Uncategorized

பாட்டி சொன்ன கதைகள்! (15)

பவள சங்கரி

ஹாய் குட்டீஸ் நலமா,

மாம்பழமாம் மாம்பழம்

மாம்பழமாம் மாம்பழம், மல்கோவா மாம்பழம்,
சேலத்து மாம்பழம், தித்திக்கும் மாம்பழம்,
உங்களுக்கு வேணுமா? இங்கே ஓடி வாருங்கள்
பங்கு போட்டுத் திங்கலாம்!!

653938மாம்பழம்னு சொன்னாலே வாயில் உமிழ் நீர் சுரக்கிறதல்லவா? தமிழ்நாட்டில் பொதுவாக மாம்பழம் பங்குனி, சித்திரை மாதங்களில் கிடைக்கும். மா, பலா, வாழை என்ற… Continue reading

விந்தை விஞ்ஞானிகள்

தூரிகை சின்னராஜ்

கோபால்சாமி துரைசாமி நாயுடு .

நல்ல அறிவு திறன் மிக்கவர்களை இன்றைக்கு நாம் செல்லமாக G.D. நாயுடு மூளைக்காரன் என்று அழைப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். “அதிசய மனிதர்”, “விஞ்ஞான மேதை” என்று புகழப்பட்டவர் ஜி.டி.நாயுடு. கோவையை சேர்ந்த தொழில் அதிபராக விளங்கிய அவர் தன்னுடைய அயராத உழைப்பால் பல அரிய பொருட்களை கண்டுபிடித்து… Continue reading

வாழ்வது ஒருமுறை, வாழ்த்தட்டும் தலைமுறை

தூரிகை சின்னராஜ்

தினமணி – காரமடை  அரங்கநாதர் தேர்த் திருவிழா மலரில் வாழ்வது ஒருமுறை, வாழ்த்தட்டும் தலைமுறை எனும் கட்டுரை எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு திருப்புமுனை. வாசிக்கவும் யோசிக்கவும், நேசிக்கவும் நிறைய விசயங்கள் நிறைந்திதிருப்பதால் நண்பர்களுக்கும் இக்கட்டுரையை பரிந்துரை செய்து மகிழ்கிறேன்.

நன்றி-தினமணி


 

 

 

 

 

 

 

 … Continue reading

குடியரசு தினம் அறிவோமா

தூரிகை சின்னராஜ் 

      சுதந்திர தினம் நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அனால் குடியரசு தினம் பற்றி குழந்தைகளுக்கு அவ்வளவாக    தெரிவதில்லை. 1947ல், அரசியல் நிர்ணய சபை தலைவர் சின்கா மறைவையொட்டி,டாக்டர் ராஜேந்திர பிரசாத் அதன்   தலைவரானார். முதல் குடியரசு தலைவராகவும் அவர்… Continue reading

பானைகளை பயன்படுத்தி 133 அடி நீளம் கொண்ட திருவள்ளுவர் திருஉருவம் .

தூரிகை சின்னராஜ் 
கோவை மாவட்டம் ,மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை எஸ்.வி.ஜி.வி.மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர்கள் 1330 பேர் திருவள்ளுவர் இயற்றிய 1330 திருக்குறளையும் ஒருவருக்கு மூன்று பானைகள் வீதம் மொத்தம் 3990 பானைகளில் திருக்குறள் எழுதி அந்த பானைகளை வரிசையாக அடுக்கி வைத்து 133 அடி நீளம் கொண்ட மாபெரும் திருவள்ளுவர் திருஉருவத்தை படைத்து… Continue reading

மண் மணக்கும் பூமியில் மலர் மணக்கும் கோலங்கள்.

கோவை எஸ்.எஸ்.வி.எம் பள்ளி வளாகத்தில் ஓணம் திருவிழாவைமுன்னிட்டு மகாபலியை வரவேற்க மெகா கோலம் உருவாக்கப் பட்டதை கோவை மக்கள், புருவம் விரிய பார்வையிட்டனர். முப்பது அடி நீளம் மற்றும் அகலம் கொன்ட மிகப்பெரிய்ய்ய்ய்ய்ய……… கோலம் மாணவர்கள், ஆசிரியர்கள் கூட்டு முயற்சியில் பல்வேறு வண்ண மலர்களால் உருவாக்கப்பட்டது. பள்ளியின் தாளாளர் மணிமேகலை மோகன், பள்ளிச் செயலாளர் மோகன்தாஸ்,… Continue reading

எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனங்கள் நடத்திய சுவர் ஓவியப் போட்டி.


தூரிகை சின்னராஜ்.

மாணவர்களின் கற்பனைத்திறனை வகுப்பறை சார்ந்து மட்டுமே சுருக்கிவிட முடியாது. வான்நோக்கி சிறகடித்து விரியும் அவர்களின் சிந்தனைகள் சின்னதாக ஒரு தாளில் வரைவதை வழக்கமாக கொன்டிருக்கும் இன்றைய காலகட்டதில், மேட்டுப்பாளையம் சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியும், கோயம்புத்தூர் எஸ்.எஸ்.வி.எம்.வோர்ல்டு பள்ளியும் இணைந்து நடத்திய சுவர் ஓவியப் பத்திரிகை போட்டி சுவாரஸ்யமனது மற்றும் புதுமையானது.
எரிபொருள்… Continue reading

சித்தார்த்தா பள்ளியில் இலவச மனநல ஆலோசனை மையம் துவக்கம்

வளர்ந்த குழந்தைகளின் கொண்டாட்டம்

தூரிகை சின்னராஜ்

குழந்தைகள் தினவிழா என்றாலே குழந்தைகள் மட்டுமே பங்கேற்று கொண்டாடிவரும் வேளையில், குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக வளர்ந்த குழந்தைகளான ஆசிரியர்கள் கொண்டாடிய வண்ணமயமான குழந்தைகள் தினவிழா நம்மை வியக்க வைத்தது.

தஞ்சையில் அமைந்துள்ள தாமரை இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் ஆசிரியர்கள் மேடை ஏறி அசத்தினார்கள். தங்கள் வயதையும் பொருட்படுத்தாமல் பாட்டு … Continue reading