Monthly Archives: April 2013

ரகசியம் என்ன?

 

-விசாலம்

 

என்னைக்கவர்ந்த அன்னமே ,

தூய்மையின் வெண்மை நிறமே,

என்னிடம் ஓடி வாராய் ,

ரகசியம் கற்றுத் தாராய்

உன் அன்னநடையே என்ன அழகு!

உன் வளைந்த கழுத்தும் கொள்ளை அழகு!

தமயந்தியும் உன் வசமானாள்!

தன் காதலுக்கு தூதும் விடுத்தாள்,

நீயும் நளனிடம் தூது சென்றாய்

இருமனம் ஒன்றாய் கலக்க வைத்தாய்… Continue reading

பாட்டி சொன்ன கதைகள் (6)

பவள சங்கரி

மீனே,மீனே மீனம்மா, மீனாட்சியம்மா!

ஹாய் குட்டீஸ் நலமா…?

மீன் பற்றி என்னவெல்லாம் தெரியும் உங்களுக்கு? மீன் போன்ற கண்கள் என்று படபடக்கும் அழகிய விழிகளுக்கு கண்ணை ஒப்பிடுவார்கள் இல்லையா. மீனாட்சி அம்மனுக்கும் அந்தப் பெயர் ஏன் வந்தது. மீன்+ஆட்சி=மீனாட்சி. மீன்கள் முட்டை இட்டு குஞ்சு பொறிக்கும் வகையைச் சார்ந்தது. மற்ற உயிரினங்களைப் போல… Continue reading

செல்லத்தின்..