Monthly Archives: October 2014

கெடுவான் கேடு நினைப்பான்!

-விசாலம்

gurusishyaஒரு துறவியின் ஆஸ்ரமத்தில் பல சீடர்கள் படித்துவந்தனர். துறவியான குருவும் அவர்களுக்கு நன்கு போதித்து வந்தார். ஒரு நாள் ஒரு பேராசை கொண்ட மாணவன் இவரிடம் சீடனாகச் சேர்ந்தான். குருவினிடம் அமிர்தம் கொண்ட குடம் ஒன்று இருந்ததைத் தெரிந்து கொண்டு அவரிடம் சீடனாக வந்து சேர்ந்திருந்தான். அவரிடம் நல்ல சீடன் என்ற பெயர் எடுத்தபின்… Continue reading

செல்லத்தின்..