பாட்டி சொன்ன கதைகள் (12)
பவள சங்கரி
ஹாய் குட்டீஸ் நலமா?
அன்றாடம் நம்மோடு உறவாடும் உயிர்களில் எறும்பு மிக முக்கியமானது இல்லையா? எறும்பைப் பார்க்காமல் இருப்பவர்கள் மிகக் குறைவு. இந்த எறும்பைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு? பெரிய தலையும், முழங்கையாக வளைந்த கொம்பும், உறுதியான தாடையும் கொண்ட ஒரு சிறிய பூச்சி வகையைச் சார்ந்தது. அளவில் மிகச் சிறியதொரு… Continue reading
பாட்டி, கொழுக்கட்டைக்கு வாலு உண்டோ?
விசாலம்
ஒரு ஊரில் ஒரு பாட்டி இருந்தார் அவளுடன் அவளது பேத்தி கலாவும் பேரன் ரமேஷும் இருந்தனர். கலா ரொம்ப பொறுமை மிகச்சமத்து, ரமேஷ் ரொம்ப துறுதுறுப்பு ,விஷமம் செய்வான் தன் அக்காவைச் சீண்டி வம்புக்கு இழுப்பான்.
ஒரு நாள் பாட்டி இவர்களுக்குப்பிடிக்கும் என்பதற்காக கொழுக்கட்டை செய்துவைத்தார். இருவரும் பள்ளிக்குப் போகும் நேரமானதால்… Continue reading
பாட்டி சொன்ன கதைகள் (11)
பவள சங்கரி
ஹாய் குட்டீஸ் நலமா?
கடல் புறா கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அறிவியல் முன்னேற்றம் அடையாத அந்தக் காலத்தில் கப்பல் பயணம் செய்பவர்கள் கரையைக் கண்டுபிடிப்பதற்கு புறாவைப் பயன்படுத்துவார்களாம். அதாவது குறிப்பிட்ட ஒரு தூரத்தைக் கடந்தவுடன், கரை அருகில் இருக்கிறதா என்று கண்டுபிடிப்பதற்காக கப்பலில் வளரும் ஒரு புறாவை அனுப்புவார்களாம். கரை அருகில் இருந்தால் அது அங்கு… Continue reading
மீனாவும் மைனாவும்
விசாலம்
“மைனாக்குருவி மைனாக் குருவி
அழகாய் வானத்தில் பறக்கிறாய்,
மலையின் உச்சிக்கும் போகிறாய்
சலசலக்கும் நதியும் கடக்கிறாய் ,
காட்டிலும் சிறகடித்து போகிறாய் ,
இயற்கை அழகை ரசிக்கிறாய் ,
உன்னைப்போல் பறந்து செல்ல
எனக்கும் ரொம்ப ஆசைதான்.
உன்னைப்போல் கவலையின்றி
சுற்றி வரவும் ஆசைதான் ,”
நீ போகும் இடம் என்னை… Continue reading
தகர டப்பா கார்
விசாலம்
பூனைக்கு மணி கட்டுவது எப்படி?
விசாலம்
ஒரு வீட்டின் வாசலில் எலிகள் மிகவும் கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தன. அந்தவீட்டு வாசலில் எப்போதும் குப்பைகள் குவிந்தப்படி இருக்கும் ,அதில் பல சாப்பாட்டுப் பொருளும் கிடக்கும்.கேட்கவேண்டுமா? எலிகளுக்குக் கொண்டாட்டம் தான். நிறைய பொந்துகள் செய்து வைத்திருந்ததால் யாராவது வருவது போல் தெரிந்தால் தன் வலைக்குள் போய்… Continue reading
Recent Comments