Monthly Archives: October 2011

கூக்கூ கீக்கீ

அண்ணாகண்ணன்

(கல்கி தீபாவளி மலர் 2011இல் வெளியான பாடல், இணையத்தில் முதன்முதலில் இங்கே வெளியாகிறது)

ஆஹா! உலகம் வளருதே!
ஆசை ஆசை மலருதே!
ஏஹேய்! எங்கும் புதுமையே!
எல்லாம் எல்லாம் இனிமையே!

கூக்கூ கீக்கீ பாடுவோம்
குட்டிக் கரணம் போடுவோம்
பூக்கும் பூவை நோக்குவோம்
புத்தம் புதுசாய் ஆக்குவோம்!

விஞ்ஞா னத்தின் விந்தைகள்… Continue reading

செல்லத்தின்..