Monthly Archives: August 2012

பூஞ்சிரிப்பூ!

запрос виртуальная таблица изолят для чего он нужен கவிநயா

http://oc.all-round.ru/projects/raspisanie-avtobusov-demihovo-orehovo-zuevo-na-segodnya.html சின்னச் சின்ன ரோஜாப்பூ!

get link வண்ண வண்ண ரோஜாப்பூ!

முள்ளின் நடுவே இருந்தாலும்

மலர்ந்து சிரிக்கும் ரோஜாப்பூ!

கொடியில் பாரு முல்லைப்பூ!

கொத்துக் கொத்தாய் முல்லைப்பூ!

கொஞ்ச நேரம் இருந்தாலும்

கொஞ்சிச் சிரிக்கும் முல்லைப்பூ!

குண்டு குண்டு மல்லிப்பூ!

செண்டு போல மல்லிப்பூ!

மனங்கள் மகிழ மலர்ந்தேதான்

மணம் பரப்பும் மல்லிப்பூ!

குளத்தில் பாரு தாமரைப்பூ!… Continue reading

மண் மணக்கும் பூமியில் மலர் மணக்கும் கோலங்கள்.

கோவை எஸ்.எஸ்.வி.எம் பள்ளி வளாகத்தில் ஓணம் திருவிழாவைமுன்னிட்டு மகாபலியை வரவேற்க மெகா கோலம் உருவாக்கப் பட்டதை கோவை மக்கள், புருவம் விரிய பார்வையிட்டனர். முப்பது அடி நீளம் மற்றும் அகலம் கொன்ட மிகப்பெரிய்ய்ய்ய்ய்ய……… கோலம் மாணவர்கள், ஆசிரியர்கள் கூட்டு முயற்சியில் பல்வேறு வண்ண மலர்களால் உருவாக்கப்பட்டது. பள்ளியின் தாளாளர் மணிமேகலை மோகன், பள்ளிச் செயலாளர் மோகன்தாஸ்,… Continue reading

செல்லத்தின்..