Monthly Archives: October 2013

குரு இல்லாமல் கல்வி இல்லை!…

விசாலம்

 

 

‘பாட்டி இந்த அம்மா சும்மா என்னைப் படி படின்னு போரடிக்கிறா! எனக்குப்படிக்காம மார்க்கு  வாங்க முடியாதா ?

“அம்மா சொல்றது சரிதான்”…ரவி .படிக்காம எப்படி மார்க் கிடைக்கும் ? நன்னா

படிச்சாத்தானே உனக்கு எல்லா  ஆன்ஸரும்  தெரிஞ்சு  பதில் எழுத முடியும்?

“பாட்டி எனக்கு மூளை… Continue reading

உண்மை வெல்லும்-பகுதி-2

விசாலம்

 

அன்பு குழந்தைகளே சில சமயம் நாம்  அனாவசியமாக புகழாரம்  சிலருக்குச் சூட்டுகிறோம்,அவர் அதற்கு தகுதியாக இருந்திருக்க  மாட்டார் எனினும்  அவர் செல்வாக்கைப் பார்த்து

அவரது அன்பினால் நமக்கு எதாவது ஆதாயம் கிடைக்கும் என்று சுயநல எண்ணத்தினால்  அவரை பொய்யாக  உயர்த்தி பேசுகிறோம்.சில சமயம் நமது… Continue reading