Monthly Archives: November 2013

பாட்டி சொன்ன கதைகள் – 20

பவள சங்கரி

 

ஹாய் குட்டீஸ் நலமா?

 

 

சிட்டுக் குருவி.. சிட்டுக்குருவியின் சேதி தெரியுமா?

 

 

சிட்டுக் குருவிகள் கீச்.. கீச் என்ற இனிமையான ஒலியுடன் மனிதரோடு மனிதராக கூடி வாழ்ந்த காலம் மறைந்து கொண்டு வருகிறது. உருவத்தில் சிறியதாக இருப்பினும் ஓயாத தம் இனிய குரலால் எங்கும் நிறைந்து இருந்தது.… Continue reading

பாட்டி சொன்ன கதைகள் – 19

 பவள சங்கரி

 

ஹாய் குட்டீஸ் நலமா?

 

 

‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடி நின்றேன்’ என்று சொன்ன வள்ளலார் பற்றி தெரியுமா உங்களுக்கு?

 

 

 

பிற உயிர்களையும் தம் உயிர் போல் எண்ணும் கருணை உள்ளம் கொண்டவர் வள்ளலார்.அது மட்டுமன்றி ஓருயிர் உள்ள பயிர்களின் மீது கூட அன்பு… Continue reading

பாட்டி சொன்ன கதைகள் – 18

 

 பவள சங்கரி

ஹாய் குட்டீஸ் நலமா?

 

 

‘தானத்திலே சிறந்தது கண் தானம்’. 

 

 

கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடாதவர்கள் இருக்க முடியாது. கொஞ்ச நேரம் கண்கள் கட்டப்படிருந்தால் நாம் எவ்வளவு சிரமப்படுகிறோம். இந்த உலகமே இருண்டதுபோல் எல்லாம் கருமையாக… அப்பப்பா..  இப்படியே வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும்… Continue reading

சத்யமேவ ஜயதே

விசாலம்

என் செல்லக் குழந்தைகளே,

நீங்கள் எப்போதும்  உண்மையே பேச வேண்டும். உண்மைப் பேச பயமே இருக்கக்கூடாது. உண்மைப் பேசினால் எப்போதும் உங்களுக்கு நன்மையே கிடைக்கும்.  நல்லப் பெயர் புகழ் கிடைக்கும். இதற்கு நம் சத்ய சாயி பாபா அவர்கள் ஒரு கதையைச்சொன்னார். அவருக்கு உங்களை எல்லாம்  ரொம்ப பிடிக்கும். அவர்… Continue reading

பாட்டி சொன்ன கதைகள் – 17

பவள சங்கரி

ஹாய் குட்டீஸ் நலமா?

‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்பது பழமொழி.

AfricanElephant111
யானையின் தந்தம் மிக விலையுயர்ந்தது. கிட்டத்தட்ட 20,000 ஆண்டுகளுக்கும் முன்னரே யானையின் தந்தத்தினால் பல ஆபரணங்கள், கலைப்பொருட்கள் செய்து பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். நீர் யானையின் தந்தங்களை பொய்ப்பல் கட்டுவதற்காக ரோமானியர்கள் மிகப்பழங்காலத்திலேயே பயன்படுத்தியுள்ளார்கள் என்பதற்கான ஆதாரங்களும்… Continue reading

ஊசியும் கத்திரிக்​கோலும்

விசாலம்

“ஏன் பாட்டி என்னை கூப்படறேள்”?

“ஆமாம் லீலா குட்டி இங்க வா. எனக்கு தையல் ஊசியும் கொண்டு வா. பட்டன் தைக்கணும்”

“சரி பாட்டி” என்றபடி லீலா ஊசியைக்கொண்டு வந்தாள். பாட்டி பட்டன் தைத்தவிட்டு “இந்தா ஊசியை பத்திரமா வச்சுட்டு வா, உனக்கு ஒரு ஊசி கதை சொல்றேன் ” என்றாள் பாட்டி.

“ஆஹா… Continue reading