Monthly Archives: July 2016

மயிலே … மயிலே!

பவள சங்கரி

DSC_00861

மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு… Continue reading

அப்பா சொன்னா கேக்கணும்!

பவள சங்கரி

தாயிற் சிறந்த கோயில் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை”

பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற… Continue reading

செல்லத்தின்..