Monthly Archives: March 2013

பாட்டி சொன்ன கதைகள் (5)

பவள சங்கரி

முதலையும், குரங்கும்!

ஹாய் குட்டீஸ், நலமா?

முதலை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு? முதலைக் கண்ணீர் அப்படீன்னு உதாரணம் சொல்லுவாங்களே… அது ஏன் தெரியுமா, முதலை அழுவதால் வருகிற கண்ணீர் இல்லை அது. சும்மாவே அதோட உடம்புல ஊறுகிற நீர் கண்கள் வழியா வெளியே வருமாம். அதனால் அந்தக் கண்ணீருக்கு எந்த அர்த்தமும்… Continue reading

சமையலறையில் அட்டகாசம்

விசாலம்

பூனை   ஒன்று   நுழைந்ததாம்
சமையலறையில்  ஆட்டம் போட்டதாம்.
பால் பாத்திரம் உருண்டுதாம்..
மோட்டு எலிகள் ஒளிந்ததாம்.
அடுக்களையில் ஆட்டம் ஆரம்பம்
“மியாவ் “என்று பூனை பாடியதாம் .
தட்டுகள்  தாளம் போட்டதாம் .
உலைநீர் ‘தளதள’ வென கொதித்ததாம் ,

டிவியில் மூழ்கிய அம்மா எழுந்தாளாம்
‘மியாவ்’ சத்தம்… Continue reading

கிட்ட வாயேன் நிலவே!

 

-கவிநயா

 

வட்ட வட்ட நிலவே

கிட்டக் கிட்ட வாயேன்

குட்டிப் பிள்ளை உன்னைக் கொஞ்சம்

தொட்டுப் பார்க்கத் தாயேன்!

 

வெள்ளித் தட்டுப் போல

வட்டமிடும் நிலவே

வானம் விட்டு என்னைக் கொஞ்சம்

வட்டமிட வாயேன்!

 

அம்மா சுட்ட தோசை போல

வட்டமான நிலவே

சும்மா உன்னைத் தொட்டுக் கொஞ்சம்

பிட்டு… Continue reading

பாட்டி சொன்ன கதைகள் (4)

பவள சங்கரி

ஹாய் குட்டீஸ் நலமா?

அம்புலி மாமா

நித்திலன் பெயரைப் போலவே மிக அழகான குட்டிப் பையன். “நித்திலம்’ என்றால் முத்து. இது அழகான தமிழ் பெயர் இல்லையா? நித்திலன் என்றால் அழகான, குளிர்ந்த வெண்முத்தைப் போன்றவன் என்று அர்த்தம். சரி விசயத்திற்கு வருவோம். அவனுக்கு அவங்க அம்மா சாப்பாடு ஊட்டும்போது, ’ எனக்கு… Continue reading

பாட்டி சொன்ன கதைகள் (3)

பவள சங்கரி

சமயோசித புத்தி!

ஹாய் குட்டீஸ்! நலமா ?

இன்னைக்கு நாம்  ஒரு காகத்தின் சமயோசித புத்தியைப் பற்றிய கதை பார்க்கலாமா?

 

காகங்கள் எப்போதும் கூடித்தான் இருக்கும். அதுக்கு ஏதாவது உணவு கிடைச்சுதுன்னா,உடனே அது மத்த காகங்களையும் கூப்பிட்டு எல்லோரும் சேர்ந்துதான் சாப்பிடுவாங்க….. மனிதர்கள்தான் எப்போதும் தன்க்கு வேணுமின்னு சேமித்து வைப்பாங்க..… Continue reading

விந்தை விஞ்ஞானிகள்

தூரிகை சின்னராஜ்

கோபால்சாமி துரைசாமி நாயுடு .

நல்ல அறிவு திறன் மிக்கவர்களை இன்றைக்கு நாம் செல்லமாக G.D. நாயுடு மூளைக்காரன் என்று அழைப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். “அதிசய மனிதர்”, “விஞ்ஞான மேதை” என்று புகழப்பட்டவர் ஜி.டி.நாயுடு. கோவையை சேர்ந்த தொழில் அதிபராக விளங்கிய அவர் தன்னுடைய அயராத உழைப்பால் பல அரிய பொருட்களை கண்டுபிடித்து… Continue reading