Monthly Archives: May 2012

ஒரே ஒரு மணி அரிசி

 

யோகேஷ் மித்ரா


அந்த நாட்களில் முன்னொரு காலம். மக்கள் தாங்கள் பயிரிடும் நெல்லை அரிசியாக்கித் தாங்கள் கட்ட வேண்டிய வரிக்குப் பணமாகத் தராமல் அரிசியாக்கித் தந்து வந்தனர். பல ஆண்டுகள் கடந்தன.

ஓர் ஆண்டு நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்களுக்கே உண்பதற்கு அரிசியில்லை, நாட்டில் கடும் பஞ்சம். மக்கள் படும் அவதியைப் பார்த்து… Continue reading

விளையாடு விளையாடு

வையவன்(யோகேஷ் மித்ரா)
விளையாடு விளையாடு

விடுமுறை வந்தால் விளையாடு

ஒவ்வொரு நாளும் விளையாடு

பாரி பந்தை வீசுகிறான்

பக்குவமாக வீசுகிறான்

வேலை இருந்தால்

விடமாட்டான்

பாடம் இருந்தால்

உடனடியாகப்

படித்திடுவான்

நாளை மனிதன்

ஆகிவிடவே

நாளும் இரவும்

பாடுகள்  பட்டு

விளையாடிப் பாடம்

படித்து வளருகிறான்

படத்திற்கு நன்றி
http://www.art.com/products/p13814821-sa-i2757460/mitch-diamond-silhouette-of-children-playing-outdoors.htm

Share

உண்மை நட்பு

வையவன்(யோகேஷ் மித்ரா)
ஷீலூ சூட்கேசைப் படுக்கை மீது வைத்து பேக் செய்து கொண்டிருந்தாள். அவளது துணி மற்ற பொருட்களை அதில் அடைத்துத் திணித்துக் கொண்டு இருந்தாள்.

“டொக்.. டொக்.. ” அவளுக்குப் பின்னால் சத்தம் வந்தது அவளுக்குத் தெரியும். அது டுக்கி. மரங்கொத்தி. அவளது நல்ல நண்பன்.

அவள் திரும்பவில்லை.

மீண்டும் “டொக்.. டொக்..”

“பார்க்கிறே… Continue reading

செல்லத்தின்..