காணொலிகள்

பாப்பா .. பாப்பா கதை கேளு! (48) நம்பிக்கை!

பவள சங்கரி

ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா? இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு… Continue reading

ஔவையும் அதியமானும்

பவள சங்கரி

800px-adhiyaman_avvaikku_nellikani_vazhanguthal

ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா? இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா..

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக… Continue reading

பிள்ளையாரும் ஔவையாரும்

பவள சங்கரி

dsc00084
ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா? இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா?

விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா?

சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை.

விநாயகரை வணங்கும் முறை… Continue reading

பாப்பா பாப்பா .. கதை கேளு! (38)

பவள சங்கரி

மனம் ஒரு குரங்கு

ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம்.

19

ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால்… Continue reading

The Ugly Duckling – அசிங்கமான வாத்து!

பவள சங்கரி

ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா..

இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது..

கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு… Continue reading