Monthly Archives: December 2013

பாட்டி சொன்ன கதைகள் – 23

பவள சங்கரி

 

சந்தர்ப்பவாதி எலிகள்

 

ஹாய் குட்டீஸ் நலமா?

 எலியைப் பார்த்திருக்கிறீர்களா?  நீண்ட வால் கொண்ட ஒரு சிறிய உயிரினம் என்றாலும் அதன் வேலைகள் மிகப்பெரியது. சந்தர்ப்பவாதிகளான இந்த எலிகள் பெரும்பாலும் மனிதர்கள் வாழும் இடத்தில்தான் வாழ்கிறது. வளர்ந்து வரும் நாடுகளில் இந்த எலிகளினால் உணவுப் பண்டங்களின் நாசம் அதிகம்.… Continue reading

“கேக் வேணும்மா”

விசாலம்

 

அன்பு குழந்தைகளே டிசம்பர் 25  என்றாலே உங்கள் எல்லோருக்கும்  ஏசுபிரான் பிறந்தநாள் என்று தெரியும். அவருடைய அறிவு​ரை கொண்ட ஒரு கதையைப் பார்க்கலாமா?

 

ஜான் என்ற பையன் தன் தாயுடன் இருந்தான். அவனுக்குத் தந்தை இல்லை. அவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தனர்.  தினப்படி சாப்பாடுக்கே வழி… Continue reading

பாட்டி சொன்ன கதைகள் – 22

பவள சங்கரி

 

ஹாய் குட்டீஸ் நலமா?

 

கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணையை!

 

ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் என்பவர், நம் இந்தியாவின்,  தமிழ்நாட்டில் இருக்கும் மிகப்பழமையான,  திருச்சிக்கு அருகிலுள்ள கொள்ளிடம் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள கல்லணை என்ற இந்த அணையை பலகாலம் ஆராய்ச்சி செய்து பல உண்மைகளைக்… Continue reading

தெய்வீக மூலிகை!..

விசாலம்

 

“பாட்டி எத்தனை நாழியா என்னை இந்த ஹெவி பேக்கை தூக்கச்சொல்றே! எனக்கு கையெல்லாம் வலிக்கறது”
“நம்ம வீடு இதோ வந்துடுத்து இன்னும் கொஞ்சம் தூரம்தான் செல்லம்.இந்தப்பாட்டியாலே தூக்க முடியலையோன்னோ”

“போ பாட்டி, ரேஷன் அரிசையைத் தூக்க நான் தான் கிடைச்சேனா? எனக்கு கிரிக்கெட் விளையாடப் போகணும் பாட்டி”, நீ பொறுமையாக தூக்கிண்டு வந்தேன்னா… Continue reading

பாட்டி சொன்ன கதைகள் – 21

 

 

பவள சங்கரி

 

ஹாய் குட்டீஸ் நலமா?

 

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை! 

 

ஐந்தறிவு படைத்த மிருகங்கள் ஆறறிவு படைத்த நமக்கு பல வகையில் பாடம் புகட்டுகின்றன.  பறவைகள், மிருகங்கள் என ஒவ்வொன்றையும் கூர்ந்து நோக்க ஆரம்பித்தால், அவைகள் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவும், தம் குட்டிகளைக் காக்கவும் தன்னால்… Continue reading

கற்கள் நீரில் மிதந்தது ஏன்?…

விசாலம்

 

முரளி பாட்டி சொல்லும் இராமயணத்தை மிக ஆவலாக கேட்டுக்கொண்டிருந்தான். சேது பந்தனம் கட்டம் வந்தது, அதில் கடலின் மேல் கற்கள் போட அது மேலே மிதந்து நடந்து போக வழி செய்தது. “பாட்டி என்ன பாட்டி இது கல் எங்கேயாவது தண்ணில மிதக்குமா? கீழேன்னா போய்விடும். என் ஸ்கூல்ல்ல சயின்ஸ்ல வரதே”

அதுவா… Continue reading