Monthly Archives: July 2015

உயர்ந்திடுவோம் வாழ்வினிலே !

-எம்.ஜெயராம சர்மா – மெல்பேண்

அன்புக் குழந்தைகளே
ஆசையுடன் கேளுங்கள்
அமுதான தமிழ்மொழியில்
அமைந்த ஒருநூல்பற்றி…

எல்லோரும் வாழ்வதற்கு
ஏற்றபல கருத்துக்களை                        … Continue reading

உலகிலேயே உயர்ந்த ராஜா

எஸ் வி வேணுகோபாலன்

சிங்கமும் நரியும்

ஒரு காட்டில் சிங்க ராஜாவுக்கு திடீரென்று தலைக் கனம் கூடி விட்டது. நரியை அழைத்து, “நான் தானே உலகிலேயே உயர்ந்த ராஜா ?” என்று கேட்டது.

“அதிலென்ன சந்தேகம், நீங்கள் தான் நீங்கள் தான் ” என்றது நரி.

ஆனால் அதில் திருப்தி அடையாத சிங்கம் அந்த வழியே வந்த மானைப்… Continue reading

செல்லத்தின்..