Monthly Archives: September 2013

பாட்டி சொன்ன கதைகள்! (16)

பவள சங்கரி

ஹாய் குட்டீஸ் நலமா?

இன்று விமானம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா?

1

உங்களில் நிறையபேர் விமானத்தில் பயணம் செய்திருப்பீர்கள். பலர் பார்த்திருப்பீர்கள். விமானத்தைக் கண்டுபிடித்தவர்கள் யார் என்று தெரியுமா? முதன் முதலில் பறவைகள் பறப்பதைப் பார்த்து, நாமும் ஏன் பறக்க முடியாது என்ற ஆர்வத்தில் செயற்கையாக இறக்கையை கட்டிக்கொண்டு பறக்க முயன்றார்கள் நம்… Continue reading

பாட்டி சொன்ன கதைகள்! (15)

பவள சங்கரி

ஹாய் குட்டீஸ் நலமா,

மாம்பழமாம் மாம்பழம்

மாம்பழமாம் மாம்பழம், மல்கோவா மாம்பழம்,
சேலத்து மாம்பழம், தித்திக்கும் மாம்பழம்,
உங்களுக்கு வேணுமா? இங்கே ஓடி வாருங்கள்
பங்கு போட்டுத் திங்கலாம்!!

653938மாம்பழம்னு சொன்னாலே வாயில் உமிழ் நீர் சுரக்கிறதல்லவா? தமிழ்நாட்டில் பொதுவாக மாம்பழம் பங்குனி, சித்திரை மாதங்களில் கிடைக்கும். மா, பலா, வாழை என்ற… Continue reading