Monthly Archives: August 2011

பதின்மத்தின் பரிதவிப்பில்………….

голосовой перевод текста பவள சங்கரி

குழந்தைப் பருவம் மற்றும் காளப் பருவம், ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு அழகிய, நுண்ணிழைகளால் நெய்யப்பட்டதொரு மெல்லிய பருவம் இந்த ‘டீன் ஏஜ்’ என்கிற பதின்மப் பருவம்! ஆம் அதிகமாக உணர்ச்சிவயப்படுதலும், அச்சம் கொள்ளுதலும், ஊசலாடும் உள்ளமும், கோபம் கொள்ளுதலும், கை வந்த கலை இந்தப் பருவத்தினருக்கு. பெற்றோராகிய நாமும் சில காலம்… Continue reading

உலக புகைப்பட தினம்

1826ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் நைஸ்போர் நீப்ஸ் என்பவர் முதல் நிலையான நவீன புகைப்படத்தை எடுத்தார். இந்த புகைப்படம் நாளடைவில் அழிந்தது. இதன் பின், 1839ம் ஆண்டு லூயிஸ் டாகுரே, பாரிசில் உள்ள ஒரு தெருவை புகைப்படமாக எடுத்தார். தனிநபர் எடுத்த முதல் புகைப்படம் இது. 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் … Continue reading

எத்தனை முக்கோணங்கள்

இங்கே உள்ள வடிவத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?

Share

கணக்கும் மணக்கும்.

எட்டு பேர் கொண்ட சிறுவர் கூட்டம் கைப்பந்து விளையாடிக்கொண்டிருக்கிறது. அந்த குழுவில் ஒரு பந்தை எதிரே இருப்பவரை நோக்கி  வீச அதை பிடித்து அவர் வேறு ஒருவருக்கு வீச வேண்டும். இவ்வாறு மாறி மாறி எட்டு பேரும் வீசத்தொடங்கி மற்ற அனைவருக்கும் பந்து செல்ல… Continue reading

Fragrance of the buds எனும் ஓவியப்போட்டி

எங் என்வோய்ஸ் இன்டர்நேஷனல் Fragrance of the buds எனும் ஓவியப்போட்டி மற்றும் கண்காட்சி அறிவித்திருக்கிறது. நுழைவுக்கட்டணம் தனி நபர் ரூ. இருநூறு  . பள்ளி மூலம் அனுப்புவோர் ரூ.ஐம்பது.  ஒருவர் இரண்டு ஓவியங்களை அனுப்பி வைக்கலாம். தலைப்பு எது வேண்டுமானாலும் இருக்கலாம். அளவு A 4  … Continue reading

செல்லம்

here செல்லம்” சின்னராஜ்.

அன்புச் செல்லங்களே, வணக்கம். வாழ்த்துகள்.

உங்கள் உலகம் உன்னதமானவை. கனவும் கற்பனையும் நிறைந்த உங்கள் படைப்பாற்றலுக்காகவே உருவாக்கப்பட்டதுதான் செல்லம். பாடப் புத்தகம் பயிற்றுவிக்காத பலவற்றையும் பயில்வதற்கான களம். பிறருடன் உங்கள் படைப்பை பகிர்வதற்கான தளம். எல்லாவற்றிற்கும் மேலாக வகுப்பறை தாண்டியும் வாழ்கையை போதிக்க விரும்பும் விளை நிலம். படிப்பில் தடுமாறும் எங்கள்… Continue reading

செல்லத்தின்..