பலகை

பலகை

காட்சி இன்பம் – எஸ். எ. வி. இளையராஜாவின் ஓவியங்கள்

எஸ். எ. வி. இளையராஜா இனிமையான, இளமையான, எளிமையான ஓவியர். பயிற்சியும் முயற்சியும் இவரை ஒவியராக்கியதாக குறிப்பிடும் இளையராஜா தன் சொந்த உழைப்பால் உயர்ந்து நிற்கிறார். பல்வேறு கண்காட்சிகள் பங்கேற்று தன் ஓவியங்கள் மூலம் புகழ் பெற்றுவரும் இளையராஜாவின் சகோதரர்களும் ஓவியர்களே. அண்மையில் கோவை விழாவில் பங்கேற்ற இவரது படைப்புகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
தூரிகை சின்னராஜ்

மையப்புள்ளியில் மலரும் நரேஷ்ராம் ஓவியங்கள்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ,ஸ்ரீ சரஸ்வதி வித்யா மாந்தீர் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும்  நரேஷ்ராம் வரையும் ஓவியங்கள் புதுமையானவை. வெள்ளைத்தாளில் வண்ணங்களை வைத்து இரண்டாக மடித்து விரல் நுனிகளால் கீறி , பிரித்தால் ஆச்சரியமான அரூப ஓவியங்கள் உருவாகின்றன. விளையாட்டாக ஆரம்பித்த இந்த  அனுபவம் தன்னை… Continue reading

சித்தார்த்தா பள்ளியில் இலவச மனநல ஆலோசனை மையம் துவக்கம்

புத்தம் புது மலரே!

அன்பு நண்பர்களே,

நம் வல்லமை மின்னிதழ் தள மேலாளர் திரு காமேஷ் மற்றும் திருமதி யாங் தம்பதியினருக்கு 2011 நவம்பர் மாதம் 30 ஆம் நாள் ஹாங்காங் நேரப்படி புதன் கிழமை விடியற்காலை 2.50 மணிக்கு (இந்திய நேரப்படி 0.20 மணி) சைனா நாட்டில் மிக அழகான குட்டி தேவதை பிறந்திருக்கிறாள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்… Continue reading

நூறு சத உறுப்பினர்கள் கொண்ட நேரு தபால் தலை மன்றம்


\தூரிகை சின்னராஜ்
கோவை மாவட்டம் , மேட்டுப்பாளையம் நகரில் உதகை சாலையில் இருக்கும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் பயிலும் மொத்த மாணவர்களும் நேருவின் பெயரில் அமைந்துள்ள தபால் தலை சேகரிப்பு மன்றத்தின் உறுப்பினர்களாக உள்ளனர். 1999 இல் தொடங்கப்பட்ட நேரு தபால் தலை மன்றம் ஆண்டுதோறும் தபால் தலை… Continue reading

வண்ண வண்ண புரட்சிகள்

தூரிகை சின்னராஜ்
மருந்து வகைகள் உற்பத்தியை பெருக்குவது – இளஞ்சிவப்புப் புரட்சி.
என்பது மீன் உற்பத்தியை பெருக்குவது – நீலப் புரட்சி
உணவு உற்பத்தியை பெருக்குவது – பசுமைப் புரட்சி
பால் உற்பத்தியைப் பெருக்குவது – வெண்மைப் புரட்சி
எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை பெருக்குவது – மஞ்சள் புரட்சி

உலக புகைப்பட தினம்

1826ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் நைஸ்போர் நீப்ஸ் என்பவர் முதல் நிலையான நவீன புகைப்படத்தை எடுத்தார். இந்த புகைப்படம் நாளடைவில் அழிந்தது. இதன் பின், 1839ம் ஆண்டு லூயிஸ் டாகுரே, பாரிசில் உள்ள ஒரு தெருவை புகைப்படமாக எடுத்தார். தனிநபர் எடுத்த முதல் புகைப்படம் இது. 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் … Continue reading

எத்தனை முக்கோணங்கள்

இங்கே உள்ள வடிவத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?

Fragrance of the buds எனும் ஓவியப்போட்டி

எங் என்வோய்ஸ் இன்டர்நேஷனல் Fragrance of the buds எனும் ஓவியப்போட்டி மற்றும் கண்காட்சி அறிவித்திருக்கிறது. நுழைவுக்கட்டணம் தனி நபர் ரூ. இருநூறு  . பள்ளி மூலம் அனுப்புவோர் ரூ.ஐம்பது.  ஒருவர் இரண்டு ஓவியங்களை அனுப்பி வைக்கலாம். தலைப்பு எது வேண்டுமானாலும் இருக்கலாம். அளவு A 4  … Continue reading

செல்லம்

செல்லம்” சின்னராஜ்.

அன்புச் செல்லங்களே, வணக்கம். வாழ்த்துகள்.

உங்கள் உலகம் உன்னதமானவை. கனவும் கற்பனையும் நிறைந்த உங்கள் படைப்பாற்றலுக்காகவே உருவாக்கப்பட்டதுதான் செல்லம். பாடப் புத்தகம் பயிற்றுவிக்காத பலவற்றையும் பயில்வதற்கான களம். பிறருடன் உங்கள் படைப்பை பகிர்வதற்கான தளம். எல்லாவற்றிற்கும் மேலாக வகுப்பறை தாண்டியும் வாழ்கையை போதிக்க விரும்பும் விளை நிலம். படிப்பில் தடுமாறும் எங்கள்… Continue reading