கட்டுரைகள்

எச்சரிக்கை!

பவள சங்கரி

Alcohol_Abuse_Project_by_TomBod

நீண்ட நாட்களுக்குப் பிறகு சமீபத்தில் என் தோழி ஒருவரை சந்திக்க நேரிட்டது. இயல்பாகவே கலகலப்பான சுபாவமுடைய அவள் முகத்தில் ஏனோ ஒரு சோகம், அவள் சொன்ன காரணம் அதிர்ச்சியாக இருந்தது. இணையம் குழந்தைகளுக்கு இன்று பரந்துபட்ட ஞானத்தை, நன்றும், தீதும் என அனைத்தையும் குறைவின்றி வழங்குகிறது. பல பெற்றோர் அவர்களின் படிப்பை மட்டும்… Continue reading

My Birthday at Monster Mini Golf

Vishal Saravanan

images

Have you had a scary birthday like this?Hope you did! One day I was going in Monster mini golf with a soda. I saw my cousin Akash.I went to put the soda in the party room. All of… Continue reading

கொலு வைக்கலாமா?

-விசாலம்

goluகுழந்தைகளே! உங்கள் அம்மா கொலு வைப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்  இல்லையா?

வரிசையாகப் படிகள் அமைத்து அதன் மேல் அழகான வெண்மை நிறத்தில் துணி விரித்துப் பின் முதற் படியிலிருந்து பல அழகு பொம்மைகள் வைத்து அலங்கரிப்பாள். அநேகமாகக் கடவுள் பொம்மைகள் அதிகமாக இருக்கும். தசாவதாரம், சிவன் பார்வதி, நடராஜர், கணபதி, கிருஷ்ணர், கோபிகள்… Continue reading

டீச்சர் இன்று லீவு

விசாலம்

அன்பு குழந்தைகளே உங்கள் எல்லோருக்கும் ரிசல்டு வந்து நன்கு தேறி இருப்பீர்கள்., உங்கள் யாவருக்கும் என் வாழ்த்துக்கள், உங்கள் வகுப்பில் ஆசிரியை லீவு எடுத்து வகுப்புக்கு வரவில்லை என்றால் என்ன செய்வீர்கள்.?.அன்று உங்களுக்கு கூடுதலாகச் சுதந்திரம் கிடைத்து உங்கள் கைவரிசைகளைக் காட்டுவீர்கள் இல்லையா ? எப்படி அந்த நாளை கழிக்கவேண்டும் என்பதை இப்போது பர்க்கலாம்.… Continue reading

கண் தெரியாமலே கண்ணனைக் கண்டார்!…

விசாலம்

அன்பு குழந்தைகளே! நமக்கு கண்கள் இருந்தும் நமக்கு கடவுளைப் பார்க்க முடிவதில்லை. அதற்கு அவரது அருளும் நமக்கு அந்தத் தகுதியும் வேண்டும் ஆனால் ஒரு பிறவிக் குருடர் கண்ணனைத் தரிசனம் செய்து அவனது லீலைகளைக் கண்டு மகிழ்ந்து அவன் மேல் பல பாடல்களையும் இயற்றி இருக்கிறார் என்றால் எத்தனை வியப்பாக உள்ளது ! யார்… Continue reading

பாரதிதாசனும் காப்பியும்!…

விசாலம்

ஒரு நாள் என் வீட்டு அட்டத்தில் ஒரு எலி ஏறி அங்குத் துவம்சம் செய்ய ஆரம்பித்தது. அது ஒரு பெருச்சாளி எலி என்றாலே எனக்கு படு அலர்ஜி. அதுவும் பெருச்சாளி என்றால் கேட்கணுமா?

ஆகையினால் என் பணிப்பெண்னின் உதவியை நாடினேன்.அவள் மிக தைரியசாலி.சாதரணமாக பணிப்பெண்கள் கரப்பாம்பூச்சியையும் தன் கைகளால் பிடித்து வெளியே போடுவதைப்பார்த்திருக்கிறேன் என்… Continue reading

முதல் குடியரசு தினம்!…

விசாலம்

 

அன்பு குழந்தைகளே என்ன குடியரசுதினமா? கையில் சின்ன அளவில் நம்ம கொடி இருக்கிறதா? அல்லது சட்டைப்பையில் சின்ன கொடியாவது குத்திக்கொண்டிருக்க வேண்டுமே! சரி இப்போ நமது குடியரசுதினம் 1950ல் எப்படி நடந்தது என்று பார்ப்போம்:-

1950 ஜனவாரி 26 ……..இந்திய வரலாற்றிலே ஒரு பொன்னேடு, ஒளி மயமான குடியரசு மக்களின் நலத்திற்காக… Continue reading

கற்கள் நீரில் மிதந்தது ஏன்?…

விசாலம்

 

முரளி பாட்டி சொல்லும் இராமயணத்தை மிக ஆவலாக கேட்டுக்கொண்டிருந்தான். சேது பந்தனம் கட்டம் வந்தது, அதில் கடலின் மேல் கற்கள் போட அது மேலே மிதந்து நடந்து போக வழி செய்தது. “பாட்டி என்ன பாட்டி இது கல் எங்கேயாவது தண்ணில மிதக்குமா? கீழேன்னா போய்விடும். என் ஸ்கூல்ல்ல சயின்ஸ்ல வரதே”

அதுவா… Continue reading

பரீட்சை பயமா?

விசாலம்

என்ன  மாணவர்களே   மார்ச் மாதம்  நெருங்குகிறதா ?      ரொம்ப ரொம்ப பிஸியா, காலையிலும் படிப்பு   மலையிலும் படிப்பு , எங்குப் பார்த்தாலும்   புத்தகங்கள்…அம்மா அதை அடுக்கி வைக்க  அவை திரும்பவும் கலைந்துத்தான் போகின்றன .  முகத்திலே… Continue reading

ஆன்டெனா மீசையும் உலகளந்த ஆசையும்

தூரிகை சின்னராஜ்

சின்னக் குழந்தைகளின் சந்தோஷங்களுக்காக வரவேற்பறைகளில் வளர்க்கப்படுகின்ற மீன்களில் வண்ணங்களை நேசித்து ரசிக்கின்ற வேளைகளில்; நமது எண்ணங்கள் ஏராளமான அச்சத்தையும் ஏற்படுத்துகின்றன. தொடர்ந்து தொட்டியில் நீந்தும் வண்ண மீன்களின் வர்ணங்கள் நீரில் கரைந்துவிடுமோ என நினைக்கத் தோன்றுகிறது. உறங்காமல், ஜலதோஷம், சளி, இருமல் இன்றி தொடரும் இந்த நீச்சல் பயணம் நமக்கேன் வாய்த்துவிடவில்லை என்பது… Continue reading