணவேண்டும் என்ற தலையாய நோக்கத்தோடு 1946-ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சிக் கழகம் தோற்றுவிக்கப்பெற்றது. இந்திய மொழிகளில் 10 தொகுதிகளைக் கொண்ட விரிவான கலைக் களஞ்சியம் தமிழில் தான் முதன் முதலாக வந்தது என்பது பெருமைப்படத்தக்க செய்தியாகும். இதைத் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் ஓர் ஒப்பு உயர்வற்ற ஆக்கபூர்வமான தமிழ்த் ...
Full story
- Sunday, March 4, 2012, 23:48
- செய்திகள், பொது
- 0 views
வந்தவாசி. 04 மார்ச் 12. எந்த ஒரு நாட்டிலும் அந்த நாட்டின் பெண்கள் முன்னேற்றம் அடையாமல் அந்த நாட்டின் வளர்ச்சி முழுமை பெறாது என்று சர்வதேச பெண்கள் தின விழாவில் பேசும்போது யுரேகா கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவிஞர் மு. முருகேஷ் குறிப்பிட்டார்.
இவ்விழாவிற்கு தொழிலதிபர் இரா. சிவக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட கருத்தாளர் மா. குமரன் அனைவரையும் வரவேற்றார். சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற யுரேகா சூப்பர் கிட்ஸ் மாலை நேர வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கு கடைசிகுளம் ஊராட்சிமன்றத் தலைவர் ...
Full story
- Thursday, March 1, 2012, 15:13
- செய்திகள்
- 0 views
அழைப்பிதழ்
அறிவியல் அறிஞர் சந்திரயான் புகழ் மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் கையருகே நிலா என்னும் வாழ்க்கை வரலாற்று நூல் சென்னையில் வெளியீடு காண உள்ளது. கலாம் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூல் வெளியீட்டுக்கு அனைவரையும் அழைத்து மகிழ்கின்றனர்.
இடம்: இரசியக் கலாச்சார மையம்(ஓட்டல் சோழா பின்புறம்), சென்னை-18
நாள்: 09.03.2012 வெள்ளிக்கிழமை,நேரம்: மாலை 6 மணி
தலைமை: முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியன்
நூல் வெளியீடு: முனைவர் மன்னர் ஜவகர்(துணைவேந்தர்)
முதற்படி பெறுதல்: “தாமரைத்திரு” கவிப்பேரரசு வைரமுத்து
ஏற்புரை: அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை
Full story
- Tuesday, February 28, 2012, 11:58
- செய்திகள்
- 0 views
எண்டெர்டெயின்மெண்ட் அன்லிமிட்டட் சஞ்சய் வழங்கும் மறுமுகம்
எழுத்து - இயக்கம் கமல்
‘ஊமைவிழிகள்’ படத்தின் மூலம் தமிழகத்தை மிரட்டிய ஆபாவாணனின் உதவியாளரும், தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி மாணவருமான கமல் முதன் முறையாக என்டர்டெய்ன்மென்ட் அன்லிமிடெட் சார்பில் ‘மறுமுகம்’ என்ற படத்தை இயக்குகிறார்.
டேனியல் பாலாஜி- அனுப் (சிக்கு புக்கு) இணைந்து நடிக்கிறார்கள். மும்பையைச் சேர்ந்த ரன்யா கதாநாயகியாக நடிக்கிறார்.
மூன்று கட்டமாகத் திட்டமிடப்பட்டிருந்த மறுமுகம் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் கொடைக்கானலிலும் நடந்து ...
Full story
- Monday, February 27, 2012, 15:23
- செய்திகள்
- 0 views
ஜான் (பி.ஆர்.ஓ)
அருபெரே ஆர்ட் வென்சுரா பி லிமிடட் S ஸ்ரீதரன் தயாரிக்க பெருசு, விலை. சுட்டபழம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கணேசன் காமராஜ் 4 வது படமாக இயக்கியிருக்கும் படம் யாருக்கு தெரியும்
உலகளவில் எந்த சினிமாவை எடுத்துக் கொண்டாலும் ஒரு ஹீரோ-ஹீரோயின் – வில்லன் இப்படி ...
Full story
- Sunday, February 26, 2012, 20:45
- செய்திகள்
- 0 views
ராமநாதன் விதூசன்
வன்னியில் நடத்தப்பட்ட பெரும்போர் காரணமாக ஏராளம் பேர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.அதிலும் உழைக்கும் வலுவுள்ள பலர் உடலில் ஏற்பட்ட கடும் காயங்கள் காரணமாக மாற்றுவலுவுள்ளவர்களாக மாறியுள்ளனர். நூற்றுக் கணக்கானவர்கள் இடுப்புக்கு கீழ் இயங்காதவர்களாக படுத்த படுக்கையான நிலையில் பெரும் துன்பத்தை சுமந்துள்ளனர். அவர்கள் சீரான வீடுகளும் வசதிகளும் மருத்துவத்திற்கான பண வசதியும் இல்லாத நிலையில் வலிகளோடு வாழ்ந்து வருகின்றனர். வீட்டுத் திட்டங்களை முற்றிலுமாக பெறாத நிலையில் தறப்பாள் கொட்டகைகளின் வாழ்வு தொடர்கின்றது. இதில் இடுப்புக்குக் ...
Full story
- Wednesday, February 22, 2012, 7:12
- home-lit, சிறப்புச் செய்திகள்
- 0 views
பழமைபேசி
அன்புடையீர்,
வணக்கம். வட அமெரிக்க தமிச்சங்கப் பேரவையானது தனது வெள்ளி விழாவை எதிர்வரும் சூலை மாதம் 6, 7, 8 ஆகிய நாட்களில் கொண்டாடவிருப்பது தெரிந்ததே. அத்தகைய வெள்ளி விழா மலரில் இடம் பெறத்தக்க படைப்புகளை மார்ச் கடைசி நாளுக்குள் அனுப்பித் தருமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன்.
தமிழால் இணைவோம்! செயலால் வெல்வோம்!!
குறிப்பு: படைப்புக்கான விதிமுறைக் கோப்பினை இணைப்பில் காண்க!
பணிவுடன்,பழமைபேசி
வெள்ளிவிழா மலர்க்குழு
http://fetna.org/index.php/fetna-2012-tamil-vizha
முன்பதிவு ...
Full story
- Wednesday, February 22, 2012, 6:57
- சிறப்புச் செய்திகள்
- 0 views
மறவன்புலவு க.சச்சிதானந்தன்
அனைவருக்கும் செய்தி சொல்க,
அனைவருடனும் பகிர்க
அனைத்துலக முருகபக்தி மாநாடு 2012
INTERNATIONAL CONFERENCE ON MURUGA BHAKTHI 2012
ஏற்பாடு1. திருமுருகன், திருவாக்குத் திருபீடம், பெட்டாலிங் ஜெயா, மலேசியா
2. மலாயாப் பல்கலைக்கழக, இந்திய ஆளிணிவியல் துறை, குவாலாலும்பூர், மலேசியா.
UNIVERSITY OF MALAYA, KUALA LUMPUR, MALAYSIA.Tel: +6-016-3221635+6-016-6371705, +6-012-3547780EMAIL:muruganconference2012@hotmail.comWEB :www.thirupeedam.org.my
முருகன் அடியார்கள் மலேசியாவுக்குப் பதிவு விண்ணப்பம் அனுப்புக.புலமையாளர் கட்டுரை அனுப்புக....
Full story
- Tuesday, February 21, 2012, 16:40
- செய்திகள்
- 0 views
இனிமையான எதிர்காலத்தை நோக்கிச் சிறகடிக்கும் குஞ்சுகள்! - கண்காட்சி.
சேவாலயா மற்றும் இரசிய அறிவியல் மற்றும் கலாச்சார மையமும் இணைந்து சென்னையில் 20-02-2012 அன்று இரசிய தூதரகத்தில் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தது. தன்னார்வலர் சார்லட் சாப்மேன் , இங்கிலாந்திலிருந்து வந்தவர், 1000 மேல் நிலைப்பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து வீணாகிப்போன பிளாஸ்டிக் புட்டிகள மற்றும் வீணான காகிதங்கள் மூலம் பறவைகள் செய்து காட்சியாக்கினர்.
...
Full story