Monthly Archives: June 2014

நல்ல பிள்ளை!

கன்னங் கரு மேகமே!
கண்ண நிற மேகமே!
செல்வதெங்கே மேகமே!
சொல்லிச் செல்வாய் மேகமே!

காற்று உனக்கு அன்னையோ!
கை பிடித்துச் செல்கிறாய்!
கூட்டிச் செல்லும் இடமெல்லாம்
கருணை மழை பொழிகிறாய்!

தாகத்துக்குக் கடலின் நீரைத்
தயக்கமின்றிக் குடிக்கிறாய்!
கரிக்கும் நீரைக் குடித்த போதும்
இனிக்கும் நீரைக் கொடுக்கிறாய்!

கன்னங் கரு மேகமுந்தன்
உள்ளம் மிக… Continue reading

குழக்கட்டை தின்ன வா!

-விசாலம்

 

ganesh-ganapathi

சில சிறுமிகள் தாங்கள் விளையாடும் போது ஒரு கல்லைக்கொண்டு வைத்து அதைக் கடவுளின் சிலைப்போல் பாவித்துப் பல பூக்களால் அர்ச்சனை செய்வதை நான் பார்த்திருக்கிறேன் . கோயில் சிலை என்றால் ஆகம சாஸ்திரப்படி பிரதிஷ்டை செய்யவேண்டும். ஆனால் பல குழந்தைகள் மனம் ஒன்றிப் பூஜிக்கும்போது அங்கு கல்லே  அவர்கள் பூஜிக்கும் இஷ்ட… Continue reading

செல்லத்தின்..