- Tuesday, March 22, 2011, 3:10
- இ. அண்ணாமலை, கேள்வி-பதில்
- 0 views
பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:
இலண்டன் பள்ளியில் தமிழ் படிக்கும் மாணவர்கள் எழுப்பிய கேள்விகள் (இலண்டனிலிருந்து அனுப்பியர், தமிழாசிரியர் ரீட்டா ஃபற்றிமாகரன்):
1.குறிலின் நீட்சிதான் நெடில் என்றால் ஓசையில் மட்டும் அல்ல, வரிவடிவத்திலும் தொடர்பு இருப்பது தானே பொருத்தம்? ஆனால் (இ-ஈ), (உ-ஊ) ஆகிய வரிவடிவங்களில் ஓசையில் மட்டும்தான் தொடர்பு இருக்கிறது; வரிவடிவில் தொடர்பு இல்லை. இது ஏன்?...
Full story
- Saturday, March 12, 2011, 1:01
- இ. அண்ணாமலை, கேள்வி-பதில்
- 2 views
பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:
விஜயராகவன் எழுப்பிய கேள்வி:
“பேச்சுத் தமிழில் வந்துவிட்ட சில புதிய ஒலியன்களை எழுதத் தமிழுக்குச் சில புதிய எழுத்துகள் தேவை என்பது என் நிலைப்பாடு” என்னும் உங்கள் கருத்தைப் பற்றி விரிவாக எழுதுங்கள்.
பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:
தமிழ் நெடுங்கணக்கில் முப்பது எழுத்துகள் என்று தொல்காப்பியம் வரையறுத்தது. புள்ளியால் வரிவடிவத்தில் வேறுபடுத்தப்படும் மூன்று சார்பெழுத்துகளை (குற்றியலுகரம், ...
Full story
- Thursday, March 3, 2011, 10:41
- இ. அண்ணாமலை, கேள்வி-பதில்
- 0 views
பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:
விஜயராகவன் எழுப்பிய கேள்வி:
க்ரியாவின் தற்கால அகராதியில் சொற்களின் வழக்கு பற்றிக் குறிப்பு உள்ளது. சில சொற்கள் 'அருகி வரும்', சில சொற்கள் 'பெருகி வரும்' எனப் பாகுபாடு செய்யப்பட்டுள்ளன. இது ஆர்பிட்ரரியாகவும் சப்ஜெக்டிவ் ஆகவும் உள்ளது. இதற்கு புறவய மதிப்பீட்டைப் பிரயோகித்தார்களா? அப்படியானால், அது என்ன? 'அருகி வரும்' என்று கூறும் சொற்கள், இன்றும் கூட பலரால் உபயோகிக்கப்படுகின்றன.
பேராசிரியர் இ.அண்ணாமலையின் ...
Full story
- Wednesday, February 2, 2011, 11:38
- இ. அண்ணாமலை, கேள்வி-பதில்
- 0 views
பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:
பேராசிரியர் ந.தெய்வசுந்தரத்தின் மறுகேள்வி:
ஒருங்குறியில் கிரந்தப் பிரச்சினையில், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் இரண்டு கருத்துகள் நிலவுகின்றன. ஒன்று, கிரந்தமே கூடாது. மற்றொன்று கிரந்தத்திற்கு இடம் அளிப்பதை எதிர்க்கவில்லை, மாறாக, சமசுகிருதத்தில் இல்லாத ஒலிகளுக்கு அல்லது ஒலியன்களுக்கு, கிரந்தத்தில் ஏன் இடம் அளிக்கவேண்டும்? அதுவும் தமிழில் உள்ள வரிவடிவங்களை ஏன் சேர்க்கவேண்டும் என்பதே கேள்வி.
பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:
இந்தக் கேள்விக்கு நான் ஏற்கெனவே எழுதிய பதில்களில் விடை இருக்கிறது. ...
Full story
- Saturday, January 29, 2011, 1:05
- இ. அண்ணாமலை, கேள்வி-பதில்
- 0 views
பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:
பேராசிரியர் ந. தெய்வசுந்தரத்தின் மடலின் பகுதிகள்:
.....யாரும் கிரந்தத்திற்கு யூனிகோடில் இடம் அளிக்க வேண்டாம் என்று கூறவில்லை. கிரந்தத்தில் ஏற்கனவே உள்ள எழுத்துகளுக்கு, சமஸ்கிருதத்தை அதில் எழுத விரும்புவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப, இடம் அளியுங்கள் என்றுதான் கூறுகிறார்கள். அதில் இல்லாத எழுத்துகளுக்கு, தமிழில் உள்ள எழுத்துகளுக்கு, கிரந்தத்தில் இடம் கொடுத்தால், சமஸ்கிருதச் சொற்களின் வரவு தமிழில் அதிகரித்துவிடும் என்ற அச்சமும் இருக்கிறது. அச்சத்தில் நியாயமும் இருக்கிறது.
..... இந்திய நடுவண் ...
Full story
- Saturday, January 22, 2011, 8:54
- இ. அண்ணாமலை, கேள்வி-பதில்
- 0 views
பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:
மின்தமிழ் இணையக் குழுமத்தில் விவாதித்த கேள்வியை அண்ணாகண்ணன் வழி பெற்றுப் பேராசிரியர் பதில் அளித்துள்ளார். அந்தக் கேள்வி:
கட்டாயமா, அவசியமா, நிச்சயமா, கண்டிப்பா முதலான சொற்களைப் பெருமளவில் யாருமே சரியாப் புழங்குறது இல்லை. ‘கட்டாயம்’ன்னா, நிபந்தனையின் பேரில் செய்வது; ‘அவசியம்’ன்னா, தவிர்க்க முடியாமையினால் செய்வது; ‘நிச்சயம்’ன்னா, நிர்ணயத்தின் பேரில் செய்வது; ‘கண்டிப்பா’ன்னா, நிர்ப்பந்தத்தின் பேரில் செய்வது.... compulsorily, necessarily, certainly, surelyன்னு ஆங்கிலத்துல மட்டும் சரியாப் பாவிக்கிறீங்களே?...
Full story
- Tuesday, January 11, 2011, 15:16
- இ. அண்ணாமலை, கேள்வி-பதில்
- 0 views
பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:
தமிழ் உரிமைக் கூட்டமைப்பு, தமிழ் எழுத்துப் பாதுகாப்பியக்கம், தாளாண்மை உழவர் இயக்கம், தமிழக மக்கள் புரட்சிக் கழகம் ஆகியவை சேர்ந்து கிரந்த எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆயத்தமாக, பொதுக் கூட்டத்துக்கு அழைத்த பிரசுரத்தின் சுருக்கம்: “..........செம்மொழி தமிழுக்கு அரசால் பெறப்பட்டுள்ள குறியீடுகள் வெறும் 48 குறியீடுகளே. மொத்த ஒதுக்கீடு 128 இடங்கள். இந்த 48 குறியீடுகளில் 41 குறியீடுகள் கிரந்தத்தோடு பகிர்ந்துகொள்ளப்படுவன. .......... தமிழுக்கேயான ...
Full story
- Tuesday, January 4, 2011, 16:20
- இ. அண்ணாமலை, கேள்வி-பதில்
- 0 views
பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:
சென்னைப் பல்கலைக்கழக மானுடவியல் துறை மாணவி வெ.ஜனனி எழுப்பிய கேள்விகள்:
1) பல துறைகளில் இன்னும் தமிழ் நூல்கள் வராமல் இருப்பதற்கு என்ன காரணம்? குறிப்பாக மானுடவியல், சமூகவியல், சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் கணக்கிடும் அளவிற்குத்தான் நூல்கள் இருக்கின்றன. மேலும் நம்மிடையே கலைச்சொற்கள் இன்னும் புதியதாக வரவில்லை. கலைச்சொல் அகராதியையும் பெரும்பாலோர் பயன்படுத்துவதில்லை.
2) தமிழில் encyclopedia போன்ற நூல்கள், மிகவும் குறைவாகவே இருக்கின்றன. இதுபோன்ற துறையில் நூல்கள் எழுதுவதன் மூலம், தமிழை அடுத்த ...
Full story
- Tuesday, December 28, 2010, 11:29
- இ. அண்ணாமலை, கேள்வி-பதில்
- 0 views
பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:
மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுப்பிய கேள்வி:
வட்டார வழக்குகளைத் தாண்டி, தராதரத் தமிழ் (செந்தமிழ்) அமையாவிடின்........ தமிழின் வகைகள் ஈழத் தமிழ், கன்னியாகுமரித் தமிழ், சென்னைத் தமிழ், ஊடகத் தமிழ் எனக் கிளைகளாவதைத் தவிர்க்க முடியாது. தோக்கியோ யப்பான் மொழியே வடக்கே சக்காலின் தொடக்கம் தெற்கே ஒக்கினாவா வரை நீண்ட யப்பான் நாட்டின் செம்மை மொழி.............. ஈழத் தமிழ் வேண்டுமா? தமிழகத் தமிழ் வேண்டுமா என்ற மாற்றுத் தேவையா?...
Full story
- Tuesday, December 21, 2010, 20:02
- இ. அண்ணாமலை, கேள்வி-பதில்
- 0 views
பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:
ஒருங்குறியில் கிரந்த எழுத்துகளைச் சேர்ப்பது பற்றிய கேள்விக்குத் தந்த என் பதிலுக்கு வந்த எதிர்வினைகள் (கொஞ்சம் சுருக்கப்பட்டுள்ளன):
பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:
தமிழ் வாழ, வளர என்ன தேவை என்பது பற்றிய என்னுடைய நிலைப்பாட்டின் அடிப்படையில் என் பதில்கள் அமைகின்றன. தமிழ் வாழ்வு, வளர்ச்சி பற்றிய எதிர்வினை ஆற்றுபவர்களும் தமிழ் வாழ, வளர விரும்புவர்களே. ஆனால் அவர்களுடைய நிலைப்பாடு என்னுடையதிலிருந்து வேறுபட்டது. இந்த வேறுபாட்டுக்கு விவாதத்திற்கு உட்படுத்தக்கூடிய ...
Full story
- Thursday, December 16, 2010, 18:52
- இ. அண்ணாமலை, கேள்வி-பதில்
- 0 views
பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:
தமது முந்தைய கேள்வியின் தொடர்ச்சியாக ஆவரங்கால் சின்னத்துரை சிறிவாஸ் மீண்டும் எழுப்பியுள்ள கேள்வி.
“எழுத்து குறிப்பது பிறப்பிடங்களை மட்டுமே.” இந்த எனது கூற்றினைத் திரும்பவும் ஆய்ந்து பதில் தாருங்கள். உலகில் மனிதர்களினால் எழுப்பக்கூடிய ஒலிகளில் அதிக எண்ணிக்கையானவை பேச்சுத் தமிழில் உண்டு. இது ஏன்? எங்களுக்கு தமிழ் ஏன் சரியாகப் புரியவில்லை? தமிழ் இலக்கணம் என்ன கூறுகின்றது?
பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:
எழுத்து குறிப்பது ஒலிகளை. ஒலிகள் ...
Full story
- Thursday, December 9, 2010, 8:07
- இ. அண்ணாமலை, கேள்வி-பதில்
- 1 views
பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:
கணேசனின் கேள்வி:
கிரந்த எழுத்துகளை ஒருங்குறியில் (Unicode) சேர்ப்பது பற்றி அரசு தலையிடும் அளவுக்குச் சர்ச்சை எழுந்துள்ளது. இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:
பிராமி எழுத்து முறையிலிருந்து சிங்கள, திபேத்திய, பர்மிய, தாய் எழுத்துகளோடு, தமிழ் உள்ளிட்ட பெரும்பான்மையான இந்திய மொழிகளின் எழுத்துகள் தோன்றியது போல கிரந்த எழுத்துகளும் தோன்றின. தமிழ்நாட்டில் இடைக்காலத்தில் சமஸ்கிருதத்தை எழுதவும் சமஸ்கிருதம் மிகைபடக் கலந்த மணிப்பிரவாளத் தமிழ் நடையை ...
Full story
- Saturday, November 27, 2010, 18:34
- இ. அண்ணாமலை, கேள்வி-பதில்
- 0 views
பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:
மின்தமிழ் இணையக் குழுமத்தில் complex number என்ற கணிதவியல் கருத்துக்குத் தமிழ்ச் சொல் என்ன என்ற விவாதத்தில் கலப்பெண், செறிவெண், சிக்கலெண் என்ற மூன்று சொற்கள் வழக்கில் உள்ளன என்று சொல்லி, ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த சொல் எது என்று சொன்னார்கள். இந்தச் சொல், கணிதக் கலைச்சொற்களில் அடிப்படை நிலையில் உள்ள ஒன்று. இந்த விவாதத்தில் பங்கெடுத்துக்கொண்ட ஃழான்-லூய்க் செவ்வியார் (Jean-Luc Chevillard) என்னும் பிரெஞ்சுத் ...
Full story
- Sunday, November 21, 2010, 8:30
- இ. அண்ணாமலை, கேள்வி-பதில்
- 0 views
பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:
மின் தமிழ் இணையக் குழுமத்தில் நிகழ்ந்த உரையாடலை மேற்கோள் காட்டி, அண்ணாகண்ணன் எழுப்பிய கேள்வி:
மின் தமிழ்க் குழுமத்தில் நிகழ்ந்த உரையாடலின் ஒரு பகுதி இது -
பாலமுரளி:
பவர் பாய்ண்ட் = தமிழ்ப் பதம் என்ன?
அண்ணாகண்ணன்:
திரை விரித்து உரை நிகழ்த்திய போது, 'திரையுரை' என்ற சொல்லைப் பயன்படுத்தினேன். திரை இல்லாமல் ...
Full story
- Monday, November 1, 2010, 21:52
- இ. அண்ணாமலை, கேள்வி-பதில்
- 0 views
பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:
2010 அக்.25 அன்றைய வல்லமையில் வெளியான வெ.ஜனனியின் கேள்விகளை அண்ணாகண்ணன் சற்றே திருத்தி, எழுப்பிய புதிய கேள்விகள்: "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றி மூத்த குடி" என்று தமிழ்க் குடியைப் போற்றும் வசனத்தை எழுதியவர் யார்? இதை அறிவியல்பூர்வமாக ஆய்ந்திட முடியுமா?
பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:
தமிழ் இனத்தின் பழமையைப் பெருமையுடன் சுட்டும் இந்தத் தொடரை எழுதிய ...
Full story