Monthly Archives: August 2013

மூக்கை நுழைக்காதே!

 

விசாலம்

நாம் சில சமயம் பிறர் வேலையிலோ பேச்சிலோ அனாவசியமாக மூக்கை நுழைப்போம். அவர்கள் நம்மிடம் ஒன்றும் கேட்காமல் இருந்தாலும் நாமே உள்ளே புகுந்து விஷயம் தெரியாவிட்டாலும் தெரிந்தது போல் காட்டிக்கொண்டு ஸ்டைல் விடுவோம். இது எவ்வளவு தவறு ? எப்போதும் பொது இடத்திலோ நாலு பேர் மத்தியிலோ கூடிய வரை அமைதி காக்க… Continue reading

பாட்டி சொன்ன கதைகள்! (14)

பவள சங்கரி

ஹாய் குட்டீஸ் நலமா?

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

எல்லோரும் பள்ளிக்குச் சென்று கொடியேற்றி கொண்டாடிவிட்டு வந்தீர்களா? பள்ளியில் இனிப்பு வழங்கி மகிழ்வித்திருப்பார்களே? இன்றைய நந்நாளில் ‘கொடி காத்த குமரன்’ என்ற திருப்பூர் குமரன் பற்றி தெரிந்து கொள்ளலாமா?

animated tirupur kumaranஈரோடு நகரத்தை அடுத்த சென்னிமலை என்னும் பகுதியில் ஒரு தறி நெய்யும் சாதாரண… Continue reading

‘என் பெயர் என்ன?’

விசாலம் icalf-ndex
சிறு வயதில் என் பாட்டி எனக்குச் சொல்லியக் கதை ஞாபகம்  வந்தது நான் ஐந்து வயதில் கேட்ட கதை ,இதிலிருந்து  என்ன தெரிகிறது என்றால் சிறுவயதில் எது  மனம் ஒன்றி கேட்டாலும் செய்தாலும் அது மனதிலே அப்படியே படிந்து விடுகிறது  அதற்கு தான் நல்ல பழக்கங்களை  சிறு… Continue reading

பாட்டி சொன்ன கதைகள்! (13)

உள்ளதைச் சொல்லி நல்லதைச் செய்வோம்!

ஹாய் குட்டீஸ் நலமா?

Giampietrino-Last-Supper

Giampietrino-Last-Supper

லியோனார்டோ தானே தன்னை வரைந்த ஓவியம்

லியோனார்டோ தானே தன்னை வரைந்த ஓவியம்

லியோனார்டோ டா வின்சி பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?  அவர் ஒரு மிகப்பெரிய ஓவியர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இன்றுவரை தன் மந்திரப் புன்னகையால் உலகையே மயக்கிக் கொண்டிருக்கும் மோனலிசா ஓவியம் வரைந்தவர் இவர்தான். ஆனால் அவர்… Continue reading

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி

விசாலம்kuruviindex

எங்கே காணாமல் போய்விட்டாய்?
என்னை ஏங்க வைத்து விட்டாய் .

உன் சிறிய தலையும் சின்ன மூக்கும்
உன் அழகை மேலும் கூட்டியதே !

நீ கோபம் கொண்டு பறந்தது ஏன் ?
நீ  கோயில் உச்சியில் அம்ர்ந்தது ஏன்?

இதோ பார் ! பாட்டி முறத்துடன்
இட்ட அரிசியைப் பொறுக்குகிறார்..

நெல்லைத்தூக்கி… Continue reading