Monthly Archives: March 2014

பாட்டி சொன்ன கதைகள் (26)

பவள சங்கரி

ஏகலைவனின் குருபக்தியும் மந்திர வித்தையும்!

ஹாய் குட்டீஸ் நலமா?
ஏகலைவன் கதை தெரியுமா உங்களுக்கு? சொல்கிறேன் கேளுங்கள்.
ஏகலைவன் என்று ஒரு வேடுவக்குல வீரன் இருந்தான். வனவாசியான ஏகலைவன் வேட்டையாடுவதிலும்,… Continue reading

கண் தெரியாமலே கண்ணனைக் கண்டார்!…

விசாலம்

அன்பு குழந்தைகளே! நமக்கு கண்கள் இருந்தும் நமக்கு கடவுளைப் பார்க்க முடிவதில்லை. அதற்கு அவரது அருளும் நமக்கு அந்தத் தகுதியும் வேண்டும் ஆனால் ஒரு பிறவிக் குருடர் கண்ணனைத் தரிசனம் செய்து அவனது லீலைகளைக் கண்டு மகிழ்ந்து அவன் மேல் பல பாடல்களையும் இயற்றி இருக்கிறார் என்றால் எத்தனை வியப்பாக உள்ளது ! யார்… Continue reading