Monthly Archives: June 2013

பார்க்கலாமா?

 

கவிநயா

சிறகடித்துப் பறந்து வானை எட்டிப் பார்க்கலாமா?

வானில் ஏறி வட்ட நிலவைத் தொட்டுப் பார்க்கலாமா?

காற்றுத் தேரில் உலகமெங்கும் சுற்றிப் பார்க்கலாமா?

ஆற்று நீரில் நீந்திக் கடலைச் சேர்ந்து பார்க்கலாமா?

 

மீனைப் போல நீரில் நீந்தி ஆழம் பார்க்கலாமா?

மானைப் போலத் துள்ளித் துள்ளி ஓடிப் பார்க்கலாமா?

வானம் பாடி கானம்… Continue reading

சிருஷ்டி

 

-விசாலம்

அன்புக் குழந்தைகளே! நம் பெரியவர்கள் நமக்கு எப்போதும் நன்மைக்காகவே சில அறிவுரைகள் வழங்குவார்கள் அதுவும் தாய் என்றால் கேட்கவே வேண்டாம் எப்போதும் குழந்தைகளின் நலத்தையே சிந்திப்பாள். இது பற்றி ஒரு கலைமானின் கதையைச் சொல்கிறேன்…

ஒரு காட்டில் ஒரு கலைமானின் குடும்பம் வசித்து வந்தது. அதன் குட்டிகளும் இருந்தன.

அந்த அம்மா கலைமான்… Continue reading

சிறந்த பிரார்த்தனை

-விசாலம்

அன்பு குழந்தைகளே பிரார்த்தனை என்பது மிகவும் வலிமைப் பெற்றது அதுவும் கூட்டுப்பிரார்த்தனையின் பலன் மிக அதிகம் ,நீங்கள் யாவரும் கடவுள் முன் உங்களுக்கு வேண்டியவைகளைக் கேட்டுப் பிரார்த்திப்பீர்கள்:” நான் முதல் இடம் பெற வேண்டும்” நான் நல்ல பணக்காரராக ஆக வேண்டும் ” என்று இதைப் போல் நிறைய கேட்பீர்கள் பிரார்த்தனையைப் பற்றி ஒரு… Continue reading

என் தோட்டம்

 

-விசாலம்

 

 

 

 

 

 

” ராமு அண்ணா .வந்தாச்சு
என் தோட்டம் பாக்க வந்தாச்சு
பரிசு கொண்டு வந்தாச்சு
பாசம் காட்ட வந்தாச்சு ”

‘கலகல’வென ஒரு சிரிப்பு
முகத்தில ஒரு பூரிப்பு .
என் கையை பிடித்து இழுத்தாள் தங்கை
தோட்டம் பக்கம் நடந்தாள். தங்கை

”… Continue reading

பாட்டி சொன்ன கதைகள்! (10)

பவள சங்கரி

ஹாய் குட்டீஸ் நலமா?

மாடு சொல்லும் பாடம்!

நம் இந்தியப் பாரம்பரியத்தில் பசுவிற்கு ஒரு முக்கியமான இடம் உண்டு இல்லையா.. மாடு என்றால் செல்வம் என்று ஒரு பொருள் உண்டு. மங்கலமான காரியங்களின் சின்னமாக பசு மாடு நம்பப்படுகிறது. காமதேனு என்ற செல்லப் பெயரும் உண்டு பசுவிற்கு. ஒரு தாய் தான் பெற்ற… Continue reading

மழையே, மழையே! வா… வா!

 

-விசாலம்

கருத்த வானம்
வரிசையில் பறவைகள்
தேடல் ஒரு பாதுகாப்பான இடம்.
மக்களின் துரித நடை.
ஆரம்பித்தது சிறு துளிகள்.
மகிழ்ந்த சிறுவர்கள்,
கைக்கொட்டி வரவேற்பு
உடைகள் நனைந்தன,
உள்ளமும் மலர்ந்தன.
இடியுடன் மின்னல்,
“சோ’என்று எங்கும் சத்தம்.
தெருவெல்லாம் தங்கும் வெள்ளம்.
ஒரு குடிசையில் நுழைந்தது.
மேல் கூரையும் தொப்பல்
கிழே சொட்டும்… Continue reading