Monthly Archives: May 2014

பாட்டி சொன்ன கதைகள் – 28

 

 

பவள சங்கரி

 

 

ஹாய் குட்டீஸ் நலமா?

 

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்!

 

சிரிப்பு என்றால் என்ன? இதைக்கேட்டவுடன் சிரிப்பு வருகிறதா? ஆமாம், இந்த உலகில் உள்ள பல கோடி உயிரினங்களில் மனிதனால் மட்டுமே சிரிக்க முடியும் தெரியுமா? .  மனிதரோடு உடன் பிறந்த உணர்வுகள் பல.… Continue reading

என் நிலா உடைந்து போனதே….

 

-விசாலம்

பௌர்ணமி நிலவில்moon
பளிச்சென்ற வெளிச்சம்
ஆலமரத்தின்கீழ் ஒரு நாள்                               … Continue reading

பாட்டி சொன்ன கதை – 27

பவள சங்கரி

ஆர்க்கிமிடீசும், அம்மாப்பேட்டையும்!

ஹாய் குட்டீஸ் நலமா?
இன்னைக்கு நாம பார்க்கப் போற கதை மிகச் சுவாரசியமானது. விஞ்ஞானிகள், கண்டுபிடிப்புகள் என்றெல்லாம் வாசிக்கும்போது நமக்கு மலைப்பாக இருக்கிறதல்லவா?   நிறைய படித்தவர்களுக்கும், மிகப்பெரிய அறிவுஜீவிகளுக்கும் , அனுபவசாலிகளுக்கும் மட்டுமே அதெல்லாம் சாத்தியம் என்றுதானே நினைக்கிறீர்கள். அப்படியெல்லாம் இல்லை. இளம் வயதிலேயே விஞ்ஞானிகளான பலர் இருக்கிறார்கள். மழைநீர், சிறு சிறு பள்ளங்களில் தேங்கி கொசுக்களின் பிறப்பிடமாகி, மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சலை ஏற்படுத்துகிறது அல்லவா. அதை அழிப்பதற்கு சப்பாத்திக்கள்ளியின் உட்பகுதியை அரைத்து, அதிலிருந்து வருகிற ‘மீயூசிலே ஐஸ்’ என்ற வழுவழுப்பான திரவத்தைப் பயன்படுத்தி, அந்த லார்வாக்கள் உயிர் வாழ்வதற்கான பிராண வாயு கிடைக்காமல் , இந்த ஜெல் கலந்த இரண்டே நாட்களில் இறந்ததோடு கொசுவின் கூட்டுப்புழுக்கள் மொத்தமாக அழிந்ததை நிரூபித்திருக்கிறார். இயற்கை முறையிலான இதனால் தண்ணீரில் உள்ள மற்ற நுண்ணுயிரிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறும்  பிளஸ் 1 படிக்கும் பள்ளி மாணவர், புதுவையைச் சேர்ந்த காஸ்ட்ரோ, தன் ஆசிரியையின் உதவியுடன் இதனைச் சாதித்துள்ளார். அதற்காகப் பல பரிசுகளும் வென்றிருக்கிறார் இவர். நம் நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கும் இந்த கொசுப்பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டும் உறுதியோடு இருக்கிறாராம், இவர். எத்துனை சமுதாய அக்கறை பாருங்கள் இந்த வயதிலேயே..  Continue reading

டீச்சர் இன்று லீவு

விசாலம்

அன்பு குழந்தைகளே உங்கள் எல்லோருக்கும் ரிசல்டு வந்து நன்கு தேறி இருப்பீர்கள்., உங்கள் யாவருக்கும் என் வாழ்த்துக்கள், உங்கள் வகுப்பில் ஆசிரியை லீவு எடுத்து வகுப்புக்கு வரவில்லை என்றால் என்ன செய்வீர்கள்.?.அன்று உங்களுக்கு கூடுதலாகச் சுதந்திரம் கிடைத்து உங்கள் கைவரிசைகளைக் காட்டுவீர்கள் இல்லையா ? எப்படி அந்த நாளை கழிக்கவேண்டும் என்பதை இப்போது பர்க்கலாம்.… Continue reading